Tamil Lyrics

Peigala Bhoodhama song lyrics

Movie — Mahanadhi

Singer(s) — Kamal Hassan, Shanmugasundari

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Peigala Bhoodhama - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பேய்களா பூதமா

ஆண் :
ஆவியா அலையுதா

ஆண் :
………………………………….

ஆண் :
சி பேய்களா நம்பாதே
பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்
அட நாளொரு பொய் வாக்கு
சொல்பவன் புண்ணாக்கு
கால் தூசி ஹோய்

ஆண் :
அச்சங்கள் என்னும் பூதம்
உன்னை அண்டாமல் அதை ஓட்டு
பூச்சாண்டி தினம் காட்டும்
அவர் பேச்செல்லாம் விளையாட்டு
அதில் ஏமாந்தா மனம் தினம் கெடும்
பேய்கள…….

ஆண் :
அ பேய்கள நம்பாதே
பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்
அட நாளொரு பொய் வாக்கு
சொல்பவன் புண்ணாக்கு
கால் தூசி ஹோய்

ஆண் :
எதை யாரு சொன்னா போதும்
எதிர் கேள்வி ஒன்னு கேளு
பெரியோர்கள் சொன்ன பாடம்
அறிவாலே எடை போடு

ஆண் :
ஓர் நாளும் உனக்கு
கூடாது பயமே
ஆராய்ந்து எதையும்
நீ காணு நிஜமே
மூட எண்ணத்தை தீ வைத்து மூட்டு
அச்சம் இல்லேன்னு நீ வாழ்ந்து காட்டு
எலேய்……

பெண் :
பேய் பிசாசு

ஆண் :
ஹ ஹ ஹ
நீங்களா னா யாரோ என்னமோ
ஹ ஹ ஹ ஹ ஹ

பெண் :
ஏய்ச்சிபுட்டாளே பாட்டி ஏய்ச்சிபுட்டாளே

பெண் :
ஏய்ச்சிபுட்டாளே பாட்டி ஏய்ச்சிபுட்டாளே
பேய் போயாச்சு இப்போ பாட்டி வந்தாச்சு
மாப்பிள்ள மாப்பிள்ள தெளிஞ்சிதா
இல்ல வேப்பல வேப்பல அடிக்கவே
பாட்டியா இல்ல பூதமா
இப்போ அரள மெரள வேணா பேய்களா

ஆண் :
பேய்கள நம்பாதே
பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்…..யா

ஆண் :
உழைக்காம வம்பு பேசி
அளவானே அவன் பேயி
பணம் சேர்க்க பாதை மாறி
பறப்பானே அவன் பூதம்

ஆண் :
வீராதி வீரன் நீ என்று உளவு
ஓர் நாளும் திசையை மாட்ட்ராது நிலவு
நீ நேருக்கு நேர் நின்று பாரு
எதையும் ஏன் என்று ஏதென்று கேளு ஹோய்

ஆண் :
சி சி சி
பேய்கள நம்பாதே
பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்
நாளொரு பொய் வாக்கு
சொல்பவன் புண்ணாக்கு
கால் தூசி ஹோய்
அச்சங்கள் என்னும் பூதம்
உன்னை அண்டாமல் அதை ஓட்டு ஊட்டு
அதில் ஏமாந்தா மனம் தினம் கெடும்
தினம் கெடும்

குழு :
…………………………

பெண் :
ஹ…..ஹா…..ஹா….ஹா…..

குழு :
ஹோ ஹோ பாட்டி

Peigala Bhoodhama - English Lyrics

Male :

Peigalaa boodhamaa

Male :

Aaviyaa alaiyudhaa

Male :

……………………………

Male :

Chi peigala nambaadhae

Pinjila vembaadhae

Nee yosi doi

Ada naaloru poi vaakku

Solbavan punnaakku

Kaal dhoosi hoi

Male :

Achangal enum boodham

Unai andaamal adhai ottu

Poochaandi dhinam kaattum

Avar pechellaam vilaiyaattu

Adhil yemaandhaa manam dhinam kedum

Peigala…

Male :

Aa peigala nambaadhae

Pinjila vembaadhae

Nee yosi doi

Ada naaloru poi vaakku

Solbavan punnaakku

Kaal dhoosi hoi

Male :

Edhai yaaru sonna podhum

Edhir kelvi onnu kelu

Periyorgal sonna paadam

Arivaalae edai podu

Male :

Or naalum unakku

Koodaadhu bayamae

Aaraaindhu edhaiyum

Nee kaanu nijamae

Mooda ennathai thee vaithu moottu

Acham illaennu nee vaazhndhu kaattu

Yaelaei…

Female :

Peei pisaasu …..

Male :

Ha ha ha

Neengalaa naa yaaro ennamo

Ha ha ha ha ha

Female :

Yeichiputtaalae paatti yeichiputtaalae

Female :

Yeichiputtaalae paatti yeichiputtaalae

Pei poyaachu ippo paatti vandhaachu

Maappulae maappulae thelinjidhaa

Illa veppala veppala adikkavaa

Paattiyaa illa boodhamaa

Ippo arala merala venaa peigala

Male :

Peigala nambaadhae

Pinjila vembaadhae

Nee yosi doi…yaa

Male :

Uzhaikkaama vambu pesi

Alaivaanae avan peyi

Panam serkka paadhai maari

Parappaanae avan boodham

Male :

Veeraadhi veeran nee endru ulavu

Or naalum dhisaiyai maatraadhu nilavu

Nee nerukku ner nindru paaru

Edhaiyum yen endru yedhendru kelu hoi

Male :

Chi chi chi

Peigala nambaadhae

Pinjila vembaadhae

Nee yosi doi

Naaloru poi vaakku

Solbavan punnaakku

Kaal dhoosi hoi

Achangal enum boodham

Unai andaamal adhai ottu

Adhil yemaandhaa manam

Dhinam kedum

Chorus :

Thaananaa thaanaanaa thaananaa thaanaanaa

Thaa naa naa naa…

Thaananaa thaanaanaa thaananaa thaanaanaa

Thaa naa naa naa…

Female :

Ha… haaaa…haaaa… haa

Chorus :

Ho ho paatti…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Peigala Bhoodhama

Which movie does the song Peigala Bhoodhama belong to?

The song Peigala Bhoodhama is from the movie Mahanadhi.

Who is the music director of Peigala Bhoodhama?

The music for Peigala Bhoodhama is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Peigala Bhoodhama?

The lyrics for Peigala Bhoodhama are penned by Vaali.

Who sang the Peigala Bhoodhama song?

Peigala Bhoodhama is sung by Kamal Hassan, Shanmugasundari.

Related Songs

Movie — Mahanadhi

Music Director — Ilayaraja

Movie — Mahanadhi

Music Director — Ilayaraja

Movie — Mahanadhi

Music Director — Ilayaraja

Movie — Mahanadhi

Music Director — Ilayaraja

Movie — Mahanadhi

Music Director — Ilayaraja

Movie — Mahanadhi

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja