Oh Maname – Ratchan - தமிழ் பாடல் வரிகள்
சிந்தூரி விஷால்
இசை அமைப்பாளர் :
மார்க் கே ராபின்
பாடல் ஆசிரியர் :
ஜி. முரளிதரன்
பெண் :
ஓ மனமே நோகாதே
கரும் இருளே விளகாயோ
சிறு ஓசை கேட்டாலே
தளிர் தேகம் மருகாதோ
பெண் :
உள் மனதில் காயங்கள் குறையாதா..ஆஆ
இந்நிலையை மாயைப்போல் மறையாதா ..ஆஅ
பாதை மாறி போனேன் நானே …
நீயே வந்தாய் காத்து தானே …
குழு :
அடடா பிரிவே ..
உயிரே தாங்கா துயரே
ஓடும் உன்னை பார்த்த நொடியே
வாழ்வே மலருது உன்னால்
குழு :
நீயே தானே …
நீயே தானே …
நீயே தானே …
நீயே தானே …
பெண் :
நம் பயணம் எது வரையில் அறிவோமா
நம் பிறப்பதே சேர்ந்து இருக்க பிறந்தோமா
மாறா நேச பந்தம் ஆவேன்
குழு :
அடடா பிரிவே ..
உயிரே தாங்கா துயரே
ஓடும் உன்னை பார்த்த நொடியே
வாழ்வே மலருது உன்னால்
குழு :
நீயே தானே …
நீயே தானே …
நீயே தானே …
நீயே தானே …
பெண் :
ஹா ..ஆ..ஆ..ஹா..ஆஅ…ஆஅ…
Oh Maname – Ratchan - English Lyrics
Female :
Oh manamae nogadhae
Karum irulae vilagayoo
Siru osai kettaalae
Thalir dhegam marugadhoo
Female :
Ul manadhil kaayangal kuraiyadha ..aa
In nilaiyai maayai pol maraiyaadha.aa
Paadhai maari ponen nanae
Neeyae vandhaai kaathu thaane
Chorus :
Adada pirivae…
Uyire thaanga thuyare
Odum unnai partha nodiyae
Valvae malarudhu unnaal…
Chorus : Neeyae thaanae….
Neeyae thaanae….
Neeyae thaanae….
Neeyae thaanae….
Female :
Nam payanam
Edhuvaraiyil arivoma..aa
Nam pirappae
Serndhu irukkka pirandhoma..aa
Maara naesa bandham aaven
Chorus :
Adada pirivae…
Uyire thaanga thuyare
Odum unnai partha nodiyae
Valvae malarudhu unnaal…
Chorus :
Neeyae thaanae….
Neeyae thaanae….
Neeyae thaanae….
Neeyae thaanae….
Female :
Haa..aaaa…aaaa…haa..aa..aa