Onnu Rendu Moonu Naalu - தமிழ் பாடல் வரிகள்
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
ஹ….நேரம் வந்தாச்சு
மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
பெண் :
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு
மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
ஆண் :
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
பெண் :
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
குழு :
பப்ப பப்பா பப பப்பா பப்பா பப்பபப்பபா
பப்ப பப்பா பப பப்பா பப்பா பப்பபப்பபா
ஆண் :
முத்தாரம் சூடி
மோகரசம் தேடி பூ போல வா
ஓய்யார தேரில் உல்லாசம் காண
நீ ஓடி வா
பெண் :
தேவாரம் பாடி
தேவ சுகம் தேடி
கண்ணா நீ வா
ஆவாரம் பூவில் ஆடுகின்ற தேனில்
வண்டாக வா
ஆண் :
மெல்ல வந்து அள்ளி கொடு
என் செல்வமே
பெண் :
அந்த சுகம் சொல்லி கொடு
என் சொந்தமே
ஆண் :
மெல்ல வந்து அள்ளி கொடு
என் செல்வமே
பெண் :
அந்த சுகம் சொல்லி கொடு
என் சொந்தமே
ஆண் :
ஆசை உள்ளாடும் போது
போதை தள்ளாடும் தேவி
இப்போ கெஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹா….
கொஞ்சும் என்னை மிஞ்சலாமா
பெண் :
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
ஆண் :
அட நேரம் வந்தாச்சு
மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா ஹ….
பெண் :
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
ஆண் :
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
ஆண் :
ஹேய் அக்கம் பக்கம் பார்த்து
யக்கா யக்கா வாக்கா
குழு :
யா யா யா யா யா யா யாயா
ஆண் :
விக்காத ஒரு பூவ
முக்கா முழம் தாக்க
குழு :
யா யா யா யா யா யா யாயா
ஆண் :
அக்கம் பக்கம் பாத்து
யக்கா யக்கா வாக்கா
விக்காத ஒரு பூவ
முக்கா முழம் தாக்க
சுத்துதடி ஆசை
பித்து மனம் ஆச்சு
இத்தனைக்கும் மேல
புத்தி கெட்டுப் போச்சு
ஹோய்யரே ஹோய்யரே ஹோய்யரே
ஹோய்யர ஹோய்யர ஹொய்யா
பெண் :
கல்யாயான மாலை
சூடிக்கொள்ள ஆசை நீ ஓடி வா
பொன்னான மேனி
நீ அளந்து பார்க்க ஓடோடி வா
ஆண் :
கண்ணால ஜாடை காட்டுகின்ற
போதை ஏராளமே
உன்னாலே பாவி மோகம்
தந்ததென்ன தாராளமா
பெண் :
கன்னி என்னைச் சேர வேண்டும்
பக்கத்திலே
ஆண் :
அன்பு தந்து ஆள வேண்டும்
சொர்க்கத்திலே
பெண் :
கன்னி என்னைச் சேர வேண்டும்
பக்கத்திலே
ஆண் :
அன்பு தந்து ஆள வேண்டும்
சொர்க்கத்திலே
ஆண் :
நாளும் உன்னோடு நானே
காதல் கொண்டடுவேனே
இப்போ கொஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹா
பெண் :
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
ஆண் :
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
பெண் :
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
ஆண் :
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
பெண் :
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
ஆண் :
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
இருவர் :
லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா
லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா….ஹா…….
Onnu Rendu Moonu Naalu - English Lyrics
Male :
Onnu rendu moonu naalu anju aaru
Entha ooru sontha ooru enna peru
Ha..neram vanthaachu
Maalai thanthaachu
Kenjum ennai minjalaama
Konja neram konjalaama
Female :
Onnu rendu moonu naalu anju aaru
Entha ooru sontha ooru enna peru
Neram vanthaachu
Maalai thanthaachu
Kenjum ennai minjalaama
Konja neram konjalaama
Male :
Onnu rendu moonu naalu anju aaru
Female :
Entha ooru sontha ooru enna peru
Chorus :
…………………………
Male :
Muthaaram soodi
Mogarasam thaedi poopola vaa
Oyyaara thaeril ullasam kaana
Nee odi vaa
Female :
Thaevaaram paadi
Deva sugam thaedi
Kanna nee vaa
Aavaram poovil aadugindra thaenil
Vandaaga vaa
Male :
{Mella vandhu alli kodu
En selvamae
Female :
Andha sugam solli kodu
En sonthamae} (2)
Male :
Aasai ullaadum podhu
Bodhai thallaadum devi
Ippo kenjum ennai minjalaama
Kenjum ennai minjalaama
Female :
Onnu rendu moonu naalu anju aaru
Entha ooru sontha ooru enna peru
Male :
Ah neram vanthaachu
Maalai thanthaachu
Kenjum ennai minjalaama
Konja neram konjalaama
Female :
Onnu rendu moonu naalu anju aaru
Male :
Entha ooru sontha ooru enna peru
Male :
Hei akkam pakkam paarthu
Yakka yakka vaakka
Chorus :
Ya ya ya ya ya ya yaya
Male :
Vikkatha oru poova
Mukka muzham thaakka
Chorus :
Ya ya ya ya ya ya yaya
Male :
Akkam pakkam paathu
Yakka yakka vaakka
Vikkatha oru poova
Mukka muzham thaakka
Suthuthadi aasa
Piththu manam aachu
Ithanaikkum mela
Puththi kettu pochu
Hoyyarae hoyyarae hoyyarae
Hoyyara hoyyara hoyya
Female :
Kalyana maalai
Soodikolla aasai nee odi vaa
Ponnana maeni
Nee alandhu paarkka ododi vaa
Male :
Kannala jaadai kaattukindra
Bodhai yeraalamae
Unnala paadhi mogam
Thanthathenna thaaralamaa
Female :
{Kanni ennai chera vendum
Pakkathilae
Male :
Anbuthanthu aala vendum
Sorgathilae } (2)
Male :
Naalum unnodu naanae
Kaadhal kondaduvenae
Ippo kenjum ennai minjalaama
Kenjum ennai minjalaama
Female :
Onnu rendu moonu naalu anju aaru
Male :
Entha ooru sontha ooru enna peru
Female :
Neram vanthaachu
Maalai thanthaachu
Kenjum ennai minjalaama
Male :
Konja neram konjalaama
Female :
Onnu rendu moonu naalu anju aaru
Male :
Entha ooru sontha ooru enna peru
Both :
Lalla laalaa lalla laalaa lalla laalaa
Lalla laalaa lalla laalaa lalla laalaa haa….