O..Mohana Senthamarai Aadathe - தமிழ் பாடல் வரிகள்
ஓ……மோஹன செந்தாமரை ஆடாதே நீயிங்கே
ஓ……மோஹன செந்தாமரை ஆடாதே நீயிங்கே
பெண் :
என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன் ஆசையா இங்கே
என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன் ஆசையா இங்கே
ஆண் :
ஓ……மோஹன செந்தாமரை
ஆண் :
என்னைப் பார்த்தேன் கண்ணாலே
தனியன்பு கூட்டியே
இல்லாத வாதம் ஏனிங்கே
சரியல்ல போட்டியே
பெண் :
எனதாசை தீர்த்திடாது முறையல்ல கேலியே..
எனதாசை தீர்த்திடாது முறையல்ல கேலியே..
ஆண் :
ஓ……மோஹன செந்தாமரை ..
பெண் :
நானே உனை மன்றாடினேன்
என் எண்ணம் காட்டியே
தாளேனைய்யா கண் பாரும் என்னை
நெஞ்சை மாற்றியே…
தாளேனைய்யா கண் பாரும் என்னை
நெஞ்சை மாற்றியே..
ஆ….ஆ…..ஆ….ஆ…..
ஆண் :
துடிக்காதே என்னைப் பாரு மனந்தன்னை தேற்றியே
துடிக்காதே என்னைப் பாரு மனந்தன்னை தேற்றியே
பெண் :
என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன்……
ஆண் :
கண் ஜாடைதானே காதலின் கணையாலே கொல்லுதே
அம்மா சலாமங்கே நில்லு என்றே உள்ளஞ் சொல்லுதே
பெண் :
அஞ்சாது சும்மா பாரு முன்னால் யாரை ஏய்க்கிறே..
அஞ்சாது சும்மா பாரு முன்னால் யாரை ஏய்க்கிறே..
ஆண் :
ஓ……மோஹன செந்தாமரை …
O..Mohana Senthamarai Aadathe - English Lyrics
Male :
O mohana sendhamarai
Aadathae nee ingae
O mohana sendhamarai
Aadathae nee ingae
Female :
En nenjai meeti azhaithathu yen
Aasaiyaa ingae
En nenjai meeti azhaithathu yen
Aasaiyaa ingae
Male :
O mohana sendhamarai
Male :
Ennai paarthadhaen kannalae
Thaniyanbhu kootiyae
Illadha vaadham yen ingae
Sariyalla pottiyae
Female :
Enadhaasai theerthidadhu
Muraiyalla keliyae
Enadhaasai theerthidadhu
Muraiyalla keliyae
Male :
O mohana sendhamarai
Female :
Naanae unai mandraadinen
En ennam kaatiyae
Thaalen aiyaa kann paarum ennai
Nenjai matriyae ..
Thaalen aiyaa kann paarum ennai
Nenjai matriyae .
Haa..aa..aa..aa..
Male :
Thudikaathae ennai paaru
Mananthannai thettriyae
Thudikaathae ennai paaru
Mananthannai thettriyae
Female :
En nenjai meeti azhaithathu yen
Male :
Kan jaadaithaane kaadhalin
Kanaiyaalae kolludhae
Amma salam angae nillu
Endrae ullansolludhae
Female :
Anjaadhu summa paaru munnaal
Yarai yeikkirae
Anjaadhu summa paaru munnaal
Yarai yeikkirae
Male :
O mohana sendhamarai ….