Tamil Lyrics

Police Kaarana Kattikitta song lyrics

Movie — Jolly O Gymkhana

Singer(s) — Andrea Jeremiah

Lyricist — Shakthi Chidhambaram

Police Kaarana Kattikitta - தமிழ் பாடல் வரிகள்

:
ஆண்ட்ரியா ஜெரெமையா

இசை அமைப்பாளர் :
அஸ்வின் விநாயகமூர்த்தி

பாடல் ஆசிரியர் :
சக்தி சிதம்பரம்

பெண் :
ஏய் போலீஸ்காரனா கட்டிகிட்டா
லத்தியா வெச்சு அடிப்பான்
டாக்டர நான் கட்டிகிட்டா
ஊசியால குத்துவான்

பெண் :
ஏய் போலீஸ்காரனா கட்டிகிட்டா
லத்தியா வெச்சு அடிப்பான்
டாக்டர நான் கட்டிகிட்டா
ஊசியால குத்துவான்
குத்துவான் குத்துவான்

பெண் :
பாடி பில்டர கட்டிகிட்டா
தினமும் தண்டால் எடுப்பான்
பஸ் டிரைவர கட்டிகிட்டா
அடிக்கடி ஹார்ன் அடிப்பான்

பெண் :
வாத்தி மாப்புல
முட்டி போட சொல்லுவான்
மெக்கானிக் மாப்புல
தினம் கழட்டி மட்டுவான்
ஒரு வேலை வெட்டி இல்லாதவன்
எனக்கு மட்டும் வேலை செய்வான்
வான் வான் வான்
செய்வான் எனக்கு வேலை செய்வான்
வான் வான் வான்
செய்வான் நல்ல வேலை செய்வான்

பெண் :
ஏய் பரோட்டா மாஸ்டர கட்டிகிட்டா
சொழட்டி சொழட்டி அடிப்பான்
பழ கடைய கட்டிகிட்டா
உரிச்சு உரிச்சு பாப்பான்
பாப்பான் பாப்பான் பாப்பான்

குழு :
ஜிங்குச்சிக்கான் ஜிங்குச்சிக்கான்
ஜிங்குச்சிக்கான் ஜிங்குச்சிக்கான்

பெண் :
பல சரக்க கட்டிகிட்டா
பொட்லம்போல மடிப்பான்
நக கடைய கட்டிகிட்டா
சேதாரம் தான் செய்வான்

பெண் :
டைலர் மாப்புல
கிழி கிழி கிழிச்சு தைப்பாண்டி
இஸ்திரி மாப்புல
மடி மடி மடிச்சி வெய்ப்பாண்டி
ஒரு வேலை வெட்டி இல்லாதவன்
எனக்கு மட்டும் வேலை செய்வான்
வான் வான் வான்
செய்வான் எனக்கு வேலை செய்வான்
வான் வான் வான்
செய்வான் நல்ல வேலை செய்வான்

குழு :
ஜிங்குச்சிக்கான் ஜிங்குச்சிக்கான்
ஜிங்குச்சிக்கான் ஜிங்குச்சிக்கான்

பெண் :
கொத்தனார கட்டிகிட்டா
சித்தாள் பின்னால் அலைவான்
கார்பெண்டர கட்டிகிட்டா
ஆணிய தான் புடுங்குவான்

பெண் :
பிளம்பெர தான் கட்டிகிட்டா
வாட்டர் கனெக்க்ஷன் குடுப்பான்
எலக்ட்ரீசியன கட்டிகிட்டா
பியூஸ புடுங்கி விடுவான்

பெண் :
கட்சிக்கார மாப்புல
மங்கி போல தாவுவான்
கண்டக்டர் மாப்புல
விசில் ஊதி தள்ளுவான்
ஒரு வேலை வெட்டி இல்லாதவன்
எனக்கு மட்டும் வேலை செய்வான்
வான் வான் வான்
செய்வான் எனக்கு வேலை செய்வான்
வான் வான் வான்

