Oorenna Pesum - தமிழ் பாடல் வரிகள்
ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்
உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்
உடையலங்காரம் இடைக்கொரு பாரம்
உறவுக்கும் எனக்கும் வெகு வெகு தூரம்..
பெண் :
ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்
உரிமையை தந்தால் மனம் அங்கு வாழும்
உடையலங்காரம் இடைக்கென்ன பாரம்
உன் கரம் தாங்கும் எனக்கது போதும்….
ஆண் :
கூந்தலில் போடும் மல்லிகை கோலம்
காண்பதனாலே யாருக்கு லாபம்
பெண் :
காதலின் பார்வை பூமழை தூவும்
கன்னியர் வாழ்வில் வேறென்ன வேண்டும்
ஆண் :
நாணமா கோபமா ஞாயமா கூறம்மா
பெண் :
ஆசைதான் போகுமா பேசினால் தீருமா..
ஆண் :
ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்
உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்
பெண் :
உடையலங்காரம் இடைக்கென்ன பாரம்
உன் கரம் தாங்கும் எனக்கது போதும்….
ஆண் :
வேல் விழி மீது கேள்விகள் ஏனோ
வேண்டியதெல்லாம் நான் தருவேனோ
பெண் :
பால் பழம் ஏந்தி நான் வரும்போது
பாடமே மாறும் தூங்க விடாது
ஆண் :
நாணமா கோபமா ஞாயமா கூறம்மா
பெண் :
ஆசைதான் போகுமா பேசினால் தீருமா..
ஆண் :
ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்
உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்
பெண் :
உடையலங்காரம் இடைக்கென்ன பாரம்
உன் கரம் தாங்கும் எனக்கது போதும்….
Oorenna Pesum - English Lyrics
Male :
Oorenna pesum madhippenna aagum
Unmaiyai sonnaal un manam nogum
Udai alangaaram idaikkoru baaram
Uravukkum enakkum vegu vegu dhooram
Female :
Oorenna pesum madhippenna aagum
Urimaiyai tahndhaal manam angu vaazhum
Udai alangaaram idaikkenna baaram
Un karam thaangum enakkadhu podhum
Male :
Koondhalil podum mallaigai kolam
Kaanbathanaalr yaarukku laabam
Female :
Kaadhalin paarvai poomazhai thoovum
Kanniyar vaazhvil ver enna vendum
Male :
Naanama kobama ngyayama kooramma
Female :
Aasaithaan poguma pesinaal theerumaa
Male :
Oorenna pesum madhippenna aagum
Unmaiyai sonnaal un manam nogum
Female :
Udai alangaaram idaikkenna baaram
Un karam thaangum enakkadhu podhum
Male :
Vel vizhi meedhu kelvigal yaenoo
Vendiyadhellaam naan tharuvaeno
Female :
Paal pazham yendhi naan varum bodhu
Paadame maarum thoonga vidathu
Male :
Naanama kobama ngyayama kooramma
Female :
Aasaithaan poguma pesinaal theerumaa
Male :
Oorenna pesum madhippenna aagum
Unmaiyai sonnaal un manam nogum
Female :
Udai alangaaram idaikkenna baaram
Un karam thaangum enakkadhu podhum