Tamil Lyrics

Oram Po song lyrics

Movie — Ponnu Oorukku Pudhusu

Singer(s) — Ilayaraja, Chorus

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Oram Po - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
டேய் பசங்களா சைக்கிள்ள
மெதுவா தள்ளனும்
என்ன தெரிஞ்சிதா

குழு :
சரிங்கண்ணே

ஆண் :
அங்க பார் ரோட்ல எல்லாம்
குறுக்க மறுக்க ஆள்
போய்ட்டிருக்காங்க அவிங்களை எல்லாம்
ஒதுங்கி போகச் சொல்லுங்கடா

குழு :
ஒதுங்கி போயா ஒதுங்கி போயா

ஆண் :
அட ஓரமா போக சொல்லுங்கடானா

குழு :
அட ஓரமா போயா
ஓரம்போப்பா ஓரம்போ ஓரம்போயா

குழு :
ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது

ஆண் :
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
பாளையம் பன்னப்புரம் சின்னதாயி பெத்த மகன்
பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய்

குழு
: ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது

ஆண் :
ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஹே கிழவி கிழவி ஐயோ

பெண் :
அம்மாடி எம்மாடி மாரியாத்தா காளியாத்தா
சும்மா போறவ மேல வண்டிய கொண்ணாந்து
இடிச்சிட்டானுங்களே எம்மாடி

குழு :
ஹே கிழவி வண்டி வருது
கண்ணுக்கு தெரில ஓரமா போயேன்

பெண் :
அட சி குருட்டு நாய்களா

குழு :
ஓரம்போ

குழு :
சி

குழு :
ஓரம்போ

குழு :
முட்டாப்பசங்கள

குழு :
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது

ஆண் :
ரோட்ல எல்லாம் மேடு ரொம்ப இருக்கு
ஏத்தி விடுங்க நல்ல தூக்கி விடுங்க
ஏறினா பின்னே எனக்கு பின்னே நீங்க வர வேணும்
பலமாக தள்ளாதீங்க

குழு :
தள்ளாதீங்க தள்ளாதீங்க

ஆண் :
குறுக்கால போகாதீங்க

குழு :
போகாதீங்க போகாதீங்க

ஆண் :
இனிக்கும் அச்சு வெள்ளம் எள்ளு புண்ணாக்கும்
எடுத்துவாரேன் பத்தாட்டி நான் இன்னும் தாரேன் டோய்

குழு :
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஏலேலோலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ

ஆண் :
கம்பம் குமிளி நான்தான் கண்டு வருவேன்
கார்களெல்லாம் சைடு வாங்கி விடுவேன்
வைகைனையும் சுருளி மலையும் சுத்தி வருவேனே
ஏட்டையா ரோடு மேலே

குழு :
நிக்கிறாரு நிக்கிறாரு

ஆண் :
அவர கொஞ்சம் ஒதுங்க சொல்லு

குழு :
ஒதிங்கிக்குங்க ஒதிங்கிக்குங்க

ஆண் :
வாரான் பிச்சை முத்து ரோட் மேல ஊர்கோலமா
ராசா போலே வாரானம்மா

குழு :
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது

ஆண் :
ருக்குமணிய பின்னால உக்கார வச்சு
மருதை டவுன் எல்லாம் அழகா சுத்தி வருவேன்
கேக்குறதெல்லாம் வாங்கி தருவேன் ஆசைப்படி நானே
குஷியான சவாரிதான்

குழு :
நல்லா தள்ளு நல்லா தள்ளு

ஆண் :
கொண்டாட்டம் சந்தோஷம்தான்

குழு :
நல்லா சொல்லு நல்லா சொல்லு

ஆண் :
கிழக்க போகும் ரயில கூட முந்தி வருவேன்
பந்தையம் வப்பேன் எல்லோரையும் கூட்டி வருவேன் டோய்

குழு :
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது

ஆண் :
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்து வண்டிய தள்ளுங்கடா
பாளையம் பண்ணபுரம் சின்னதாயி பெத்த மகன்
பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய்
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ

Oram Po - English Lyrics

Male :

Dei pasangala cycle-la

Medhuva thallanum

Enna therinjidha

Chorus :

