Poguthe Poguthe - தமிழ் பாடல் வரிகள்
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
ஆண் :
நானும் சேர்ந்து போகவும்
சிறகு இல்லையே
உறவும் இல்லையே
ஆண் :
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
ஆண் :
சுதி சேரும் போது
விதி மாறியதோ
அறியாத ஆடு
வழி மாறியதோ
ஆண் :
புடவை அது புதுசு
கிழிந்து அழும் மனசு
தங்கப் பூவே சந்திப்போமா
சந்தித்தாலும் சிந்திப்போமா
மாயம் தானா
ஆண் :
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
ஆண் :
நடந்தாலும் கால்கள்
நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர்
மடை தாண்டியதோ
ஆண் :
தரைக்கு வந்த பிறகு
தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு
கண்ணீர் தானே மிச்சமாச்சு
பாசம் ஏது
ஆண் :
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
ஆண் :
நானும் சேர்ந்து போகவும்
சிறகு இல்லையே
உறவும் இல்லையே
ஆண் :
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
Poguthe Poguthe - English Lyrics
Male :
Poguthae poguthae
En paingili vaanilae
Poguthae poguthae
En paingili vaanilae
Male :
Naanum serndhu pogavum
Siragu illayae
Uravum illayae
Male :
Poguthae poguthae
En paingili vaanilae
Male :
Sudhi serum bodhu
Vidhi maariyathoo
Ariyaadha aadu
Vazhi maariyathoo
Male :
Pudavai adhu pudhusu
Kizhindhu azhum manasu
Thangappoovae sandhippomaa
Sandhiththaalum sindhippomaa
Maayam…. dhaanaaa
Male :
Poguthae poguthae
En paingili vaanilae
Male :
Nadanthaalum kaalgal
Nadai maariyathoo
Maraiththaalum kanneer
Madai thaandiyathoo
Male :
Tharikku vandha piragu
Thavikkum indha charughu
Kaadhal ingae vetti pechu
Kanneer thaanae micham aachu
Paasam yedhu
Male :
Poguthae poguthae
En paingili vaanilae
Poguthae poguthae
En paingili vaanilae
Male :
Naanum serndhu pogavum
Siragu illayae
Uravum illayae
Male :
Poguthae poguthae
En paingili vaanilae