Police Kaaran - தமிழ் பாடல் வரிகள்
போலீஸ்காரன்
புத்திய காட்டறான்
அப்படின்னு ஊரே
ஒதுக்கி பாக்குது
போலீஸ்காரன்
லத்திய நீட்டறான்
நண்டு சிண்டெல்லாம்
ரூல்ஸு பேசுது
ஆண் :
மாமான்னு பேர் வெச்சு
மாமூல்ன்னு கிண்டல் பண்ணி
காக்கியத்தான் கெட்ட வார்த்தை
ஆக்கி வச்சாங்க
ஆண் :
ஊரெல்லாம் தூங்கும் போது
ஓயாமா காத்து நிக்கும்
தியாகத்த யாரு இங்க
எண்ணி பாத்தாங்க
ஆண் :
காக்கவும் போலீஸு
கண்டுபிடிக்க போலீஸு
மீட்கவும் போலீஸு
போலீஸு போலீஸு
ஆண் :
ரோந்துக்கும் போலீஸு
ரோடு-ல நிக்க போலீஸு
போலீஸு வலி மட்டும்
ஊருக்கெல்லாம் தமாசு
முனங்கல் :
……………
ஆண் :
வார்டு கவுன்சிலரு
வந்தா கூட
லார்டு லபக்கு
போல மெரட்டுவான்
வளஞ்சி கொடுக்க
மறுத்து நின்னா
தண்ணியில்லா காட்டுக்கணுப்புவான்
ஆண் :
தீபாவளி பொங்கல் இல்ல
தேவா பட்டா லீவு இல்ல
டாரு டாரா லைப் இங்க கிழியுதடா
அண்ணன் தம்பி சொந்தம் இல்ல
ஆசா பாசம் அனுமதி இல்ல
எந்திரத்த போல இங்க இருக்கணுண்டா
ஆண் :
தப்பு தான் பேச வெச்சி
போங்கா பதிவு செஞ்சி
எடிட் பண்ண வீடியோவ
நெட்ல போடுறான்
ஆண் :
உண்மை என்ன யோசிக்காம
வாட்ஸ் ஆப் போராளி எல்லாம்
காக்கினா இப்படித்தான்னு
கமெண்ட்டு பண்ணுறான்
ஆண் :
காக்கவும் போலீஸு
கண்டுபிடிக்க போலீஸு
மீட்கவும் போலீஸு
போலீஸு போலீஸு
ஆண் :
ரோந்துக்கும் போலீஸு
ரோடு-ல நிக்க போலீஸு
போலீஸு வலி மட்டும்
ஊருக்கெல்லாம் தமாசு
ஆண் :
காக்கவும் போலீஸு
கண்டுபிடிக்க போலீஸு
மீட்கவும் போலீஸு
போலீஸு போலீஸு
ஆண் :
ரோந்துக்கும் போலீஸு
ரோடு-ல நிக்க போலீஸு
போலீஸு வலி மட்டும்
ஊருக்கெல்லாம் தமாசு
Police Kaaran - English Lyrics
Male :
Police kaaran
Buthiya kaatraan
Appadinnu oore
Othukki paakudhu
Police kaaran
Lathiya neetraan
Nandu chindellaam
Rules-u pesudhu
Male :
Mamannu per vechu
Maamoolnnu kindal panni
Kakkiyathaan ketta vaartha
Aakki vachaanga
Male :
Oorellaam thoongum podhum
Ooyaama kaathu nikkum
Thiyaagatha yaaru inga
Enni paathanga
Male :
Kakkavum police-u
Kandupidikka police-u
Meetkavum police-u
Police-u police-u
Male :
Rondhukkum police-u
Road-la nikka police-u
Police-u pain mattum
Oorukkellaam thamaasu
Humming :
……….
Male :
Ward-u councilsor-u
Vandhaa kooda
Lord-u labakku
Pola merattuvaan
Valanji kodukka
Maruthu ninna
Thanniyilla kattukkanuppuvaan
Male :
Deepawali pongal illa
Theva patta leave-u illa
Daaru daara life inga kizhiyudhadaa
Annan thambhi sondham illa
Aasa pasam allowed illa
Endhiratha pola inga irukkanunda
Male :
Wrong-ah thaan pesa vechi
Bongaaga record senji
Edit panna video va
Net la poduraan
Male :
Truth enna yosikkaama
Whats app poraali ellaam
Kakinaa ippadithaannu
Commentu pannuaraan
Male :
Kakkavum police-u
Kandupidikka police-u
Meetkavum police-u
Police-u police-u
Male :
Rondhukkum police-u
Road-la nikka police-u
Police-u pain mattum
Oorukkellaam thamaasu
Male :
Kakkavum police-u
Kandupidikka police-u
Meetkavum police-u
Police-u police-u
Male :
Rondhukkum police-u
Road-la nikka police-u
Police-u pain mattum
Oorukkellaam thamaasu