Tamil Lyrics

Ovvoru Manusanum Ovvoru Vitham song lyrics

Movie — Bomb

Singer(s) — Meghna Sumesh, Dharshini Rajkumar

Lyricist — Jayra

Ovvoru Manusanum Ovvoru Vitham - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பூங்காத்து ஆள பாத்து வீசாது
பூலோகம் பொதுவு நமக்கு
நெல் நாத்து வயிற பாத்து வளராது
வான் மேகம் சாட்சி அதற்க்கு

பெண் :
குயில் வாழ தனி கூடு
மரகிளை தானே அதன் வீடு
புலு ரோந்து போக தனி ரோடு
கிடையாது

பெண் :
ஒவ்வொரு மனுஷனும்
ஒவ்வொரு விதம்
இந்த பூமியில வாழ்வதே
அமைஞ்ச வரம்
ஒவ்வொரு மனுஷனும்
ஒவ்வொரு விதம்
இந்த பூமியில வாழ்வதே
அமைஞ்ச வரம்

பெண் :
பூங்காத்து ஆள பாத்து வீசாது
பூலோகம் பொதுவு நமக்கு

பெண் :
மொட்ட வெயில அடை மழைதான்
தானா சமரசம் செய்யுமே
சரவெடியாய் இடி இடிச்சா
மேகம் மின்னி மின்னி ஒலிருமே

பெண் :
வானவில்லு நேரத்துல
தோக மயில் கூத்தாடுமே
வானம் பார்க்கும் பூமியிலும்
தந்தோம் இங்க முப்போகமே

பெண் :
தென்னை வாழ நெல்லி பலா
இருந்தாலும்
வெட்டி வீசி கோடு போட மறந்தாலும்
நீயும் வாழ நானும் வாழனும்

பெண் :
ஒவ்வொரு மனுஷனும்
ஒவ்வொரு விதம்
இந்த பூமியில வாழ்வதே
அமைஞ்ச வரம்

பெண் :
பூங்காத்து ஆள பாத்து வீசாது
பூலோகம் பொதுவு நமக்கு
நெல் நாத்து வயிற பாத்து வளராது
வான் மேகம் சாட்சி அதற்க்கு

பெண் :
குயில் வாழ தனி கூடு
மரகிளை தானே அதன் வீடு
புலு ரோந்து போக தனி ரோடு
கிடையாது

பெண்கள் :
ஒவ்வொரு மனுஷனும்
ஒவ்வொரு விதம்
இந்த பூமியில வாழ்வதே
அமைஞ்ச வரம்
ஒவ்வொரு மனுஷனும்
ஒவ்வொரு விதம்
இந்த பூமியில வாழ்வதே
அமைஞ்ச வரம்

Ovvoru Manusanum Ovvoru Vitham - English Lyrics

Music Director :

D. Imman

Lyricist :

Jayra

Female :

Poongaathu aala paathu veesaadhu

Boologom pothuvu namakku

Nellnaathu vaira paathu valaradhu

Vaan megam saatchi adharkku

Female :

Kuyil vaazha thani koodu

Mara kilai thanae adhan veedu

Pulu rondhu poga thani roadu

Kidaiyaadhu

Female :

Vovvoru manushanum

Vovvoru vidham

Indha boomiyil vaazhvadhae

Amanja varam

Vovvoru manushanum

Vovvoru vidham

Indha boomiyil vaazhvadhae

Amanja varam

Female :

Poongaathu aala paathu veesaadhu

Boologom pothuvu namakku

Female :

Motta veyila adai mazha than

Thaana samarasam seiyumae

Saruvediyaai idi idichaa

Megam minni minni olirume

Female :

Vaanavillu nerathula

Thoga mayil koothaadumae

Vaanam parkkum boomiyilum

Thanthom inga muppbogame

Female :

Thenna vazha nelli palaa

Irundhaalum

Vetti veesi kodu poda marandhaalum

Neeyum vaazha naanum vaazhanum

Female :

Vovvoru manushanum

Vovvoru vidham

Indha boomiyil vaazhvadhae

Amanja varam

Female :

Poongaathu aala paathu veesaadhu

Boologom pothuvu namakku

Nellnaathu vaira paathu valaradhu

Vaan megam saatchi adharkku

Female :

Kuyil vaazha thani koodu

Mara kilai thanae adhan veedu

Pulu rondhu poga thani roadu

Kidaiyaadhu

Females :

Vovvoru manushanum

Vovvoru vidham

Indha boomiyil vaazhvadhae

Amanja varam

Vovvoru manushanum

Vovvoru vidham

Indha boomiyil vaazhvadhae

Amanja varam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ovvoru Manusanum Ovvoru Vitham

Which movie does the song Ovvoru Manusanum Ovvoru Vitham belong to?

The song Ovvoru Manusanum Ovvoru Vitham is from the movie Bomb.

Who is the music director of Ovvoru Manusanum Ovvoru Vitham?

The music for Ovvoru Manusanum Ovvoru Vitham is composed by Unknown.

Who wrote the lyrics for Ovvoru Manusanum Ovvoru Vitham?

The lyrics for Ovvoru Manusanum Ovvoru Vitham are penned by Jayra.

Who sang the Ovvoru Manusanum Ovvoru Vitham song?

Ovvoru Manusanum Ovvoru Vitham is sung by Meghna Sumesh, Dharshini Rajkumar.

Related Songs