Paayathe Idhu - தமிழ் பாடல் வரிகள்
…………………………
பெண் :
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
ஆண் :
ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
பெண் :
{கோட்டை எங்கும் காவலுண்டு
கொஞ்ச நேரம் தள்ளி வா
ஆண் :
வேட்டைக்காரன் வளையை தேடி
வந்த மானை தள்ளவா} (2)
பெண் :
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
ஆண் :
தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
குழு :
…………………………….
பெண் :
{பஞ்சிலே தேகமோ பார்வையில் சீருமோ
மனதில் வந்து மகுடி ஊதவா
ஆண் :
பாதையும் மாறுது பார்வையும் சீறுது
கொஞ்சாமல் ஓடிப் போவதா} (2)
பெண் :
{நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு
ஆண் :
பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது….} (2)
பெண் :
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
ஆண் :
ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
குழு :
………………………………….
பெண் :
{ ரகசியம் அதிசயம்
பெண்ணோடு தான் வந்தது
ஆண் : ஒரு தரம் துணிந்து நில்
உன் பார்வை வில்லானது} (2)
பெண் :
{நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு
ஆண் :
பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது…} (2)
பெண் :
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
ஆண் :
தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
Paayathe Idhu - English Lyrics
Chorus :
………………..
Female :
Payaadhae idhu pattu thuni
Aammadi thaangadhae
Male :
Hey thadukkathae naan singakutty
Adhu ennalum thavaradhu
Female :
{Kottaiengum kaavalundu
Konjam neram thalli vaa
Male :
Vaettaikaaran valaiyai thedi
Vandha maanai thallava} (2)
Female :
Payaadhae idhu pattu thuni
Aammadi thaangadhae
Male :
Thadukkathae naan singakutty
Adhu ennalum thavaradhu..huh
Chorus :
……………………
Female :
{Panjilae thegamo paarvayil seerumo
Manadhil vandhu magudi oodhavaa
Male :
Paadhaiyum maarudhu paarvaiyum seerudhu
Konjaamal odi povadha} (2)
Female :
{Nenjodu nenjaaga thenmaangu paadu
Male :
Panjodu panjaaga naan konjum bothu} (2)
Female :
Payaadhae idhu pattu thuni
Aammadi thaangadhae
Male :
Hey thadukkathae naan singakutty
Adhu ennalum thavaradhu
Chorus :
……………………
Female :
{Ragasiyam adhisayam
Pennodu thann vandhathu
Male :
Oru tharamthuninthu nil
Un paarvai villanadhu} (2)
Female :
{Nenjodu nenjaaga thenmaangu paadu
Male :
Panjodu panjaga naan konjum bothu} (2)
Female :
Payaadhae idhu pattu thuni
Aammadi thaangadhae
Male :
Thadukkathae naan singakutty
Adhu ennalum thavaradhu