Tamil Lyrics

Panjara Kili Koodu song lyrics

Movie — Antharangam Oomaiyanathu

Singer(s) — Malaysia Vasudevan, S. P. Shailaja

Lyricist — Kannadasan

Music Director — K. J. Joy

Panjara Kili Koodu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….
அம்மா…….அம்மா……அம்மா…
பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….
அம்மா…….அம்மா……அம்மா…

பெண் :
ஆ…..சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா ஓஓஹோ….ஒ…

ஆண் :
பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….
அம்மா…….அம்மா……அம்மா…

பெண் :
ஆ…..சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா ஓஓஹோ….ஒ……

ஆண் :
பால் வெள்ளம் முங்கிய சங்கீதக் குயில்
பழத்த கண்டா கொண்டாட்டம்

பெண் :
தேன் பொங்கி பொழியும் சிங்கார மலர்
கண்ணில் விழுந்த வண்டாட்டம்
அந்தியிலே சந்தியிலே

ஆண் :
அர்த்தஜாம நேரத்திலே

பெண் :
சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா…
அம்மா…….அம்மா……அம்மா…..

ஆண் :
ஏ…..பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….ஓஓ…ஓஓ…

பெண் :
பாடல் தெம்மாங்கு காதல் பல்லாக்கு

ஆண் :
ஊடல் பண்ணாது ரெண்டும் ஒண்ணாச்சு

பெண் :
பாடல் தெம்மாங்கு காதல் பல்லாக்கு

ஆண் :
ஆ……ஊடல் பண்ணாது ரெண்டும் ஒண்ணாச்சு

பெண் :
பூ மெத்தையிட்டது மைதானத்தில்
வெளியில் எங்கும் சொல்லாதே

ஆண் :
உன் முத்துச்சிப்பி வாய் திறந்தது
அணைத்துக் கொள்ளு தள்ளாதே

பெண் :
எடுக்கவா கொடுக்கவா

ஆண் :
படிக்கவா முடிக்கவா

பெண் :
சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா…
அம்மா…….அம்மா……அம்மா…

ஆண் :
ஏ…..பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா….ஓஓ…ஓஓ…

ஆண் :
ஓ……ஓ…ஓ……ஓ…ஓஓ……..ஓஓ…

பெண் :
ஆறு துள்ளாட்டம் ஆசை வெள்ளோட்டம்

ஆண் :
காளப் பொன்னாட்டம் பொண்ணு கண்ணாட்டம்

பெண் :
ஆறு துள்ளாட்டம் ஆசை வெள்ளோட்டம்

ஆண் :
ஆ……காளப் பொன்னாட்டம் பொண்ணு கண்ணாட்டம்

பெண் :
ஹாங் சின்னஞ்சிறுசு எல்லாம் எனக்கு
தெரிய தெரிய சந்தோசம்

ஆண் :
நீ புத்தம் புதுசு
நல்லா உனக்கு புரிய புரிய சங்கீதம்
நினைக்கிறோம் நடக்கணும்
அணைக்கிறோம் நிலைக்கணும்

பெண் :
சிங்காரக் குயில் காத்து நிக்குது
தேவை என்னடி சொல்லம்மா
அம்மா அம்மா அம்மா……

ஆண் :
ஏ…..பஞ்சாரக்கிளி கூடு கட்டுது
பாத்துக் கொள்ளடி தாயம்மா ஓ…ஓ…ஒ…..

பெண் :
ஆ…ஆஆ…..

ஆண் :
ஓஓ…..ஒஹ்…

பெண் :
ஆ…ஆஆ…..

ஆண் :
ஓஓ…..ஒஹ்…

பெண் :
ஆஆ…..ஆ… …

Panjara Kili Koodu - English Lyrics

Male :

Panjaara kili koodu kattuthu

Paaththu kolladi thaayammaa

Amma…..amma…..amma….

Panjaara kili koodu kattuthu

Paaththu kolladi thaayammaa

Amma…..amma…..amma….

Female :

Aa…..singaara kuyil kaaththu nikkuthu

Thevai ennadi sollammaa oooho….oo….

Male :

Panjaara kili koodu kattuthu

Paaththu kolladi thaayammaa

Amma…..amma…..amma….

Female :

Aa…..singaara kuyil kaaththu nikkuthu

Thevai ennadi sollammaa oooho….oo….

Male :

Paal vellam mungiya sangeetha kuyil

Pazhaththa kandaa kondaattam

Female :

Thaen pongi pozhiyum singara malar

Kannil vizhuntha vandaattam

Andhiyilae santhiyilae

Male :

Arththajaama neraththilae

Female :

Singaara kuyil kaaththu nikkuthu

Thevai ennadi sollammaa

Amma…..amma…..amma….

Male :

Ae….panjaara kili koodu kattuthu

Paaththu kolladi thaayammaa…..ooo…..ooo…..

Female :

Paadal themmaanu kadhal pallaakku

Male :

Oodal pannaathu rendum onnaachchu

Female :

Paadal themmaanu kadhal pallaakku

Male :

Aa….oodal pannaathu rendum onnaachchu

Female :

Poo meththaiyittathu maithaanaththil

Veliyila enggum sollaathae

Male :

Un muththu sippi vaai thiranthathu

Anaiththu kollu thallaathae

Female :

Edukkavaa kodukkavaa

Male :

Padikkavaa mudikkavaa

Female :

Singaara kuyil kaaththu nikkuthu

Thevai ennadi sollammaa

Amma…..amma…..amma….

Male :

Ae….panjaara kili koodu kattuthu

Paaththu kolladi thaayammaa…..ooo…..ooo…..

Male :

Oo….oo….oo….oo…..ooo….ooo….

Female :

Aaru thullaattam aasai vellottam

Male :

Kaala ponnaattam ponnu kannaattam

Female :

Aaru thullaattam aasai vellottam

Male :

Aa….kaala ponnaattam ponnu kannaattam

Female :

Haang….chinnanjirusu ellaam enakku

Theriya theriya santhosam

Male :

Nee puththam pudhusu

Nallaa unakku puriya puriya sangeetham

Ninaikkirom nadakkanum

Anaikkirom nillaikkanum

Female :

Singaara kuyil kaaththu nikkuthu

Thevai ennadi sollammaa

Amma…..amma…..amma….

Male :

Ae….panjaara kili koodu kattuthu

Paaththu kolladi thaayammaa…..oo….oo….oo…

Female :

Aa…..aaa…..

Male :

Ooo….ooh….

Female :

Aa…..aaa…..

Male :

Ooo….ooh….

Female :

Aa…..aaa…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Panjara Kili Koodu

Which movie does the song Panjara Kili Koodu belong to?

The song Panjara Kili Koodu is from the movie Antharangam Oomaiyanathu.

Who is the music director of Panjara Kili Koodu?

The music for Panjara Kili Koodu is composed by K. J. Joy.

Who wrote the lyrics for Panjara Kili Koodu?

The lyrics for Panjara Kili Koodu are penned by Kannadasan.

Who sang the Panjara Kili Koodu song?

Panjara Kili Koodu is sung by Malaysia Vasudevan, S. P. Shailaja.

Related Songs