குழு :
ஜிங்குச்சிக்கான் ஜிங்குச்சிக்கான்
ஜிங்குச்சிக்கான் ஜிங்குச்சிக்கான்

பெண் :
ஏய் போலீஸ்காரன கட்டிகிட்டா
கிட்டா கிட்டா
டாக்டர நான் கட்டிகிட்டா
கிட்டா கிட்டா

Police Kaarana Kattikitta - English Lyrics

Female :

Hey police kaarana katikitta

Lathiya vechu adipaan

Doctor- ah naan kattikitta

Oosi aala kuthuvaan

Female :

Hey police kaarana katikitta

Lathiya vechu adipaan

Doctor- ah naan kattikitta

Oosi aala kuthuvaan

kuthuvaan kuthuvaan kuthuvaan

Female :

Body builder – ah katikitta

Dhinamum dhandaal eduppaan

Bus driver- ah kattikitta

Adikadi horn adippaan

Female :

Vathi maapula

Mutti poda solluvaan

Mechanic maapula

Dhinam kalati mattuvaan

Oru vela vetti illadhavan

Enakku mattum vela seiyuvaan

Vaan vaan vaan

Seiyuvaan enakku vela seiyuvaan

Vaan vaan vaan

Seiyuvaan nalla vela seiyuvaan

Female :

Hey barotta masterah kattikitta

Sozhatti sozhatti adippaan

Pazha kadaiya kattikitta

Urichu urichu paappaan

Paappaan paappaan paappaan

Chorus :

Jinkuchikkan jinkuchikkan

Jinkuchikkan jinkuchikkan

Female :

Pala sarakka kattikitta

Potlampola madippaan

Naga kadaiya kattikitta

Sedharam thaan seivaan

Female :

Tailor maapula

Kizhi kizhi kizhichu thaippandi

Isthiri maapula

Madi madi madichi veippandi

Oru vela vetti illadhavan

Enakku mattum vela seiyuvaan

Vaan vaan vaan

Seiyuvaan enakku vela seiyuvaan

Vaan vaan vaan

Seiyuvaan nalla vela seiyuvaan

Chorus :

Jinkuchikkan jinkuchikkan

Jinkuchikkan jinkuchikkan

Female :

Kothanara kattikitta

Sithaal pinnaal alaivaan

Carpenter ah kattikitta

Aaniya thaan pudunguvaan

Female :

Plumberah thaan kattikitta

Water connection kuduppaan

Electrician ah kattikitta

Fuse-ah pudungi viduvaan

Female :

Katchikara maapula

Monkey pola thaavuvaan

Conductor maapula

Whistle oodhi thalluvaan

Oru vela vetti illadhavan

Enakku mattum vela seiyuvaan

Vaan vaan vaan

Seiyuvaan enakku vela seiyuvaan

Vaan vaan vaan

Seiyuvaan nalla vela seiyuvaan

Vaan vaan vaan

Seiyuvaan nalla vela seiyuvaan

Chorus :

Jinkuchikkan jinkuchikkan

Jinkuchikkan jinkuchikkan

Female :

Hey police kaarana katikitta

Kitta kitta

Doctor- ah naan kattikitta

Kitta kitta

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Police Kaarana Kattikitta

Which movie does the song Police Kaarana Kattikitta belong to?

The song Police Kaarana Kattikitta is from the movie Jolly O Gymkhana.

Who is the music director of Police Kaarana Kattikitta?

The music for Police Kaarana Kattikitta is composed by Unknown.

Who wrote the lyrics for Police Kaarana Kattikitta?

The lyrics for Police Kaarana Kattikitta are penned by Shakthi Chidhambaram.

Who sang the Police Kaarana Kattikitta song?

Police Kaarana Kattikitta is sung by Andrea Jeremiah.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Album Song 2026

Music Director — Thamizh