Patha Idhu Pachaikili - தமிழ் பாடல் வரிகள்
பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
குழு :
பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
ஆண் :
நோட்டம் பார்த்து கண்டுபிடி
கூட்டம் சேர்த்து கும்மியடி……..
குழு :
நோட்டம் பார்த்து கண்டுபிடி
கூட்டம் சேர்த்து கும்மியடி……..
குழு :
பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
ஆண் :
குமரிப்பூ ஒண்ணு கூத்தாடுது
பறிக்க ஆளில்ல காத்தாடுது
ஆவணி மாசத்தில் ஆளானது
தாவணி போட்டதும் நூலானது
ஆண் :
கூட்டத்திலே ஒண்ணு கோள் மூட்டுது
வானரமா என்ன வால் நீட்டுது
குழு :
தானனானா நன தா நா நன
தானனானா நன தா நா நன
ஆண் :
எதையோ தேடுது
குழு :
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் :
மனமோ வாடுது
குழு :
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் :
கண்ணால பேசுது
காது குத்த பாக்குது
ஆண் :
பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
குழு :
ஹே பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
ஆண் :
மயிலு வரத பாருங்கையா
அந்த ஒயிலு வரத பாருங்கையா
குழு :
மயிலு வரத பாருங்கையா
அந்த ஒயிலு வரத பாருங்கையா
ஆண் :
அண்ணன் நடப்பத பாருங்கையா
அண்ணன் அசைஞ்சு வரத பாருங்கையா
குழு :
அண்ணன் நடப்பத பாருங்கையா
அண்ணன் அசைஞ்சு வரத பாருங்கையா
ஆண் :
கண்ணிரண்டு அது
குழு :
மின்ன மின்ன மின்ன
ஆண் :
காலிரண்டு தாளம்
குழு :
போட போட போட
ஆண் :
சின்ன இடை அது
குழு :
மெல்ல மெல்ல மெல்ல
ஆண் :
அன்னக்கொடி அது
குழு :
துள்ள துள்ள துள்ள
குழு :
மயிலு வரத பாருங்கையா
அந்த ஒயிலு வரத பாருங்கையா
அண்ணன் நடப்பத பாருங்கையா
அண்ணன் அசைஞ்சு வரத பாருங்கையா
ஆண் :
மலர்ந்த பூவுக்கு மச்சம் உண்டு
அதுக்கு மேலேயும் மிச்சம் உண்டு
அணைக்க தூண்டுது அல்லித்தண்டு
கணக்கை பாக்கணும் கட்டிக் கொண்டு
ஆண் :
ஊர்வசியே வந்து ஒண்ணாயிரு
காரியத்தில் ஒரு கண்ணாயிரு
குழு :
தானனானா நன தா நா நன
தானனானா நன தா நா நன
ஆண் :
எதுக்கும் துணியனும்
குழு :
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் :
எதுக்கு பணியனும்
குழு :
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் :
அம்பாரி ஏறியே
யானையிலே போகணும் ஹே…..ஏ…..ஏ…..
ஆண் :
பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
குழு :
ஹா பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
ஆண் :
நோட்டம் பார்த்து கண்டுபிடி
கூட்டம் சேர்த்து கும்மியடி……..
குழு :
நோட்டம் பார்த்து கண்டுபிடி
கூட்டம் சேர்த்து கும்மியடி……..
குழு :
ஹே பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
ஹே பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
Patha Idhu Pachaikili - English Lyrics
Male :
Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Chorus :
Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Male :
Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus :
Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus :
Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Male :
Kumari poo onnu koothaadudhu
Parikka aal illa kaathaadudhu
Aavani maasathil aalaanadhu
Thaavani pottadhum noolaanadhu
Male :
Koottathilae onnu kolmottudhu
Vaanarama enna vaal neettudhu
Chorus :
Thaanananaa nana thaa naa nana
Thaanananaa nana thaa naa nana
Male :
Edhaiyo theduthu
Chorus :
Haiyo haiyo haiyo haiyo
Male :
Manamo vaaduthu
Chorus :
Haiyo haiyo haiyo haiyo
Male :
Kannaala pesudhu
Kaadhu kutha pakkuthu hae…ae….
Male :
Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Chorus :
Hae paatha idhu pacha kili
Vela vandha vettukili
Male :
Mayilu varadha paarungaiya
Andha oylu varadha paarungaiya
Chorus :
Mayilu varadha paarungaiya
Andha oylu varadha paarungaiya
Male :
Annam nadapadha paarungaiya
Annam asainju varadha paarungaiya
Chorus :
Annam nadapadha paarungaiya
Annam asainju varadha paarungaiya
Male :
Kannirandu adhu
Chorus :
Minna minna minna
Male :
Kaalirandu thaaalm
Chorus :
Poda poda poda
Male :
Chinna idai adhu
Chorus :
Mella mella mella
Male :
Anna kodi adhu
Chorus :
Thulla thulla thulla
Chorus :
Mayilu varadha paarungaiya
Andha oylu varadha paarungaiya
Annam nadapadha paarungaiya
Annam asainju varadha paarungaiya
Male :
Malarntha poovukkum macham undu
Adhukuu melaiyum micham undu
Anaikka thoonduthu allithandu
Kanakkai pakkanum katti kondu
Male :
Oorvasiyae vandhu onnaayiru
Kaariyathil oru kannaayiru
Chorus :
Thaanananaa nana thaa naa nana
Thaanananaa nana thaa naa nana
Male :
Edhukkum thuniyanum
Chorus :
Haiyo haiyo haiyo haiyo
Male :
Edhukku paniyanum
Chorus :
Haiyo haiyo haiyo haiyo
Male :
Ambaari yeriyae
Yaanaiyilae poganum hae…ae…..ae….
Male :
Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Chorus :
Haa paatha idhu pacha kili
Vela vandha vettukili
Male :
Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus :
Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus :
Hae paatha idhu pacha kili
Vela vandha vettukili
Hae paatha idhu pacha kili
Vela vandha vettukili