Oh Oh Chinnanjsiru - தமிழ் பாடல் வரிகள்
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
பெண் :
சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே
சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே
பெண்கள் :
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
பெண் :
வண்ணப் புறாப் போல் மண்ணில் பிறந்தோம்
பெண் :
மண்ணில் பிறந்தே விண்ணில் பறந்தோம்
பெண் :
வண்ணப் புறாப் போல் மண்ணில் பிறந்தோம்
பெண் :
மண்ணில் பிறந்தே விண்ணில் பறந்தோம்
பெண் :
விண்ணில் பறந்தோம்….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…
தூர தூர நம் பயணம் என்றாலும்
துணிவுடன் நாமே தொடர்ந்து செல்வோமே
பெண் :
தொடர்ந்து செல்வோமே ……
பெண் :
சேர்ந்து வராமல் பிரிந்து விடாதே
பெண்கள் :
சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
பெண் :
புது விதமான உலகத்தில் நாமே
பொன் மயமான வீடமைப்போமே
பெண் :
புது விதமான உலகத்தில் நாமே
பொன் மயமான வீடமைப்போமே
பெண் :
ஆஹா…….ஆஹா…….ஆஹா….
பெண் :
வீட்டினில் இன்ப விளக்கு வைப்போமே
பெண் :
காற்று வராமல் காத்திருப்போமே காத்திருப்போமே
பெண் :
வீட்டினில் இன்ப விளக்கு வைப்போமே
பெண் :
காற்று வராமல் காத்திருப்போமே காத்திருப்போமே
பெண் :
காத்திருப்போமே
பெண் :
பருவங்கள் மாறும் பயந்து விடாதே
பெண்கள் :
சிரிக்க வைத்தேன் என்னை வருந்த விடாதே
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
ஓஓஓஒ…….சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
Oh Oh Chinnanjsiru - English Lyrics
Female :
O o o o chinnanjiru malarai maranthu vidathae
O o o o chinnanjiru malarai maranthu vidathae
Female :
Sirikka vaithen ennai varuntha vidathae
Sirikka vaithen ennai varuntha vidathae
Both :
O o o o chinnanjiru malarai maranthu vidathae
Female :
Vanna pura pol mannil pirandhom
Female :
Mannil pirandhae vinnil parandhom
Female :
Vanna pura pol mannil pirandhom
Female :
Mannil pirandhae vinnil parandhom
Female :
Vinnil parandhom..
Haa..aa..aa..aa…aa
Dhoora dhoora nam payanam endraalum
Thunivudan naamae thodarnthu selvomae
Female :
Thodarnthu selvomae
Female :
Sernthu varaamal pirindhu vidaathae
Both :
Sirikka vaithen ennai varuntha vidathae
O o o o chinnanjiru malarai maranthu vidathae
Female :
Pudhu vidhamaana ulagathil namae
Pon mayamaana veedamaippomae
Pudhu vidhamaana ulagathil namae
Pon mayamaana veedamaippomae
Female :
Aahaa..aahaa..aahaa…
Female :
Veetinil inba vilakku veippomae
Female :
Kaatru varamal kaathiruppomae
Female :
Veetinil inba vilakku veippomae
Female :
Kaatru varamal kaathiruppomae
Female :
Kaathiruppomae
Female :
Paruvangal maarum bayanthu vidathae
Both :
Sirikka vaithen ennai varuntha vidathae
O o o o chinnanjiru malarai maranthu vidathae
O o o o chinnanjiru malarai maranthu vidathae