Oru Kaditham Eluthinen (Male) - தமிழ் பாடல் வரிகள்
ஒரு கடிதம்
எழுதினேன் அதில்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்து வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி
ப்ளீஸ்
ஆண் :
ஒரு கடிதம்
எழுதினேன் அதில்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
ஆண் :
காதலி ஆ
ஹா ஹா ஹா
என்னை காதலி
ஹே ஹே ஹே
ஹே
ஆண் :
காதலி ஆ
ஆ ஹா என்னை
காதலி ஆ ஹா
ஹா ஹா ஹா
ஆண் :
ஒரு கடிதம்
எழுதினேன் அதில்
என் உயிரை அனுப்பினேன்
ஆண் :
கண்ணே உன்
காலடி மண்ணை திருநீரு
போலே நான் அள்ளி
பூசிடுவேனே என் நெஞ்சின்
மேலே
ஆண் :
அன்பே என்
ஆலயம் என்று உன்
வாசல் தேடி அன்றாடம்
நான் வருவேனே தேவாரம்
பாடி ஆறு கால பூஜை செய்யும்
ஏழை கொண்ட ஆசை என் வேதம்
உந்தன் காதில் கேட்குமோ
ஆண் :
காதலி காதலி
என்னை காதலி என்னை
காதலி காதலி ஆ ஆ ஹா
என்னை காதலி ஆ ஹா
ஹா ஹா ஹா
ஆண் :
ஒரு கடிதம்
எழுதினேன் அதில்
என் உயிரை அனுப்பினேன்
ஆண் :
………………………….
ஆண் :
நான் வாங்கும்
சுவாசங்கள் எல்லாம்
நீ தந்த காற்று நீ இன்றி
வாழ்ந்திட இங்கு
எனக்கேது மூச்சு ஆகாயம்
நீர் நிலம் யாவும் அழகே
உன் காட்சி அலை பாய்ந்து
நான் இங்கு வாழ அவை
தானே சாட்சி
ஆண் :
நீ இல்லாது
நானே குளிர் நீர் இல்லாத
மீனே நீா் ஓடை போல கூட
வேண்டுமே காதலி மை
டார்லிங் என்னை காதலி
ப்ளீஸ்
ஆண் :
காதலி ஆ
ஆ ஆ ஆ என்னை
காதலி ஆ ஆ ஆ ஆ
ஆண் :
ஒரு கடிதம்
எழுதினேன் அதில்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
Oru Kaditham Eluthinen (Male) - English Lyrics
Male :
Oru kaditham ezhuthinen adhil en uyirai anupinen
Andha ezhuthu vadivilae naan ennai anupinen
Kaadhali ennai kaadhali please
Male :
Oru kaditham ezhuthinen en uyirai anupinen
Andha ezhuthin vadivilae naan ennai anupinen
Male :
Kaadhali aa haa haa ha
Ennai kaadhali hey hey hey hey
Male :
Kaadhali aa aa haa
Ennai kaadhali aa ha ha ha ha
Male :
Oru kaditham ezhuthinen en uyirai anupinen
Male :
Kannae un kaaladi mannai thiruneeru polae
Naan alli poosiduvenae en nenjin melae
Male :
Anbae en aalayam endru un vaasal thedi
Andraadam naan varuvenae dhevaram paadi
Aarukaala poojai seiyum ezhai konda aasai
En vedham unthan kaadhil ketkumo
Male :
Kaadhali kaadhali ennai kaadhali ennai kaadhali
Kaadhali aa aa haa ennai kaadhali aa ha ha ha ha
Male :
Oru kaditham ezhuthinen en uyirai anupinen
Male :
…………………………………………….
Male :
Naan vaangum swaasangal ellam nee thantha kaatru
Nee indri vaazhnthida ingu enakethu moochu
Aagaayam neer nilam yaavum azhagae un kaatchi
Alaipaaynthu naan ingu vaazha avai thaanae saatchi
Male :
Neeyillaathu naanae kulir neerillaatha meenae
Neer odai polae kooda vendumae
Kaadhali my darling ennai kaadhali please
Male :
Kaadhali aa aa aa aa
Ennai kaadhali aa aa aa aa
Male :
Oru kaditham ezhuthinen en uyirai anupinen
Andha ezhuthin vadivilae … naan ennai anupinen