Papa Papa - தமிழ் பாடல் வரிகள்
பாப்பா பாப்பா
பப்பரப்பா சும்மா வா பா
வா பா வந்தாடப்பா
நான் உன் ஆளப்பா
ஆண் :
டாப்பா டாப்பா
டான்ஸ் ஆடப்பா இன்னும்
டீப்பா டீப்பா லவ் பண்ணப்பா
நீ என் ஆளப்பா
ஆண் :
அன்பு கொடுத்தா
சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வலத்தா
அட ஆவி எடுப்பேன் டா
கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன் எப்பா
பெண் :
எங்காளப்பா நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா
கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்டபொம்மன் நீ பா
ஆண் :
பாப்பா பாப்பா
பெண் :
அறிக நாட்டாம
நடக்கும் உள்ளூாில்
புயல் போல் வந்தாயே
புலியே புலியே
ஆண் :
அறிவு ஒரு கையில்
அருவா மறு கையில் அது தான்
என் பாணி கிளியே கிளியே
பெண் :
ஊருக்கு பத்து
போ் உன் போலே வந்தாலே
யாருக்கும் தீங்கில்லா வெற்றி
செல்வா வா வா
ஆண் :
புது எதிாி யாா் இங்க
போராடி பாருங்க வேரோட வீசுங்க
உறுதி எடுங்க உாிமை அடிங்க
ஆண் :
{ உள்ளேன்ஐயா நான்
உள்ளேன் ஐயா உங்க உள்ளமெல்லாம்
நான் உள்ளேன் ஐயா நம்பி வந்தா நான்
நன்மை செய்வேன் உங்க நன்றி போதும் எப்பா } (2)
ஆண் :
பாப்பா பாப்பா
பப்பரப்பா சும்மா வா பா
வா பா வந்தாடப்பா
பெண் :
பாப்பா பாப்பா
வாப்பா வாப்பா போப்பா
போப்பா டாப்பா டாப்பா
பெண் :
கிழக்கே இல்லாம
திசைகள் மூணாச்சி எமக்கு
நீ தானே கிழக்கு கிழக்கு
ஆண் :
வெளிச்சம் வருமட்டும்
கிழக்கும் கருப்பு தான் இருட்ட
தீ வச்சி கொளுத்து கொளுத்து
பெண் :
ஒரு வாா்த்தை சொன்னாலே
ஊரே உன் பின்னாலே
நீ வாயா முன்னாலே
யுத்தம் செய்ய வா வா
ஆண் :
யுத்தங்கள் இல்லாம
இதிகாசம் நிக்காது ரத்தங்கள் சிந்தாம
உலக தீமை ஒளிவதேது
ஆண் :
உள்ளேன்ஐயா நான்
உள்ளேன் ஐயா உங்க உள்ளமெல்லாம்
நான் உள்ளேன் ஐயா நம்பி வந்தா நான்
நன்மை செய்வேன் உங்க நன்றி போதும் எப்பா
பெண் :
{ எங்காளப்பா நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா
கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்டபொம்மன் நீ பா } (2)
ஆண் :
அன்பு கொடுத்தா
சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வலத்தா
அட ஆவி எடுப்பேன் டா
கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன் எப்பா
Papa Papa - English Lyrics
Male :
Papa papa paparappa
Summa vaa pa vaa pa vandhuadappa
Naan un aalappa
Top ah top ah dance aadappa
Innum deep ah deep ah love pannappa
Ne en aalappa
Male :
Anbu Kodutha sontha aavi koduppen
Summa vambu valatha
Ada aavi eduppen da
Kathi eduthu buthi theeti mudippen
Pagai kothi mudippen yeppa
Female :
Engalappa nee engalappa
Inga elaarumae ini ungaalappa
Kettavana vetti saaikka vandha
Pudhu kattabomman nee pa
Male : Papa papa
Male :
Apadi poodu ..nalla vanghi kuthu
Female :
Yaara evan
Male :
Adada
Female :
Eh.. eh..(Dialogue)
Female :
Ariga naatama nadakkum ullooril
Puyal pol vandhayae puliye puliye
Male :
Arivu oru kaiyil aruva maru kaiyil
Adhu dhaan en baani kiliye kiliye
Female :
Oorukku pathu per un pole vandhalae
Yaarukum theengilla vettri chelva vaa vaa
Male :
Pudhu edhiri yaar inga
Poraadi paarunga
Veroda veesunga
Urudhi edunga urimai adinga
Male :
{Ullenaiya naan ullenaiya
Unga ullamellam naan ullenaiya
Nambi vandha naan nanmai seiven
Unga nandri podhum yeppa} (2)
Male :
Papa papa paparappa
Summa vaa pa vaa pa vandhuadappa
Female :
Papa papa vaapa vaapa
Popa popa top ah top ah
Female :
Kelekke illama desaigal moonachi
Emakku nee thaanae kelakku kelakku
Male :
Velicham varumattum kelakkum karuppu thaan
Irutta thee vachi koluthu koluthu
Female :
Oru vaarthai sonnalae
Oore un pinnalae
Nee vaaya munnalae
Yutham seiya vaa vaa
Male :
Yuththangal illama
Idhigasam nikkadhu
Rathangal sindhama
Ulaga theemai olivadhedhu
Male :
Ullenaiya naan ullenaiya
Unga ullamellam naan ullenaiya
Nambi vandha naan nanmai seiven
Unga nandri podhum yeppa
Female :
{Engalappa nee engalappa
Ingha elaarume ini ungaalappa
Kettavana vetti saaikka vandha
Pudhu kattabomman nee pa} (2)
Male :
Anbu Kodutha sontha aavi koduppen
Summa vambu valatha
Ada aavi eduppen da
Kathi eduthu buthi theeti mudippen
Pagai kothi mudippen yeppa