Saringannae

Male :

Anga paar roadla ellaam

Kurukka marukka aal

Poittrukkaanga avingalai ellaam

Odhungi poga sollungada

Chorus :

Odhungi poyaa odhungi poyaa

Male :

Ada oramaa poga sollungadaanna

Chorus :

Ada oramaa poyaa

Orampoppaa orampo orampoyaa

Chorus :

Orampo orampo orampo orampo

Orampo orampo rukkumani vandi varudhu

Orampo orampo orampo orampo

Orampo orampo rukkumani vandi varudhu

Orampo orampo rukkumani vandi varudhu

Male :

Vaangadaa vandhanam pannungadaa

Vandhu indha vandiya thallungadaa

Paalayam pannappuram chinna thaayi peththa magan

Pichai muthu yaeriyae varraandoi

Chorus :

Orampo orampo rukkumani vandi varudhu

Male :

Orampo orampo orampo hey kizhavi kizhavi aiyo

Female :

Ammaadi emmaadi maariyaatha kaaliyaatha

Summaa porava maela vandiya konnaandhu

Idichittaanunghalae yemmaadi

Chorus :

Hey kizhavi vandi varadhu

Kannukku therila oramaa poyaen

Female :

Ada chi kuruttu naaigala

Chorus :

Orampo

Female :

Chi

Chorus :

Orampo

Female :

Muttappasangala

Chorus :

Orampo orampo rukkumani vandi varudhu

Orampo orampo rukkumani vandi varudhu

Male :

Roadla ellaam maedu romba irukku

Yaethi vidunga nallaa thookki vidunga

Yaerinaa pinnae enakku pinnae neenga vara venum

Balamaaga thallaadheenga

Chorus :

Thallaadheenaga thallaadheenaga

Male :

Kurukkaala pogaadheenga

Chorus :

Pogaadheenga poghaadheenga

Male :

Inikkum achu vellam ellu punnaakkum

Eduthuvaraen pathaatti naan innum thaaraen doi

Chorus :

Orampo orampo rukkumani vandi varudhu

Yaelaelaelo yaelo yaelo yaelo yaelo

Male :

Kambham kumizhi naandhaan kandu varuven

Carugalellaam sideu vaangi viduvaen

Vaiganaiyum suruli malaiyum suthi varuvaenae

Yaettaiyaa road maelae

Chorus :

Nikkiraaru nikkiraaru

Male :

Avara konjam odhunga sollu

Chorus :

Odhingikkunga odhingikkunga

Male :

Vaaraan picha muthu road maela oorgolamaa

Raasaa polae vaaraanammaa

Chorus :

Orampo orampo rukkumani vandi varudhu

Male :

Rukkumaniya pinnaala ukkaara vachu

Marudhai town ellaam azhagaa suthi varuven

Kaekkuradhellaam vaangi tharuven aasaippadi naanae

Kushiyaana savaaridhaan

Chorus :

Nallaa thallu nallaa thallu

Male :

Kondaattam sandhoshamdhaan

Chorus :

Nalla sollu nalla sollu

Male :

Kizhakka poghum rayila kooda mundhi varuven

Pandhaiyam vappaen elloraiyum kootti varuvaen doi

Chorus :

Orampo orampo rukkumani vandi varudhu

Male :

Vaangadaa vandhanam pannungadaa

Vandhu indha vandiya thallungadaa

Paalayam pannappuram chinna thaayi petha maghan

Picha muthu yaeriyae varraandoi

Orampo orampo rukkumani vandi varudhu

Orampo orampo orampo orampo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oram Po

Which movie does the song Oram Po belong to?

The song Oram Po is from the movie Ponnu Oorukku Pudhusu.

Who is the music director of Oram Po?

The music for Oram Po is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Oram Po?

The lyrics for Oram Po are penned by Gangai Amaran.

Who sang the Oram Po song?

Oram Po is sung by Ilayaraja, Chorus.

Related Songs

Movie — Ponnu Oorukku Pudhusu

Music Director — Ilayaraja

Movie — Ponnu Oorukku Pudhusu

Music Director — Ilayaraja

Movie — Ponnu Oorukku Pudhusu

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja