Oru Maalai Neram - தமிழ் பாடல் வரிகள்
{ஓஹோ..ஆஹ்ன்..
ஆஹா..உஉ..ஆ….} (4)
ஆண் :
ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூ போட்டு
பெண் :
வழிதோறும் பூக்கள்
வாழ்த்து சொன்னது கைதொட்டு
இது கடவுள் எழுதி
காதில் பாடும் தாலாட்டு
ஆண் :
இதழோரம் இதழோரம்
புதிதாக புன்னகை ஒன்று
எப்போதும் பார்த்தேனே
சில நாளாய் நானே
ஆண் :
கதவோரம் தலை நீட்டி
தினம் பார்க்கும்
சிறு பிள்ளை போலே
என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க…
ஆண் :
ஓஹோ..ஆஹ்ன்..
ஆஹா..உஉ..ஆ….
ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூ போட்டு
பெண் :
தினம் உனை பார்க்கும்போது
இடையினில் தோன்றும் அந்த
ஊடலாம் அன்பே
ஐய்யோ அது அழகானது
ஆண் :
ஓ…தனிமையில் நீயும் நானும்
கண்களாலே பேசும்போது
எனக்குள்ளே தோன்றும் மோகம்
புதிதானது…
பெண் :
அச்சமா… நானமா
அன்பிலே கொல்வதா
ஆண் :
ஹே ஏ ஹே
பெண் :
உன்னிடம் இழுத்தது எதுவோ
ஆண் :
ஹே ஏ ஹே
பெண் :
தெரியலயே
ஆண் :
ஹேய்… எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது
ஆண் :
எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது…
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது…
ஆண் :
{ஓஹோ..ஆஹ்ன்..
ஆஹா..உஉ..ஆ….} (4)
ஆண் :
ஓ…மழை வரும் நேரம் முன்பு
தரை வரும் காற்றைப் போல
மனம் எங்கும் வந்தாய் பெண்ணே
ஜில்லென்று நீ
பெண் :
தூவும் மழை நின்ற பின்பு
தூரல் தரும் மரங்கள் போல
நினைவுகள் தந்தே செல்வாய்
என்றென்றும் நீ
ஆண் :
ஓ… கண்களா.. கன்னமா
பார்வையா.. வார்த்தையா
உன்னிடம் பிடித்தது எதுவோ
தெரியலயே…
பெண் :
{எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது} (2)
ஆண் :
{ஓஹோ..ஆஹ்ன்..
ஆஹா..உஉ..ஆ….} (4)
ஆண் :
ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூ போட்டு
Oru Maalai Neram - English Lyrics
Male :
Oooh..wowoon ahaa..uuu aaa…(4)
Male :
Oru maalai neram
Vanthathu vanthathu poongattru
En manathin oram
Sendrathu sendrathu poopottu
Female :
Valithorum pookal
Vaazhthu sonnathu kaithottu
Ithu kadavul eluthi
Kaathil paadum thaalaattu
Male :
Ithazhoram ithazhoram
Puthithaaga punnagai ondru
Eppothum parthenae
Sila naalai naanae
Male :
Kathavoram thalai neetti
Dhinam parkkum
Siru pillai polae
Ennul vanthu kavithai ettiparkka…
Male :
Oooh..wowoon ahaa..uuu aaa..
Oru maalai neram
Vanthathu vanthathu poongattru
En manathin oram
Sendrathu sendrathu poopottu
Female :
Dhinam unai parkkumbothu
Idayinil thondrum antha
Oodalaam anbae …
Aiyo athu alagaanathu
Male :
Ohh..
Thanimayil neeyum naanum
Kangalaalae pesumpothu
Enakullae thondrum mogam
Puthithaanathu…
Female :
Achchama… naanama
Anbilae kolvatha..
Male :
Hey ey hey
Unnidam iluthathu ethuvo..
Male :
Hey ey hey
Theriyalayae
Male :
Hey… eppothu pookal pookkum
Puriyaathathu
Eppothu kaadhal thakkum
Theriyaathathu
Male :
Eppothu pookkal pookkum
Puriyaathathu…uu….
Eppothu kaadhal thakkum
Theriyaathathu…uuu…
Male :
Oooh..wowoon ahaa..uuu aaa…(4)
Male :
Oohh..mazhai varum neram munbu
Tharai varum kattrai pola
Manam engum vanthaai pennae
Jillendru nee
Female :
Thoovum mazhai nindra pinbu
Thooral tharum marangal pola
Ninaivugal thanthae selvai –
Endrendrum nee
Male :
Ohh.oohoo…
Kangala…kannama
Parvaiya…. varthaiya
Unnidam pidithathu ethuvo
Theriyalayae..
Female :
{Eppothu pookal pookum
Puriyaathathu
Eppothu kaadhal thakkum
Theriyaathathu} (2)
Male :
Oooh..wowoon ahaa..uuu aaa…(4)
Male :
Oru maalai neram
Vanthathu vanthathu poongattru
En manathin oram
Sendrathu sendrathu poopottu