Paartha Pasikkuthadi - தமிழ் பாடல் வரிகள்
பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு
பெண் :
காலுல போட்டு விட்ட கொலுசு
அது புதுசு அது போல் நீயும் ஒரசு
ஆண் :
பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு
ஆண் :
படுக்க விரிச்சா உன்னத்தான் நெனப்பேன்
வேற நெனப்பு எனக்கேது
பெண் :
இடுப்ப புடிச்சா தவியா தவிப்பேன்
இதுக்கு மேலே இனிப்பேது
ஆண் :
ஹே சின்னப்புள்ளே என் நெஞ்சுக்குள்ளே
அடி என்னென்னமோ தோணுது
பெண் :
அட தாண்டாதே நெஞ்ச தூண்டாதே
ஆச மனசும் தாங்காதே
ஆண் :
பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு
பெண் :
ஏய் காலுல போட்டு விட்ட கொலுசு
அது புதுசு அது போல் நீயும் ஒரசு
ஆண் :
பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு
பெண் :
நெனப்பு வந்து நெருக்கும்போது
மனசு வெரசம் பாக்காது
ஆண் :
அணைய மீறி வெள்ளம் வந்தா
அதுக்கு வேலி கிடையாது
பெண் :
என் கட்டுப்பட்ட நெஞ்சு இப்போ
தட்டுக்கெட்டு போகுது
ஆண் :
இது தாங்காது கண் தூங்காது
இனி காலம் நேரம் பார்க்காது
பெண் :
பார்த்தா பசிக்குதுங்க மனசு சின்ன வயசு
உங்க பார்வை அது புது தினுசு
ஆண் :
பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு
பெண் :
காலுல போட்டு விட்ட கொலுசு
அது புதுசு அது போல் நீயும் ஒரசு
ஆண் :
பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு….
Paartha Pasikkuthadi - English Lyrics
Male :
Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
Female :
Kaalula pottu vitta kolusu
Adhu pudhusu adhu pol neeyum orasu
Male :
Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
Male :
Padukka virichaa unnathaan nenapen
Vera nenappu enakkedhu
Female :
Iduppa pudichaa thaviya thavippen
Idhukku mela innipedhu
Male :
Hey chinna pullae en nenjukullae
Adi ennanamo thonudhu
Female :
Ada thaandadhae nenja thoondadhae
En aasa manasum thaangaadhae
Male :
Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
Female :
Yei kaalula pottu vitta kolusu
Adhu pudhusu adhu pol neeyum orasu
Male :
Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
Female :
Nenappu vandhu nerugum bothu
Manasu verasam paakkadhu
Male :
Anaiya meeri vellam vandha
Adhukku veli kedaiyadhu
Female :
En kattupatta nenja ippo
Thattukettu poguthu
Male :
Idhu thaangaathu kann thoongaadhu
Ini kaalam neram paarkaadhu
Female :
Paartha pasikuthunga manasu
Chinna vayasu
Unga paarvai adhu pudhu dhinusu
Male :
Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
Female :
Kaalula pottu vitta kolusu
Adhu pudhusu adhu pol neeyum orasu
Male :
Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu