Oru Naal Iravil - தமிழ் பாடல் வரிகள்
கண்டேன் காதலை….(8)
ஆண் :
ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவாது நின்றேனே
ஆண் :
கண்டேனே கடிக்கின்ற மானை
பெண்ணுக்குள் இருக்கின்ற ஆணை
பார்த்தாலேப் பயந்தோடும் சேனை
ஆண் :
வெட்கத்தில் அடங்காத பெண்மை
நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை
மொத்தத்தில் பறித்தாளே என்னை
குழு :
……………………….
ஆண் :
ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
ஆல்வேஸ் பீ மைன்
ஆல்வேஸ் பீ மைன்..யெஹ்
ஆண் :
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவாது நின்றேனே
யு மேக் மீ ஸ்மைல்
யு மேக் மீ ஸ்மைல்..யெஹ்
குழு :
……………………….
ஆண் :
{படப்படப் படபடப்பில்
பார்த்தாலே பயமேற
தொடத்தொடத் தொடதொடப்பில்
உள்நெஞ்சில் இரயில் ஓட
வாயாடிப் பெண்ணாக வந்தாளே
என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாளே} (2)
ஆண் :
சின்னச்சின்னக் கண்ணாலே
குழு :
சின்னச்சின்னக் கண்ணாலே
ஆண் :
சிக்க வச்சிப் போனாளே
குழு :
சிக்க வச்சிப் போனாளே
ஆண் :
சக்கரத்தைப் போலத்தான்
சுத்த வச்சிப்போனாளே
குழு :
போனாளே
முதல் அவளா முதல் முதல் அவளா
முதல் முறைத் தொலைத்தேனே
குழு :
……………………….
ஆண் :
ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவாது நின்றேனே
குழு :
……………………….
குழு :
……………………….
ஆண் :
{மற மற என்றாலும்
மனதோடு வந்தாளே
சர சர சரவெடியாய்
திரியேற்றிச் சென்றாளே
ஐய்யையோ ஐய்யையோ யாரோ நீ
எந்நாளும் எனை ஆளும் மகாராணி} (2)
ஆண் :
அஞ்சு மீட்டர் பக்கத்தில்
நெஞ்சிருக்கும் வெப்பத்தில்
காதல் என்னும் யுத்தத்தில்
என்னை வென்றாள் மொத்தத்தில்
முதல் அவளா முதல் முதல் அவளா
முதல் முறைத் தொலைத்தேனே
குழு :
……………………………………
Oru Naal Iravil - English Lyrics
Female :
Kanden kaadhalai….(8)
Male :
Oru naal iravil pagal pol nilavil
Paruvam pathinaaru kandenae
Adada arugil azhago azhagil
Idhayam nazhuvadhu nindranae
Male :
Kandenae kadikkindra maanai
Pennukkul irukkindra aanai
Paarthalae payanthodum senai
Chorus :
Ohh she is one of the kind
Male :
Vetkathil adangadha penmai
Nenjathil neruppetrum kannai
Mothathil parithalae ennai….
Chorus :
…………………………..
Male :
Oru naal iravil pagal pol nilavil
Paruvam pathinaaru kandenae
Always be mine
Always be mine…yeah
Male :
Adada arugil azhago azhagil
Idhayam nazhuvadhu nindranae
U make me smile
U make me smile ..yeah…
Chorus :
Aaah ha ha ha haa aahhh
Aaah ha ha ha haa aahhh
Male :
{Pada pada padapadappil
Parthalae bayam yera
Thoda thoda thodathodappil
Ul nenjil rail oda
Vaayadi pennaga vandhalae
En nenjai panthadi sendralae} (2)
Male :
Chinna chinna kannalae
Chorus :
Chinna chinna kannalae
Male :
Sikka vaichu ponalae
Chorus :
Sikka vaichu ponalae
Male :
Sakkaratha pola thaan
Sutha vaichu ponalae
Chorus :
Ponalae
Mudhal avala mudhal mudhal avala
Mudhal murai tholaithenae
Chorus :
………………………………
Male :
Oru naal iravil pagal pol nilavil
Paruvam pathinaaru kandenae
Chorus :
Oh yow oh yow
Male :
Adada arugil azhago azhagil
Idhayam nazhuvadhu nindranae
Chorus :
Oh yow oh yow
Chorus :
Hmm…hmmm…hmmm…
Hmm hm hmm hmm
Hmm…hmmm…hmmm…
Hmm hm hmm hmm
Male :
{Mara mara endralum
Manadhodu vandhalae
Sara sara sara vediyaai
Thiri yetri sendralae
Ayyayyo ayyayyo yaaro nee
Ennalum enai aalum maharani} (2)
Male :
Anju meter pakkathil
Nenjirukku veppathil
Kaadhal ennum yudhathil
Ennai vendral mothathil
Male :
Mudhal avala
Mudhal mudhal avala
Maru murai tholaithenae
Chorus :
………………………………..