Oru Kodiyaal Onnu - தமிழ் பாடல் வரிகள்
ஒரு கொடியால் ஒன்னு…..
ஓடி வாடா ராமா
காத்தடிக்கும் நேரம் தூத்தினது லாபம்
லாபமடா சாமி……
பெண் :
ஏத்தம் எறைச்சி
காத்துக் கெடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் இல்லே
சந்தனம் வந்தாச்சு
குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வாராதோ….ஓ…..ஹோய்
என்னைத் தேடி…….
பெண் :
தையும் பொறந்தா
பொங்கலும் உண்டு
மங்கலம் உண்டு
கொட்டு முழக்கு
வெத்திலைத் தட்டு
ஊர்வலம் உண்டு
குழு :
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
பெண் :
{ஆத்தில நீரோட்டம்
அணை முழுக்க வெள்ளம்
அக்கரையில் நீயிருக்க
அலைமோதும் உள்ளம்} (2)
பெண் :
நித்திரையும் கொள்ளாம
காத்திருக்கேன் தங்கம்
இக்கரைக்கு நீ வந்தால்
இந்த மீனு துள்ளும்
எங்கப் போயிப் பாப்பேன்
நான் என்ன சொல்லிக் கேப்பேன்
எஞ்சாமியும் வாராதோ…ஓ…..ஹோய்
என்னைத் தேடி…….
பெண் :
ஏத்தம் எறைச்சி
காத்துக் கெடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் இல்லே
சந்தனம் வந்தாச்சு
குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வாராதோ…ஓ….ஹோய்
என்னைத் தேடி…….
குழு :
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
பெண் :
குத்து விளக்கெரியும்
கூடமது ஒண்ணு
கூடத்து நடுவினிலே
புலம்புதொரு பொண்ணு
ஆசை வச்ச நாள் முதலாய்
துடிக்குதய்யா கண்ணு
அடிக்கடி வாசலிலே
தேடுதய்யா நின்னு
பெண் :
ராப்பகலாய் தவிச்சேன்
நான் ரகசியத்தில் துடிச்சேன்
ராப்பகலாய் தவிச்சேன்
நான் ரகசியத்தில் துடிச்சேன்
என் சாமியும் வந்தாச்சு…..ஹோய்
என்ன தேடி
குழு :
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
Oru Kodiyaal Onnu - English Lyrics
Female :
Oru kodiyaal onnu
Odi vaaraa raamaa
Kaathadikkum neram thoothunadhu laabam
Laabamadaa saami
Female :
Yaetham yerachi
Kaathu kedakken
Paakkura kannu pakkathil illae
Sandhanam vandhaachu
Kungumam vandhaachu
En saamiyum varaadho… hoi
Enna thaedi
Female :
Thaiyum porandhaa
Pongalum undu
Mangalam undu
Kottu muzhakku
Vethala thattu oorvalam undu
Chorus :
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Female :
{Aathula neerottam
Ana muzhukka vellam
Akkaraiyil nee irukka
Ala modhum ullam} (2)
Female :
Nithiraiyum kollaama
Kaathirukken thangam
Ikkaraikku nee vandhaa
Indha meenu thullum
Enga poyi paappen
Naan enna solli keppen
En saamiyum varaadho… hoi
Enna thaedi
Female :
Yaetham yerachi
Kaathu kedakken
Paakkura kannu pakkathil illae
Sandhanam vandhaachu
Kungumam vandhaachu
En saamiyum varaadho… hoi
Enna thaedi
Chorus :
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Female :
Kuthu vilakkeriyum
Koodamadhu onnu
Koodathin naduvinilae
Pulambudhoru ponnu
Aasa vecha naal mudhalaa
Thudikkudhaiyaa kannu
Adikkadi vaasalilae
Thaedudhaiyaa ninnu
Female :
Raa pagalaa thavichen
Naan ragasiyathil thudichaen
Raa pagalaa thavichen
Naan ragasiyathil thudichaen
En saamiyum vandhaachu… hoi
Enna thaedi
Chorus :
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa