Pakkathile Kanni Pen - தமிழ் பாடல் வரிகள்
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
பெண் :
கண் பார்வை போடுதே சுருக்கு
ஆண் :
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
பெண் :
கண் பார்வை போடுதே சுருக்கு
பெண் :
பாதையிலே பல வளைவிருக்கு
உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு
பாதையிலே பல வளைவிருக்கு
உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு
ஆண் :
நானிருக்கும் போது பயமெதுக்கு
என் நாட்டமெல்லாம் உன் மேலிருக்கும்
நானிருக்கும் போது பயமெதுக்கு
என் நாட்டமெல்லாம் உன் மேலிருக்கும்
பெண் :
ஆனைக்கும் கூட அடி சறுக்கும்
இதை அறிந்தும் ஏனோ வீண் கிறுக்கு
ஆனைக்கும் கூட அடி சறுக்கும்
இதை அறிந்தும் ஏனோ வீண் கிறுக்கு
ஆண் :
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
பெண் :
கண் பார்வை போடுதே சுருக்கு
ஆண் :
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
பெண் :
கண் பார்வை போடுதே சுருக்கு
பெண் :
நெஞ்சினிலே புது நினைவிருக்கு
அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு
நெஞ்சினிலே புது நினைவிருக்கு
அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு
ஆண் :
நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு
நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு
நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு
நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு
பெண் :
எங்கும் இன்பம் நிறைந்திருக்கு
அதில் இருமனம் ஒன்றாய் கலந்திருக்கு
எங்கும் இன்பம் நிறைந்திருக்கு
அதில் இருமனம் ஒன்றாய் கலந்திருக்கு
ஆண் :
ஓ பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
பெண் :
கண் பார்வை போடுதே சுருக்கு
ஆண் :
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
பெண் :
கண் பார்வை போடுதே சுருக்கு
இருவர் :
லாலலால லாலல லாலா
ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
Pakkathile Kanni Pen - English Lyrics
Male :
Pakkathilae kanni penn irukku
Female :
Kann paarvai podudhae surukku
Male :
Pakkathilae kanni penn irukku
Female :
Kann paarvai podudhae surukku
Female :
Paathaiyilae pala valaivirukku
Unga paarvaiyilae namma uyir irukku
Paathaiyilae pala valaivirukku
Unga paarvaiyilae namma uyir irukku
Male :
Naanirukkum podhu bayam edhukku
En naattam ellaam un mel irukku
Naanirukkum podhu bayam edhukku
En naattam ellaam un mel irukku
Female :
Aanaikkum kooda adi sarukkum
Idhai arindhum yaeno veen kirukku
Aanaikkum kooda adi sarukkum
Idhai arindhum yaeno veen kirukku
Male :
Oh pakkathilae kanni penn irukku
Female :
Kann paarvai podudhae surukku
Male :
Pakkathilae kanni penn irukku
Female :
Kann paarvai podudhae surukku
Female :
Nenjinilae pudhu ninaivirukku
Adhil naesathinaal varum manamirukku
Nenjinilae pudhu ninaivirukku
Adhil naesathinaal varum manamirukku
Male :
Nimmadhiyaai naamum iruppadharkku
Nalla neramum idamum kidaithirukku
Nimmadhiyaai naamum iruppadharkku
Nalla neramum idamum kidaithirukku
Female :
Engum inbam niraindhirukku
Adhil iru manam ondraai kalandhirukku
Engum inbam niraindhirukku
Adhil iru manam ondraai kalandhirukku
Male :
Oh pakkathilae kanni penn irukku
Female :
Kann paarvai podudhae surukku
Male :
Pakkathilae kanni penn irukku
Female :
Kann paarvai podudhae surukku
Both :
Laalalaala laalalaa laalaa
Ohoho ohoho hoho
hmm mm mm hmm mm mmm