Oru Kaadhal Devathai - தமிழ் பாடல் வரிகள்
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூ மழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
பெண் :
ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ்க்கவிதை பாடினான்
பெண் :
ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
ஆண் :
தமிழ் கொண்ட வைகைப்போ…..லே
திருமேனி நடைபோட
பார் வேந்தன் நாளும்
ஊர்கோலம் போகும்
தேர் போலும் இடையாட
பெண் :
பனிப் போல கொஞ்சும் உன்…..னை
பார்வைகள் எடைபோட
நீ கொஞ்சம் தழுவ
நான் கொஞ்சம் நழுவ
நாணங்கள் தடைபோட
ஆண் :
மேலாடையாய் நான் மாறவோ
பெண் :
கூடாதென நான் கூறவோ
வா….. மெல்ல வா……..
ஆண் :
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூ மழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
பெண் :
கடல் நீலம் கொண்ட கூ…ந்தல்
கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை
கடன் தந்த தேகம்
மன்னா நீ கொண்டாட
ஆண் :
மாமல்லன் என்னைக் கொஞ்……சும்
சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத
காதல் சிற்பங்கள் உருவாக
பெண் :
ஊடல் எனும் ஒரு நாடகம்
ஆண் :
கூடல் தனில் அரங்கேறிடும்
வா…… நெருங்கி வா……..
பெண் :
ஒரு காதல் நாயகன்
ஆண் :
மலர் மாலை சூடினான்
பெண் :
இரு கண்ணில் ஆயிரம்
ஆண் :
தமிழ்க்கவிதை பாடினான்
பெண் :
லாலா லால்ல லால்ல லா
லாலா லால்ல லால்ல லா
Oru Kaadhal Devathai - English Lyrics
Male :
Oru kaadhal dhevadhai
Iru kangal poo mazhai
Ival raaja vamsamo
Radhi dhevi amsamo
Female :
Oru kaadhal naayagan
Malar maalai soodinaan
Iru kannil aayiram
Thamizh kavidhai paadinaan
Oru kaadhal naayagan
Malar maalai soodinaan
Male :
Thamizh konda vaigai polae
Thirumaeni nadai poda
Kaarvendhan naalum
Oorgolam pogum
Thaer polum idai aada
Female :
Pani pola konjum unnai
Paarvaigal edai poda
Nee konjam thazhuva
Naan konjam nazhuva
Naanangal thadai poda
Male :
Melaadaiyaai naan maaravo
Female :
Koodaadhena naan kooravo
Vaa mella vaa
Male :
Oru kaadhal dhevadhai
Iru kangal poo mazhai
Ival raaja vamsamo
Radhi dhevi amsamo
Female :
Kadal neelam konda koondhal
Kannaa nee poo chooda
Madal konda vaazhai
Kadan thandha dhegam
Mannaa nee kondaada
Male :
Maamallan ennai konjum
Sivagaami neeyaaga
Kaalangal thorum
Azhiyaadha kaadhal
Sirpangal uruvaaga
Female :
Oodal yenum oru naadagam
Male :
Koodal thanil arangeridum
Vaa nerungi vaa
Female :
Oru kaadhal naayagan
Male
:
Malar maalai soodinaan
Female :
Iru kannil aayiram
Male :
Thamizh kavidhai paadinaan
Female :
Lala laalla laalla laa…
Lala laalla laalla laa…