Paravaigal Siraginal - தமிழ் பாடல் வரிகள்
பறவைகள் சிறகினால்
அணைக்க கண்டேனைய்யா
பார்த்தவள் பருவத்தால்
மயங்கி நின்றேனைய்யா
பெண் :
பறவைகள் சிறகினால்
அணைக்க கண்டேனைய்யா..ஹா
பார்த்தவள் பருவத்தால்
மயங்கி நின்றேனைய்யா ..ஹோ ஓ
பெண் :
பறவைகள் சிறகினால்
அணைக்க கண்டேனைய்யா
பெண் :
வண்டுகள் மலர்களில் உறங்குவதேன்
அந்தி வானமும் பூமியும் நெருங்குவதேன்
வண்டுகள் மலர்களில் உறங்குவதேன்
அந்தி வானமும் பூமியும் நெருங்குவதேன்
கொடி அசைந்திட தென்றலும் வீசுவதேன்
கொம்பில் அணில்களும் ரகசியம் பேசுவதேன்
பெண் :
பறவைகள் சிறகினால்
அணைக்க கண்டேனைய்யா..ஹா
பார்த்தவள் பருவத்தால்
மயங்கி நின்றேனைய்யா ..ஹா ஆஅ ஹா
பறவைகள் சிறகினால்
அணைக்க கண்டேனைய்யா
பெண் :
உயிர் கொண்டு நடக்கின்ற சிலையல்லவா
இதை உனக்கென்று நீயின்று விலைக் கொள்ளவா
உயிர் கொண்டு நடக்கின்ற சிலையல்லவா
இதை உனக்கென்று நீயின்று விலைக் கொள்ளவா
உன்னை எதிர்க் கொண்டு அழைக்கின்ற மனமல்லவா
இன்று இளமையின் தேவைக்கு பதில் சொல்லவா
பெண் :
பறவைகள் சிறகினால்
அணைக்க கண்டேனைய்யா..ஹா
பார்த்தவள் பருவத்தால்
மயங்கி நின்றேனைய்யா ….ஹா ஆஅ ஹா
பறவைகள் சிறகினால்
அணைக்க கண்டேனைய்யா
Paravaigal Siraginal - English Lyrics
Female :
Paravaigal siraginaal
Anaikka kanden aiyaa
Paarthaval paruvathaal
Mayanghi nindren aiyaa
Female :
Paravaigal siraginaal
Anaikka kanden aiyaa
Paarthaval paruvathaal
Mayanghi nindren aiyaa
Female :
Paravaigal siraginaal
Anaikka kanden aiyaa
Female :
Vandugal malargalil uranghuvadhaen
Andhi vaanamum boomiyum nerunghuvadhaen
Vandugal malargalil uranghuvadhaen
Andhi vaanamum boomiyum nerunghuvadhaen
Kodi asainthiada thendralum veesuvadhaen
Kombhil anilgalum ragasiyam pesuvadhaen
Female :
Paravaigal siraginaal
Anaikka kanden aiyaa
Paarthaval paruvathaal
Mayanghi nindren aiyaa…haaa..aaaa..haaa
Paravaigal siraginaal
Anaikka kanden aiyaa
Female :
Uyir kondu nadkkindra silaiyallavaa
Idhai unakkendru neeyendru vilai kollavaa
Uyir kondu nadkkindra silaiyallavaa
Idhai unakkendru neeyendru vilai kollavaa
Unnai edhir kondu azhaikkindra manamallavaa
Indru ilamaiyin devadhaikku padhil sollavaa
Female :
Paravaigal siraginaal
Anaikka kanden aiyaa
Paarthaval paruvathaal
Mayanghi nindren aiyaa…haaa..aaaa..haaa
Paravaigal siraginaal
Anaikka kanden aiyaa