Olimayamaana Ethirkaalam - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஆண் :
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
ஆண் :
{நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்
அந்த நாயகன் காணும் வானில் இருந்தே பூமழை பொழிகின்றார்} (2)
ஆண் :
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
ஆண் :
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
ஆண் :
{குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக
எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக} (2)
ஆண் :
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக
ஆண் :
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஆண் :
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
Olimayamaana Ethirkaalam - English Lyrics
Male :
Olimayamaana edhirkaalam
En ullaththil therigiradhu
Indha ulagam paadum paadal oosai
Kaadhil vizhugiradhu
Male :
Olimayamaana edhirkaalam
En ullaththil therigiradhu
Male :
{Naalvagai madhamum naarpadhu kodi
Maandharum varugindraar
Andha naayagan thaanum vaanilirundhae
Poomazhai pozhigindraar} (2)
Male :
Maalai soodi engal selvi oorvalam varugindraal
Vaazhga vaazgha kalaimagal vaazhga endravar paadugindraar
Male :
Olimayamaana edhirkaalam
En ullaththil therigiradhu
Male :
{Kunguma chilaiyae kudumbathu vilakkae
Kulamagalae varuga
Engal kovilil vaazhum kaaval dheivam
Kannagiyae varuga} (2)
Male :
Mangala chelvi angayarkkanni thirumagalae varuga
Vaazhum naadum valarum veedum valam peravae varuga
Male :
Olimayamaana edhirkaalam
En ullaththil therigiradhu
Indha ulagam paadum paadal oosai
Kaadhil vizhugiradhu
Male :
Olimayamaana edhirkaalam
En ullaththil therigiradhu