Othaiyaaga - தமிழ் பாடல் வரிகள்
ஒத்தையாக நிக்கிறேனே நான்
பித்து ஏறி சுத்துறேனே
நெஞ்ச கீறி கூறு போட்டு தா
தள்ளிபோற சாவுறேனே
கண்ணோரம் காயுதே
கண்ணீரும் நானுமே
காயாத ஈரத்தில் தீராத காதலே
ஆண் :
ஓ சத்தம் இல்லாத வார்த்தைகள்
என் காதிலே
ஓ… நித்தம் உன் எண்ணம்
உன்னாலே தான் கொல்லுதே
ஆண் :
ஓ… மாலை என் வானம்
வந்தாலே தீயாகுதே
காலை ஆனாலும் தூங்காமல்
கண் காயுதே
ஆண் :
நாளெல்லாம் நான் உன்னை தேட
ஏனோ என் கண்கள் மூட
நான் தேடி நாட்கள் ஓட
உன் கோபம் தூக்கி போட்டு
வந்து சேரு
ஆண் :
வந்து சேரு..ஹா..ஆஅ
ஆண் :
ஒத்தையாக நிக்கிறேனே நான்
பித்து ஏறி சுத்துறேனே
நெஞ்ச கீறி கூறு போட்டு தா
தள்ளிபோற சாவுறேனே
கண்ணோரம் காயுதே
கண்ணீரும் நானுமே
காயாத ஈரத்தில் தீராத காதலே
Othaiyaaga - English Lyrics
Male :
Othaiyaaga nikkurenae naan
Pithu yeri suthurenae
Nenja keeri kooru pottu tha
Thalli pora saavurenae
Kannnoram kaayudhae
Kanneerum naalumae
Kaayadha eerathil
Theeradha kaadhalae
Male :
O satham illadha vaarthigal
En kaadhilae
O ..nitham un ennam
Unnalae thaan kolludhae
Male :
O malai en vannam
Vandhaale theeyagudhae
Kaalai aanaalum thoongamal
Kan kaayudhae
Male :
Naal ellaam
Naan unnai theda
Yenoo un kangal mooda
Naan thedi naatkkal oda
Un kobam thookki pottu
Vandhu seru…
Male :
Vandhu seru…
Haa..aa
Male :
Othaiyaaga nikkurenae naan
Pithu yeri suthurenae
Nenja keeri kooru pottu tha
Thalli pora saavurenae
Kannnoram kaayudhae
Kanneerum naalumae
Kaayadha eerathil
Theeradha kaadhalae