Oru Raja Raniyidam - தமிழ் பாடல் வரிகள்
…………………………..
ஆண் :
{ ஒரு ராஜா
ராணியிடம் வெகு
நாளாக ஆசை
கொண்டார் } (2)
பெண் :
{ அவன் வேண்டும்
வேண்டும் என்றான் அவள்
நாளை நாளை என்றாள் } (2)
ஆண் :
இவை காணாது
நீயின்றி தீராதென்றேன்
பெண் :
ஒரு ராஜா
ராணியிடம்
ஆண் :
வெகு நாளாக
ஆசை கொண்டார்
ஆண் :
{ செந்நிறத்து
பூச்சரமோ மை எழுதும்
சித்திரத்து தேன் குடமோ } (2)
பெண் :
{ மன்னர் என்ன
மாநிறமோ பேசும்
மந்திரங்கள் யாரிடமோ } (2)
ஆண் :
ஆசையுள்ள
மேனியிலும் ஒரு பக்கம்
அச்சமுள்ள மானினமோ
பெண் :
நாடு விட்டு நாடு
வந்தால் பெண்மை
நாணமின்றி போய்
விடுமோ
ஆண் :
ஒரு ராஜா
ராணியிடம் வெகு
நாளாக ஆசை கொண்டார்
ஆண் :
{ ஓடம் பொன்னோடம்
இது உன்னோடும் என்னோடும்
ஓடும்
பெண் :
ஓடட்டும்
ஓடமென்ன இனி
என் வாழ்வும்
உன்னோடு ஓடும் } (2)
ஆண் :
{ விருந்தும்
மருந்தும் உன்
கண்ணல்லவா
பெண் :
இருந்தும்
மறைத்தேன் நான்
பெண்ணல்லவா } (2)
ஆண் :
நாளை என்
வானத்தில் தேவி நீ
பெண் :
மாதத்தில்
ஓர் நாள் தான்
பௌர்ணமி
ஆண் :
போகட்டும்
போக போக இந்த
பொன்னூஞ்சல்
என் நெஞ்சில் ஆடும்
பெண் :
ஒரு ராஜா
ராணியிடம் வெகு
நாளாக ஆசை கொண்டார்
பெண் :
நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
ஐ லவ் யூ
பெண் :
நானொரு தேனீ
நீயொரு ரோஜா
ஐ லவ் யூ
பெண் :
காலம் நம்மை
தேடுகின்றது வா வா வா
ஆண் :
காதல் தெய்வம்
பாடுகின்றதே வா வா வா
ஆண் :
ஆல்ப்ஸ் மலையின்
சிகரத்தில் அழகிய ரைன் நதி
ஓரத்தில் மாலை பொழுதின்
சாரத்தில் மயங்கி திரிவோம்
பறவைகள் போலே
பெண் :
மஞ்சள் மலரால்
ஆடை பின்னுவோம்
வா வா வா
ஆண் :
வாழ்வே வாகன
ஆடை போடுவோம்
வா வா வா
ஆண் :
வெள்ளிய மேகம்
துள்ளி எழுந்து அள்ளி
வழங்கும் வெள்ளை
பூவில் புதுவிதமான
சடுகுடு விளையாட்டு
பெண் :
விட்டு விடாமல்
கட்டியணைத்து தொட்டது
பாதி பட்டது பாதி வித
விதமான ஜோடிகள்
விளையாட்டு
பெண் :
இது காதலில்
ஒரு ரகமோ இங்கு
காதலர் அறிமுகமோ
ஆண் :
இது காதலில்
ஒரு ரகமோ இங்கு
காதலர் அறிமுகமோ
ஆண் :
இந்த பூ மெத்தை
பணியிட்ட பஞ்சு
மெத்தையோ
பெண் :
இந்த பூமிக்கு
அவனிட்ட பட்டு
சட்டையோ
ஆண் :
சித்திரம் போல்
ஒரு முத்திரை இட்டானோ
பெண் :
சேர்ந்து கழித்திட
கட்டளை இட்டானோ
ஆண் :
இன்ப தேனிடை
ஆடும் தேவதை போலே
ஆடிட வைத்தானோ
பெண் :
{ இந்த நேரத்தில்
இது சுகமோ
ஆண் :
இதழோரத்தில்
பரவசமோ } (2)
Oru Raja Raniyidam - English Lyrics
Female :
…………………………
Male :
{ Oru raja
Raniyidam vegu
Naalaaga aasai kondaar } (2)
Female :
{ Avan
Vendum vendum
Endran aval naalai
Naalai endral } (2)
Male :
Ivai kaanaadhu
Neeyindri theeraadhendran
Female :
Oru raja
Raniyidam
Male :
Vegu naalaaga
Aasai kondaar
Male :
{ Sennirathu
Poocharamo mai
Ezhudhum sithirathu
Thenkudamo } (2)
Female :
{ Mannar enna
Maaniramo pesum
Mandhirangal yaaridamo } (2)
Male :
Aasaiyulla
Meniyilum oru pakkam
Achamulla maaninamo
Female :
Naaduvitu
Naadu vandhaal penmai
Naanamindri poi vidumo
Male :
Oru raja
Raniyidam vegu
Naalaaga aasai kondaar
Male :
{ Odam
Ponnodam idhu
Unnodum ennodum odum
Female :
Odatum
Odamenna ini en
Vaazhvum unnodu odum } (2)
Male :
{ Virundhum
Marundhum un kannallavaa
Female :
Irundhum
Maraithen naan pennallavaa } (2)
Male :
Naalai en
Vaanathil devi nee
Female :
Maadhathil
Oar naal thaan pournami
Male :
Pogatum
Poga poga indha
Ponoonjal en nenjil aadum
Female :
Oru raja
Raniyidam vegu
Naalaaga aasai kondaar
Female :
Naaloru
Meni pozhudhoru
Vannam i love you
Female :
Naanoru
Thenee neeyoru
Roja i love you
Female :
Kaalam
Nammai thedugindradhu
Vaa vaa vaa
Male :
Kaadhal
Deivam paadugindradhae
Vaa vaa vaa
Male :
Alps malaiyin
Sigarathil azhagiya
Rhine nadhi orathil
Maalai pozhudhin
Saarathil mayangi
Thirivom paravaigal polae
Female :
Manjal
Malaraal aadai
Pinnuvom vaa vaa vaa
Male :
Vaazhvae
Vaagana aadai poduvom
Vaa vaa vaa
Male :
Velliya megam
Thulli ezhundhu alli
Vazhangum vellai poovil
Pudhuvidhamaana
Sadugudu vilaiyaatu
Female :
Vituvidaamal
Kattiyanaithu thottadhu
Paadhi pattadhu paadhi
Vidhavidhamaana
Jodigal vilaiyaatu
Female :
Idhu kaadhalil
Oru ragamo ingu
Kaadhalar arimugamo
Male :
Idhu kaadhalil
Oru ragamo ingu
Kaadhalar arimugamo
Male :
Indha poo
Methai paniyita
Panju methaiyo
Female :
Indha boomiku
Avanitta pattu sattaiyo
Male :
Chithiram
Pol oru muthirai ittaano
Female :
Serndhu
Kalithida kattalai ittaano
Male :
Inba thenidai
Aadum devadhai polae
Aadida vaithaano
Female :
{ Indha nerathil
Idhu sugamo
Male :
Idhazhorathil paravasamo } (2)