Oorai Kootti - தமிழ் பாடல் வரிகள்
……………………….
பெண் :
ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
பெண் :
ஆசை அரும்புகள்
குழு :
வாவ் வாவ்
பெண் :
மலரும் நாள் இது
குழு :
வாவ் வாவ்
பெண் :
வீணை நரம்புகள்
குழு :
வாவ் வாவ்
பெண் :
மீட்டும் நாள் இது
குழு :
வாவ் வாவ்
பெண் :
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ….
ஆண் :
ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு
குழு :
……………………….
பெண் :
உன்னோடு பறந்து வரும்
உல்லாசப் பறவை இது
சந்தோஷ ஸ்வரம் எடுத்து
சங்கீதம் படிக்கிறது
ஆண் :
அன்றாடம் முழங்கட்டுமே
இந்த ஆண்டாளில் திருப்பாவை
பெண் மானும் தழுவட்டுமே
இந்த அம்மானின் திருத்தோளை
பெண் மற்றும் குழு :
நீ எந்தன் ஸ்ரீரங்கம் ஆகும்
ஆண் மற்றும் குழு :
காவேரி வேறெங்கு போகும்
பெண் :
நீ இன்றி நான் இல்லை ஐ லவ் யூ
ஆண் :
நான் வந்தேன் உன் எல்லை ஐ லவ் யூ….
பெண் :
ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆண் :
ஆசை அரும்புகள்
குழு :
வாவ் வாவ்
ஆண் :
மலரும் நாள் இது
குழு :
வாவ் வாவ்
ஆண் :
வீணை நரம்புகள்
குழு :
வாவ் வாவ்
ஆண் :
மீட்டும் நாள் இது
குழு :
வாவ் வாவ்
ஆண் :
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ….
ஆண் :
கண்ணே உன் உதடுகள்தான்
பொன் வண்ணத் தகடுகளா
உன் நெஞ்சில் நுழைவதற்கு
உண்டான கதவுகளா
பெண் :
நம் வீட்டு நடைமுறையில்
இது பொல்லாத உறவாகும்
என்றாலும் நம் வரையில்
இது பொன்னான வரவாகும்
ஆண் மற்றும் குழு :
நீங்காது ஓர் நாளும் பாசம்
பெண் மற்றும் குழு :
நம் நேசம் காலங்கள் பேசும்
ஆண் :
யார் என்ன சொன்னாலும் ஐ லவ் யூ
பெண் :
ஊர் என்ன செய்தாலும் ஐ லவ் யூ
ஆண் :
ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு
பெண் :
ஆசை அரும்புகள்
குழு :
வாவ் வாவ்
பெண் :
மலரும் நாள் இது
குழு :
வாவ் வாவ்
பெண் :
வீணை நரம்புகள்
குழு :
வாவ் வாவ்
பெண் :
மீட்டும் நாள் இது
குழு :
வாவ் வாவ்
பெண் :
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண் :
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ….
பெண் :
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண் :
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
Oorai Kootti - English Lyrics
Chorus :
…………………………….
Female :
Oorai kootti solven kaadhal paattu
Vaa vaa kannaa neeyum kaadhil kettu
Female :
Aasai arumbugal
Chorus :
Wow wow
Female :
Malarum naal idhu
Chorus :
Wow wow
Female :
Veenai narambugal
Chorus :
Wow wow
Female :
Meettum naal idhu
Chorus :
Wow wow
Female :
I love you i love you i love you
I love you i love you i love you
Male :
Oorai kootti solven kaadhal paattu
Vaa vaa kannae neeyum kaadhil kettu
Chorus :
…………………………
Female :
Unnodu parandhu varum
Ullaasa paravai idhu
Sandhosha swaram eduthu
Sangeetham padikkiradhu
Male :
Andraadam muzhangattumae
Indha aandaalin thiruppaavai
Pen maanum thazhuvattumae
Indha ammaanin thiruttholai
Female & Chorus :
Nee endhan srirangam aagum
Male & Chorus :
Kaavaeri verengu pogum
Female :
Nee indri naan illai i love you
Male :
Naan vandhen un ellai i love you
Female :
Oorai kootti solven kaadhal paattu
Vaa vaa kannaa neeyum kaadhil kettu
Male :
Aasai arumbugal
Chorus :
Wow wow
Male :
Malarum naal idhu
Chorus :
Wow wow
Male :
Veenai narambugal
Chorus :
Wow wow
Male :
Meettum naal idhu
Chorus :
Wow wow
Male :
I love you i love you i love you
I love you i love you i love you
Male :
Kannae un udhadugal thaan
Pon vanna thagadugalaa
Un nenjil nuzhaivadharkku
Undaana kadhavugalaa
Female :
Nam veettu nadaimuraiyil
Idhu pollaadha uravaagum
Endraalum nam varaiyil
Idhu ponnaana varavaagum
Male & Chorus :
Neengaadhu or naalum paasam
Female & Chorus :
Nam naesam kaalangal pesum
Male :
Yaar enna sonnaalum i love you
Female :
Oor enna sonnaalum i love you
Male :
Oorai kootti solven kaadhal paattu
Vaa vaa kannae neeyum kaadhil kettu
Female :
Aasai arumbugal
Chorus :
Wow wow
Female :
Malarum naal idhu
Chorus :
Wow wow
Female :
Veenai narambugal
Chorus :
Wow wow
Female :
Meettum naal idhu
Chorus :
Wow wow
Female :
I love you i love you i love you
Male :
I love you i love you i love you
Female :
I love you i love you i love you
Male :
I love you i love you i love you