Paatukku Paalaivanam - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ…..ஆஅ……ஆஅ….
தானே நானே நான நானா
தானே நானே நான நானே
தந்தனா நானே னா……
ஆண் :
மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு
மெல்லிசை படிக்குதடி
மொட்டு மொட்டு முல்லைமொட்டு
மெட்டுக்கள் திறக்குதடி
ஆண் :
விட்டு விட்டு அலை வந்து
நட்டு வாங்கம் சொல்லுதடி
நட்டு வாங்க சந்ததுக்கு
நாணல் தட்டை ஆடுதடி
ஆண் :
அஞ்சு மணி குயில் ஒன்னு
பஞ்சமத்தில் நிக்கையில
பச்சை பசுங்கிளி ஒன்னு
சூட்சமத்தில் தாவுதடி
ஆண் :
மோகத்துக்குள் உள்ளதெல்லாம்
தாளத்துக்குள் சுத்துதடி
பாடல் என்பதொரு மாயமாகுமடி
பாடல் பாடுகையில் மாடு மேயுதடி
ஆண் :
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்
ஆண் :
ச ச ச ச ச ச ச ச
ச ச ச நீ ப நீ
ச ச ச ச ச ச ச ச
ச ச ச நீ ப நீ
ஆண் :
கரீ கமா கரீ கமா
கரீ கமா கரீ கமா
கரீ கமா கரீ கமா
கரீ கமா கரீ கமா
ஆண் :
ச ச நீ த பா
நி நி த ப ம
ப ம க
ப ம க ரி ச
ஆண் :
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
ஆண் மற்றும் குழு :
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
குழு :
………………
ஆண் :
பூமிக்கு பிடித்த பாட்டு எந்த பாட்டு
குழு :
மழை வந்து பாடும் பாட்டு
ஆண் :
காற்றுக்கு பிடித்த பாட்டு என்ன பாட்டு
குழு :
துளை மூங்கில் பாடும் பாட்டு
ஆண் :
துவைக்கின்ற மனிதன்
கலைப்புக்கு மருந்து
சோ வென்னும் இசை பாட்டு
விதைக்கின்ற மனிதன்
அலுப்புக்கும் மருந்து
அவன் சொல்லும் நேர் பாட்டு
ஆண் :
காரா பசு கழுத்துமணி
கன்றுக்கு புது பாட்டு
பள்ளிகூடத்தின் கடைசிமணி
பையனுக்கு இசை பாட்டு
ஆண் :
அட சுத்தி வரும் பூமியில்
சுத்தி சுத்தி பாட்டு
ஆண் :
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
குழு :
……………..
ஆண் :
பிறந்ததும் பிள்ளை
கேட்க்கும் முதல் பாட்டு
குழு :
பெற்ற தாயார் பாடும் தாலாட்டு
ஆண் :
வளர்ந்ததும் நெஞ்சில்
பாயும் ஒரு பாட்டு
குழு :
அது பள்ளி சொல்லும் தமிழ் பாட்டு
ஆண் :
இருமனம் இணைந்து
ஒரு திருமணம் புரிகையில்
ஊஞ்சலில் மணப் பாட்டு
ஐ இரண்டு மாதத்துக்கு
கை ரெண்டில் வளைபோடும்
நலுங்குக்கு ஒரு பாட்டு
ஆண் :
பிள்ளை வளர பேரன் வளர
தொடர்ந்திடும் தொட்டில் பாட்டு
கடைசியிலும் ஒலித்திடுமே
கால்கள் இழந்த கட்டில் பாட்டு
ஆண்
: அட தொடக்கமும் பாட்டில்
முடிப்பதும் பாட்டு
ஆண் :
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
ஆண் :
மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு
மெல்லிசை படிக்குதடி
மொட்டு மொட்டு முல்லைமொட்டு
மெட்டுக்கள் திறக்குதடி
ஆண் :
விட்டு விட்டு அலை வந்து
நட்டு வாங்கம் சொல்லுதடி
நட்டு வாங்க சந்ததுக்கு
நாணல் கட்ட ஆடுதடி
ஆண் :
அஞ்சு மணி குயில் ஒன்னு
பஞ்சமத்தில் நிக்கையில
பச்சை பசுங்கிளி ஒன்னு
சூட்ச்சமத்தில் தாவுதடி
ஆண் :
மோகத்துக்குள் உள்ளதெல்லாம்
தாளத்துக்குள் சுத்துதடி
பாடல் என்பதொரு மாயமாகுமடி
பாடல் பாடுகையில் மாடு மேயுதடி
ஆண் :
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
ஆண் மற்றும் குழு :
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்….ம்ம்….
