Poi Vaa En Kanne - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
போய் வா என் கண்ணே நீ போய் வா
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு…..
பெண் :
போய் வா என் கண்ணே நீ போய் வா
போய் வா என் கண்ணே நீ போய் வா
பெண் :
சிவந்த நிலத்தின் நிறம் வான்
பொழிந்த மழைக்கும் வரும்
இரண்டும் கலந்த நிலை நாம்
பிறந்து வளர்ந்த கலை
பெண் :
தங்கம் போல் ஒரு உள்ளம்
வைரம் போல் அது நீ என் கண்ணே……….
போய் வா………
Poi Vaa En Kanne - English Lyrics
Female :
Poe vaa en kannae nee poe vaa
Kannaadi amma un idhayamen kannae
Naan adhai paarthaal en mugam kaattum
Deiveega pantham nam uravu
Ennaalum theyaatha nilavu
Female :
Poe vaa en kannae nee poe vaa
Poe vaa en kannae nee poe vaa
Female :
Sivantha nilathin niram vaan
Pozhuntha mazhaikkum varum
Irandum kalantha nilai naam
Piranthu valantha kalai
Female :
Thangam pol oru ullam
Vairam pol adhu nee en kannae
Poe vaa….