Panja Surangale Hindholam - தமிழ் பாடல் வரிகள்
ஸா….க….ம….த….நி…..
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்
அதில் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்
பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்
பெண் :
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்…..
பெண் :
எதிர் எதிர் துருவம் இணைகின்றபோது
புது மின்சாரம் உருவாகும்
ஆ……ஆ……ஆ……ஆ……ஆ…….
பெண் :
எதிர் எதிர் துருவம் இணைகின்றபோது
புது மின்சாரம் உருவாகும்
பனித்துளிக்குள்ளே கடலினை தேடி
அலைவதுதானே மனமாகும்
இலையுதிர் காலம் கிளைகளில் வாழும்
வசந்தம் மரத்தின் பொய் வேஷம்…..
வசந்தம் மரத்தின் பொய் வேஷம்…..
பெண் :
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்…..
பெண் :
சுரங்களில் பேதம் வருகின்ற போதும்
அதுவும்தானே சங்கீதம்
சுரங்களில் பேதம் வருகின்ற போதும்
அதுவும்தானே சங்கீதம்
பெண் :
எரிகின்ற தீபம் கரைகின்ற போதும்
ஒளிர்வதுதானே அழகாகும்
புதுவகை ராகம் சுரங்களை மீறும்
இசையில் அதுவும் சுக நாதம்…..
இசையில் அதுவும் சுக நாதம்…..
பெண் :
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்
அதில் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்
பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்
பெண் :
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்…..
Panja Surangale Hindholam - English Lyrics
Female :
Saa….ga….ma….tha…ni….
Panja surangalae hindholam
Panja surangalae hindholam
Adhil panjamum kalanthaal swara pedham
Panjamum kalanthaal swara pedham
Female :
Panja surangalae hindholam
Female :
Edhir edhir dhuruvam inaigindra pothum
Pudhu minsaaram uruvaagum
Aa……aa…aa…aa…aa…aa…
Female :
Edhir edhir dhuruvam inaigindra pothum
Pudhu minsaaram uruvaagum
Paniththulikkullae kadalinai thedi
Alaivathuthaanae manamaagum
Ilaiyuthir kaalam kilaigalil vaazhum
Vasantham maraththin poi vesham
Vasantham maraththin poi vesham
Female :
Panja surangalae hindholam
Female :
Surangalail pedham varugindra pothum
Adhuvumthanae sangeetham
Surangalail pedham varugindra pothum
Adhuvumthanae sangeetham
Female :
Erigindra dheepam karaigindra pothum
Olirvathuthaanae azhagaagum
Pudhuvaagai raagam surangalai meerum
Isaiyil adhuvum suga naadham
Isaiyil adhuvum suga naadham
Female :
Panja surangalae hindholam
Adhil panjamum kalanthaal swara pedham
Panjamum kalanthaal swara pedham
Female :
Panja surangalae hindholam….