Paruvam Otti Pazhagumpothu - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் :
{பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
பெண் :
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே} (2)
ஆண் :
புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பெண் :
பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே
பெண் :
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் :
புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பெண் :
பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே
ஆண் :
மலர் சிரித்திடுதே…..
பெண் :
மணம் கொடுத்திடுதே..
ஆண் :
வாழ்வில்
பெண் :
இன்பம்
ஆண் :
இன்றே
பெண் :
காண்போம்….
இருவர் :
அஹா……ஆ…..அஹா…..ஆஅ….
அஹா……ஆ…..அஹா…..ஆஅ….
ஆண் :
பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
பெண் :
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
ஆண் :
ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
பெண் :
நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
ஆஹா…..ஆஅ…..அஹா……ஆஅ…..
ஆண் :
ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
பெண் :
நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
ஆண் :
உலவிடும் நிலவே….
பெண் :
உள்ளத்தின் ஒளியே
ஆண் :
ஆடும்…..
பெண் :
கலையே…..
ஆண் :
பாடும்…..
பெண் :
சிலையே….
இருவர் :
அஹா……ஆ…..அஹா…..ஆஅ….
அஹா……ஆ…..அஹா…..ஆஅ….
ஆண் :
பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
பெண் :
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
ஆண் :
{ஹ்ம்ம்….
பெண் :
ஹ்ம்ம்
இருவர் :
ஹ்ம்ம் ம்ம் ம் ம்ம்ம்} (2)
Paruvam Otti Pazhagumpothu - English Lyrics
Female :
Hmm hmm mm mm mm mm
Hmm hmm mm mm mm mm
Male :
{Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Female :
Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae} (2)
Male :
Pudhumaiyaana inbam kaana
Idhayam mundhudhae
Female :
Poovin melae inba kaadhal
Vandu vandhadhae
Female :
Aaa….aa….aa…aa….aa….aaa…aa…
Male :
Pudhumaiyaana inbam kaana
Idhayam mundhudhae
Female :
Poovin melae inba kaadhal
Vandu vandhadhae
Male :
Malar sirithiduthae …
Female :
Manam koduthuduthae
Male :
Vaazhvil
Female :
Inbam
Male :
Indrae
Female :
Kaanbom
Both :
Ahaa…aa…ahaa…aaa…
Ahaa…aa…ahaa…aaa…
Male :
Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Female :
Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae
Male :
Raagam thaalam saerum geetham
Paar idhan melae
Female :
Neeyum naanum endra baedham
Yaedhini melae
Aahaa..aaa….aahaaa…aaa….
Male :
Raagam thaalam saerum geetham
Paar idhan melae
Female :
Neeyum naanum endra baedham
Yaedhini melae
Male :
Ulavidum nilavae
Female :
Ullathin oliyae
Male :
Aadum
Female :
Kalaiyae
Male :
Paadum
Female :
Silaiyae
Both :
Ahaa…aa…ahaa…aaa…
Ahaa…aa…ahaa…aaa…
Male :
Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Female :
Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae
Male :
{Hmm Female : Hmm
Both :
Hmm mm hm mmm} (2)