Once More Title Track - தமிழ் பாடல் வரிகள்
வா பட பட பட பட
படவென எந்தன் கண்ணம்மா
நீ தொட தொட தொட தொட
துடிக்குது எந்தன் நெஞ்சம்மா
ஏ சிலு சிலு சிலு சிலு
சிலுவென கொஞ்சும் செல்லம்மா
நான் சட சட சட சட
மழையென வந்தேன் கண்ணம்மா
Once More Title Track - English Lyrics
Male :
Vaa pada pada pada pada
Pada vena endhan kannamma
Nee thoda thoda thoda thoda
Thudikudhu endhan nenjamma
Hey silu silu silu silu
Siluvena konjum chellamma
Naan sada sada sada sada
Mazhaiyena vandhen kannamma