Tamil Lyrics

Piravi Endra song lyrics

Movie — Maasu Engira Masilamani

Singer(s) — Vaikom Vijayalakshmi

Lyricist — Madhan Karky

Music Director — Yuvan Shankar Raja

Piravi Endra - தமிழ் பாடல் வரிகள்

குழு :
பிறவி என்ற தூண்டில்
முள்ளில் வாழ்க்கை என்ற
புழுவைக் கண்டு தானே வந்து
சிக்கி கொண்டு சில ஆசைகள்
சேகரித்தோம்

குழு :
மரணம் என்ற
வானம் ஒன்று சிறகை
சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை
மட்டும் நிறைவேற்றிட
ஏங்குகிறோம்

குழு :
ஓஹோ ஓஓஓஓ
ஓஹோ ஓஓஓஓ ஆஹா

பெண் :
யார் விழியில்
யார் வரைந்த கனவோ
பாதியிலே கலைந்தால்
தொடராதோ ஆள் மனதில்
யார் விதைத்த நினைவோ
காலமதை சிதைத்தும்
மறக்காதோ

குழு :
பிறவி என்ற தூண்டில்
முள்ளில் வாழ்க்கை என்ற
புழுவைக் கண்டு தானே வந்து
சிக்கி கொண்டு சில ஆசைகள்
சேகரித்தோம்

குழு :
மரணம் என்ற
வானம் ஒன்று சிறகை
சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை
மட்டும் நிறைவேற்றிட
ஏங்குகிறோம்

பெண் :
ஆஹான் வீழும்
முன் அந்த கண்ணீர் துளி
கரையும் அந்த மாயம் என்ன
இதழைச் சேரும் முன்னே
காயம் ஆறும் இந்த புன்னகைகள்

பெண் :
உரைக்கும் முன்னே
காதல் ஒன்று மரித்துப் போன
சோகம் என்ன பதிக்கும் முன்னே
உதிர்ந்து போன முத்தம் ஏராளம்

குழு :
பிறவி என்ற தூண்டில்
முள்ளில் வாழ்க்கை என்ற
புழுவைக் கண்டு தானே வந்து
சிக்கி கொண்டு சில ஆசைகள்
சேகரித்தோம்

குழு :
மரணம் என்ற
வானம் ஒன்று சிறகை
சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை
மட்டும் நிறைவேற்றிட
ஏங்குகிறோம்

குழு :
பிறவி என்ற தூண்டில்
முள்ளில் வாழ்க்கை என்ற
புழுவைக் கண்டு தானே வந்து
சிக்கி கொண்டு சில ஆசைகள்
சேகரித்தோம்

குழு :
மரணம் என்ற
வானம் ஒன்று சிறகை
சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை
மட்டும் நிறைவேற்றிட
ஏங்குகிறோம்

Piravi Endra - English Lyrics

Chorus :

Piravi endra thoondil mullil

Vazhkai endra puluvai kandu

Thanae vandhu sikkikondu

Sila aasaigal segarithom

Chorus :

Maranam endra vaanam ondru

Siragai soodi yerum munnae

Kadaisi aasai ondrai mattum

Niraivetrida yengugirom

Chorus :

Ohooo….oooo…ohooo…oooo…

Aaahaaaa…..

Female :

Yaar vizhiyil yaar varaindha kanavo

Paadhiyilae kalaindhaal thodaradho

Aal manadhil yaar vidhaitha ninaivo

Kaalamadhai sidhaithum marakadho

Chorus :

Piravi endra thoondil mullil

Vazhkai endra puluvai kandu

Thanae vandhu sikkikondu

Sila aasaigal segarithom

Chorus :

Maranam endra vaanam ondru

Siragai soodi yerum munnae

Kadaisi aasai ondrai mattum

Niraivetrida yengugirom

Female :

Aaahaan…veezhum mun andha

Kanneer thuli

Karaiyum andha mayam enna

Idhalai serum munnae

Kaayam aarum indha punnagaigal

Female :

Uraikum munnae kaadhal ondru

Marithu pona sogam enna

Padhikum munnae udhirndhu pona

Mutham yeraalam

Chorus :

Piravi endra thoondil mullil

Vazhkai endra puluvai kandu

Thanae vandhu sikkikondu

Sila aasaigal segarithom

Chorus :

Maranam endra vaanam ondru

Siragai soodi yerum munnae

Kadaisi aasai ondrai mattum

Niraivetrida yengugirom

Chorus :

Piravi endra thoondil mullil

Vazhkai endra puluvai kandu

Thanae vandhu sikkikondu

Sila aasaigal segarithom

Chorus :

Maranam endra vaanam ondru

Siragai soodi yerum munnae

Kadaisi aasai ondrai mattum

Niraivetrida yengugirom

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Piravi Endra

Which movie does the song Piravi Endra belong to?

The song Piravi Endra is from the movie Maasu Engira Masilamani.

Who is the music director of Piravi Endra?

The music for Piravi Endra is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Piravi Endra?

The lyrics for Piravi Endra are penned by Madhan Karky.

Who sang the Piravi Endra song?

Piravi Endra is sung by Vaikom Vijayalakshmi.

Related Songs