Tamil Lyrics

Per Solla Vantha song lyrics

Movie — Magane Magane

Singer(s) — P. Susheela

Lyricist — Panchu Arunachalam

Music Director — Ilayaraja

Per Solla Vantha - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ
ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரீரோ ஆராரோ

பெண் :
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
அன்பென்னும் பாலம் தந்தவனே

பெண் :
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

பெண் :
மன்னாதி மன்னர்கள் போல் நீயும் வாழ
பண்ணாரி அம்மனை நான் வேண்டி வந்தேன்
கண்ணான கண்ணே என் கலி தீர்க்க வேண்டும்
கருமாரி அம்மன் நம் துணை ஆக வேண்டும்
வருகிற காலம் என்றும் வளமாக வேண்டும்
வாழ்கின்ற வாழ்வு என்றும் நலமாக வேண்டும்

பெண் :
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே

பெண் :
என் ஆசை என் நேசம் எல்லாமும் நீயே
எண்ணத்தில் சொர்க்கத்தை தந்தாய் என் ராஜா
தங்கத்தில் வைரத்தில் நகை ஏதும் இல்லை
தங்கம் போல் நீ சிந்தும் நகை ஒன்று போதும்
கள்வர்கள் கொள்ளை கொள்ளும்
செல்வங்கள் வேண்டாம்
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
உன் அன்பு போதும்

பெண் :
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
அன்பென்னும் பாலம் தந்தவனே

பெண் :
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ
ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரீரோ ஆராரோ

Per Solla Vantha - English Lyrics

Female :

Aareero aaro aareero aaro

Aareero aaro aareero aareero aaraaro

Female :

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Ammaavukkum appaavukkum

Anbennum paalam thandhavanae

Female :

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Female :

Mannaadhi mannargal pol neeyum vaazha

Bannaari ammanai naan vaendi vandhen

Kannaana kannae en kali theerkka vendum

Karumaari amman nam thunai aaga vendum

Varugira kaalam endrum valamaaga vendum

Vaazhgindra vaazhvu endrum nalamaaga vendum

Female :

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Female :

En aasai en naesam ellaamum neeyae

Ennathil sorgathai thandhaai en raajaa

Thangathil vairathil nagai yaedhum illai

Thangam pol nee sindhum nagai ondru podhum

Kalvargal kollai kollum selvangal vendaam

Ullathai kollai kollum un anbu podhum

Female :

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Ammaavukkum appaavukkum

Anbennum paalam thandhavanae

Female :

Paer solla vandha pillai neeyae

Seer kondu vandha anbu thaenae

Aareero aaro aareero aaro

Aareero aaro aareero aareero aaraaro

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Per Solla Vantha

Which movie does the song Per Solla Vantha belong to?

The song Per Solla Vantha is from the movie Magane Magane.

Who is the music director of Per Solla Vantha?

The music for Per Solla Vantha is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Per Solla Vantha?

The lyrics for Per Solla Vantha are penned by Panchu Arunachalam.

Who sang the Per Solla Vantha song?

Per Solla Vantha is sung by P. Susheela.

Related Songs

Movie — Magane Magane

Music Director — Ilayaraja

Movie — Magane Magane

Music Director — Ilayaraja

Movie — Magane Magane

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja