Podraa Naina - தமிழ் பாடல் வரிகள்
ஏ… ஏலே நைனா ஏலே நைனா
ஏலே நைனா நைனா
ஆண் :
ஏ நைனா ஏலே நைனா
ஏலே நைனா நைனா
ஆண் :
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு
பெண் :
ஹா போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு
ஆண் :
சேத்து வெச்ச சாமி சில்லறைய காமி
நாலு பேரு தின்னா வாழ்த்தும் ஒன்ன பூமி
இருவர் :
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு
ஆண் :
ஏழைகளின் பேரச் சொல்லி
ஏமாத்துற ரோக்கப் புள்ளி
பெண் :
ஏழைகளின் பேரச் சொல்லி
ஏமாத்துற ரோக்கப் புள்ளி
ஆண் :
யார் யாருன்னு என்னக் கேளு
நான் காட்டுறேன் ரொம்ப பேரு
பெண் :
இளிச்ச வாயனா நாங்க…..ஆ… ஆ… ஆ…
ஆண் :
இளிச்ச வாயனா நாங்க
இத எடுத்து கேக்கணும் வாங்க
இருவர் :
குனிஞ்சா வளஞ்சா சரி படுமா அண்ணாச்சி
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு
பெண் :
ஊழலுக்குப் பஞ்சம் இல்லே
ஊரில் நல்ல நெஞ்சம் இல்லே
ஆண் :
ஊழலுக்குப் பஞ்சம் இல்லே
ஊரில் நல்ல நெஞ்சம் இல்லே
பெண் :
கஞ்சிக்கழும் ஏழ புள்ளே
கேக்க ஒரு நாதி இல்லே
ஆண் :
இருக்கும் மனுசன பாப்பேன்
யா… யா… யா…
இருக்கும் மனுசன பாப்பேன்
கொஞ்சம் கொடுக்கச் சொல்லி நான் கேப்பேன்
இருவர் :
மறுத்தா வெறுத்தா மொளைச்சிடும்
பாரு போராட்டம்
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு
ஆண் :
தானே னானே னான்னான்னா
ஆண் :
தானே னானா னான்னான்னா
ஆண் :
ஆஹா… ஏஹே……
ஏஹே ஏஹே ஏஹே ஹேய்
ஆண் :
பாருக்குள்ளே நல்ல நாடு
பாக்குறியே இந்த நாடு
பெண் :
பாருக்குள்ளே நல்ல நாடு
பாக்குறியே இந்த நாடு
ஆண் :
பாடினவன் வேற ஆளு
பாரதிய போய் கேளு
பெண் :
சுரண்டல் பேர்வழி யாரு…
ஆண் :
சுரண்டல் பேர்வழி யாரு
அவன் தெரைய கிழிக்கிறேன் பாரு
இருவர் :
கணக்க வழக்க மறைக்கிற
ஆள விட மாட்டோம்
இருவர் :
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு
சேத்து வெச்ச சாமி சில்லறைய காமி
நாலு பேரு தின்னா வாழ்த்தும் ஒன்ன பூமி
இருவர் :
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு ஹா
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு
Podraa Naina - English Lyrics
Male :
Ae… aelae nainaa aelae nainaa
Aelae nainaa nainaa
Male :
Ae nainaa aelae nainaa
Aelae nainaa nainaa
Male :
Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru
Female :
Haa podraa nainaa podu
Nee pottaa thaan daa soru
Male :
Saethu vecha saami sillaraiya kaami
Naalu paeru thinnaa vaazhthum onna boomi
Both :
Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru
Male :
Ezhaigalin pera cholli
Yemaathura rokka pulli
Female :
Ezhaigalin pera cholli
Yemaatthura rokka pulli
Male :
Yaar yaarunnu enna kaelu
Naan kaatturen romba peru
Female :
Ilicha vaayanaa naanga… aa…aa…aa…
Male :
Ilicha vaayanaa naanga
Idha eduthu kekkanum vaanga
Both :
Kuninjaa valanjaa sari padumaa annaachi
Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru
Female :
Oozhalukku panjam illae
Ooril nalla nenjam illae
Male :
Oozhalukku panjam illae
Ooril nalla nenjam illae
Female :
Kanjikkazhum ezha pullae
Kekka oru naadhi illae
Male :
Irukkum manusana paapaen
Yaa… yaa… yaa…
Irukkum manusana paapaen
Konjam kodukka cholli naan keppen
Both :
Maruthaa veruthaa molaichidum
Paaru poraattam
Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru
Male :
Thaanae naanae naannaannaa
Male :
Thaanae naanaa naannaannaa
Male :
Aahaa… aehae… aehae aehae aehae haei
Male :
Paarukkullae nalla naadu
Paakkuriyae indha naadu
Female :
Paarukkullae nalla naadu
Paakkuriyae indha naadu
Male :
Paadinavan vera aalu
Baaradhiya poi kelu
Female :
Surandal pervazhi yaaru…
Male :
Surandal pervazhi yaaru
Avan theraiya kizhikkiraen paaru
Both :
Kanakka vazhakka maraikkira
Aala vida maattom
Both :
Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru
Saethu vecha saami sillaraiya kaami
Naalu paeru thinnaa vaazhthum onna boomi
Both :
Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru haa
Podraa nainaa podu
Nee pottaa thaan daa soru