Paatukku Paalaivanam - English Lyrics
Male :
Haa….aahaa…aaa….aa…
Thanae nanae nana naa
Thanae nanae naana naanaa
Thandhannenae naa nae naa
Male :
Mettu mettu varna mettu
Mellisa padikudhadi
Mottu mottu mulai mottu
Mettukku thirakudhadi
Male :
Vittu vittu alai vandhu
Nattu vaangam solludhadi
Nattu vaanga santhathuku
Naanal thattai aadudhadi
Male :
Anju mani kuyil onnu
Panjamathil nikayila
Pacha pasunkili onnu
Sootchamathil thaavudhadi
Male :
Mogathukul ulladhellam
Thaalathukul suthudhadi
Paadal enbadhoru maayamaagumadi
Paadal paadugaiyil maadu meiyudhadi
Male :
Paatukku palaivanam poo pookum
Metukku kaalai kooda paal karakum
Paatukku palaivanam poo pookum
Metukku kaalai kooda paal karakum
Male :
………………………
Male :
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Male & Chorus :
Paatukku palaivanam poo pookum
Metukku vennilavum thalai asaikum
Chorus :
………………….
Male :
Bhoomiku piditha paatu
Endha paatu
Chorus :
Mazhai vandhu paadum paatu
Male :
Kaatuku piditha paatu
Endha paatu
Chorus :
Thulai moongil paadum paatu
Male :
Thuvalkindra manidhan
Kalaipukku marundhu
Cho venum isai paatu
Vidhaikindra manidhan
Alupukku marundhu
Avan sollum naer paatu
Male :
Kaara pasu kazhuthumani
Kandruku pudhu paatu
Pallikoodathin kadaisimani
Paiyanuku isai paatu
Ada suthivarum boomiyil
Suthi suthi paatu
Male :
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Chorus :
……………………….
Male :
Pirandhadhum pillaiketkum
Mudhal paatu
Chorus :
Petra thaayar paadum thaalatu
Male :
Valarndhadhum nenjil paayum
Oru paatu
Chorus :
Adhu pallisollum thamizh paatu
Male :
Irumanam inaindhoru
Thirumanam purigaiyil
Oonjalil manapaatu
Ai erandu maadhathukul
Kai rendil valaipodum
Nalangukku orupaatu
Male :
Pillai valara peran valara
Thodarndhidum thottil paatu
Kadaisiyilum olithidumae
Kaalkazhundra kattil paatu
Ada thodakamum paatu
Mudipadhum paatu
Male :
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Male :
Mettu mettu varna mettu
Mellisa padikudhadi
Mottu mottu mulai mottu
Mettukku thirakudhadi
Male :
Vittu vittu alai vandhu
Nattu vaangam solludhadi
Nattu vaanga santhathuku
Naanal thattai aadudhadi
Male :
Anju mani kuyil onnu
Panjamathil nikayila
Pacha pasunkili onnu
Sootchamathil thaavudhadi
Male :
Mogathukul ulladhellam
Thaalathukul suthudhadi
Paadal enbadhoru maayamaagumadi
Paadal paadugaiyil maadu meiyudhadi
Male :
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Male & Chorus :
Paatukku palaivanam poo pookum
Metukku vennilavum thalai asaikum