Tamil Lyrics

Oyyale Song lyrics song lyrics

Movie — Manmadhan Ambu

Singer(s) — Mukesh, Suchithra

Lyricist — Viveka

Music Director — Devi Sri Prasad

Oyyale Song lyrics - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
லைட்ஸ் கேமரா
ரோல்லிங் மியூசிக்
1 2 3 4

குழு :
ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்யால

குழு :
ஹே கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கையால

ஆண் :
நெலாவ புட்டு
வச்சேன் நெத்தில
பொட்டு வச்சேன்
உன்னோட ஒட்ட
வச்சேன் ஒய்யால

குழு :
ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்யால

பெண் :
உள்ளாற பத்த
வச்ச உன் பேர கத்த
வெச்ச அங்கங்க கிள்ளி
வச்ச கையால

குழு :
கைய கைய
கைய கைய கையால

ஆண் :
மாங்கா வத்தல்
இருக்கு மாமன் உதடிருக்கு
ஆச சொல்லு எனக்கு
கண்ணால

பெண் :
மாங்கா எனக்கெதுக்கு
மாசம் அதுக்கிருக்கு மாமன்
உதடுப்பட்டா மத்ததெல்லாம்
நடக்கும் தன்னால

குழு :
ஹே ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்யால

குழு :
ஹே கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கையால

ஆண் :
ஹே நாட்டு கட்ட
உன்ன பாத்ததுமே மனசு
ஆட்டம் போட்டு குதிக்கும்
எனக்கு கொஞ்சம் நாட்டு
பற்று அதிகம்

பெண் :
பூட்டு போட்டு
வெச்ச பேரழகே உனக்கு
காட்ட ரொம்ப விருப்பம்
நடுவில் இந்த கூச்சம்
வந்து தொலைக்கும்

ஆண் :
சேல கட்டும்
உடம்பு சீவி வச்ச
கரும்பு நீதான் உச்ச
வரம்பு அழகுக்கே

பெண் :
நானும் பச்ச
நரம்பு நீயும் கெட்டி
இரும்பு வேண்டாம்
இந்த குறும்பு நெருப்பிடம்
பயமுண்டு மெழுகுக்கு

குழு :
ஹே ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்யால

குழு :
ஹே கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கையால

குழு :
…………………….

ஆண் :
அட ஏத்தி வச்ச
ஒரு குத்துவிளக்காக
பார்த்து நீ சிரிக்கிற
மனசுக்குள்ள வேர்த்து
கொட்டவைக்கிற

பெண் :
சாத்தி வச்ச ஒரு
ஜன்னலாக இருந்தேன்
காத்து போல தொறந்த
உடலில் உசுராக நீயும்
கலந்த

ஆண் :
பாதி நல்ல விஷயம்
பாதி கள்ள விஷயம் சேர்ந்து
செஞ்ச வசியம் நீதானே

பெண் :
சூடா பூவ தருவ
சூடா ஆச தருவ பாரு
முக பருவ இத்தனைக்கும்
காரணம் நீதானே

குழு :
ஹே ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்யால

குழு :
ஹே கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கையால

Oyyale Song lyrics - English Lyrics

Male :

Lights

Camera..rolling

Music…1 2 3 4

Chorus :

Oyya oyya oyya oyya

Oyya oyya oyya oyya

Oyya oyya oyya oyya oyyala

Chorus :

Hae kaiya kaiya kaiya kaiya

Kaiya kaiya kaiya kaiya

Kaiya kaiya kaiya kaiya kaiyaala

Male :

Nelava puttu vechen

Nethila pottu vechen

Unnoda otta vechen oyyala

Chorus :

Oyya oyya oyya oyya oyyala

Female :

Ullara pathavacha

Un pera kaththa vecha

Anganga killi vecha kaiyaala

Chorus :

Kaiya kaiya kaiya kaiya kaiyaala

Male :

Maanga vathal irukku

Maaman odhatirruku

Aasa sollu ennaku

Kanaalaa…

Female :

Maanga enakethuku

Maasam adhukirukku

Maaman odhadu patta

Mathathellam nadakkum

Thannaala

Chorus :

Hae..oyya oyya oyya oyya

Oyya oyya oyya oyya

Oyya oyya oyya oyya oyyala

Chorus :

Hae kaiya kaiya kaiya kaiya

Kaiya kaiya kaiya kaiya

Kaiya kaiya kaiya kaiya kaiyaala

Male :

Aae naatu katta unna

Paathathumae manasu

Aatam pottu kuthikum

Ennaku konjam

Naatu patru athigam

Female :

Pootu pottu vecha

Perazhagae unnaku

Kaata romba viruppam

Naduvil intha koocham

Vanthu tholaikum

Male :

Sela kattum odambu

Seevi vecha karumbu

Needhaan ucha varambu

Azhaghukae

Female :

Naanum pacha narambu

Neeyum getti irumbu

Vendam intha kurumbu

Nerupidam bayamundu mezhugukku..

Chorus :

Hae..oyya oyya oyya oyya

Oyya oyya oyya oyya

Oyya oyya oyya oyya oyyala

Chorus :

Hae kaiya kaiya kaiya kaiya

Kaiya kaiya kaiya kaiya

Kaiya kaiya kaiya kaiya kaiyaala

Chorus :

…………………………….

Male :

Ada yethivecha

Oru kuthuvilakaaga

Paathu nee sirikira

Manasukkula verthu kotta veikira

Female :

Saathi vecha

Oru jennallaaga irunden

Kaathu pola thorantha

Udalil usuraaga neeyum kalantha

Male :

Paathi nalla vishayam

Paathi kalla vishayam

Sernthu senja vasiyam needhaanae

Female :

Sooda poova tharuva

Soodam aasa tharuva

Paaru muga paruva

Ithanaikum kaaranam needhaanae..

Chorus :

Hae..oyya oyya oyya oyya

Oyya oyya oyya oyya

Oyya oyya oyya oyya oyyala

Chorus :

Hae kaiya kaiya kaiya kaiya

Kaiya kaiya kaiya kaiya

Kaiya kaiya kaiya kaiya kaiyaala

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oyyale Song lyrics

Which movie does the song Oyyale Song lyrics belong to?

The song Oyyale Song lyrics is from the movie Manmadhan Ambu.

Who is the music director of Oyyale Song lyrics?

The music for Oyyale Song lyrics is composed by Devi Sri Prasad.

Who wrote the lyrics for Oyyale Song lyrics?

The lyrics for Oyyale Song lyrics are penned by Viveka.

Who sang the Oyyale Song lyrics song?

Oyyale Song lyrics is sung by Mukesh, Suchithra.

Related Songs