Pongalo Pongalayya - தமிழ் பாடல் வரிகள்
பொங்கலோ பொங்கலைய்யா
என் பொண்டாட்டி புத்தி மங்கலய்யா
டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்
கும்பலோ கும்பலய்யா
மாடியிலே பெண்களய்யா
வீட்டுக்குள்ள இருந்தாலும்
இல்ல வெளியிலதான் திரிஞ்சாலும்
எப்பவுமே நான்தான் சிங்கிளய்யா ஹேய்…
ஆண் :
அடி ஆம்படையான் என்றாலே
அடங்கி கிடக்கும் ஜடமா ஹோய் ஹோய்
ஒரு சாம்பிளுக்கு இப்போது சரக்க அவுத்து விடவா
உதட்டு சாயம்தான் வெளுக்கும் நேரந்தான்
வெளுத்தா தெரியுமே உங்க லட்சணம் லட்சணம் தான்
ஆண் :
நாலு அடியிலே சவுரி முடியிலே
வேற வழியில்லே அழகா பொழப்பு நடக்குது
குழு :
நம்ம வாத்தியாரு அண்ணாத்த
வெவரம் புரிஞ்ச ஆளுடா
அங்க பாத்தியாடா பிஸ்தா போல்
வெடச்சி கெடக்கு தோளுடா
குழு :
ரிக்ஸா மிதிக்கிறோம்
கிஸ்தா பொழைக்கிறோம்
மாடா ஒழைக்கிறோம்
அதத்தான் மாத்திக்க ஊத்திக்கிறோம்
அடி கல்புதான் அடிச்சா
சில்புதான் ஆந்திரா சரக்குதான்
இன்னிக்கு பொங்கலோ பொங்கல்தான்
குழு :
நம்ம வாத்தியாரு அண்ணாத்த
வெவரம் புரிஞ்ச ஆளுடா
அங்க பாத்தியாடா பிஸ்தா போல்
வெடச்சி கெடக்கு தோளுடா
ஆண் :
மாடியிலே மாதர்சங்கம்
மீட்டிங்குதான் நடக்குதப்பா
நாலெழுத்து படிச்சதெல்லாம்
வேலக் கெட்டு அளக்குதப்பா
இந்த லில்லியம்மா பிள்ள பெத்து போட்டா
தாய்ப்பால் கொடுக்க ஒத்துக்கவே மாட்டா
ஆண் :
அந்த காரணத்த நாம கொஞ்சம் கேட்டா
இவ கட்டழகு கெட்டுடுமாம் வேர்த்தா
ஆண் :
அட பார்த்தாலும் பார்த்தேன்டா
பேயாட்டம் பொம்பள
ஆத்தாடி எல்லாமே வாயாடி பொம்பள
குழு :
நம்ம வாத்தியாரு அண்ணாத்த
வெவரம் புரிஞ்ச ஆளுடா
அங்க பாத்தியாடா பிஸ்தா போல்
வெடச்சி கெடக்கு தோளுடா
ஆண் :
சேவல்கள கேவலமா பேசுகிற கோழிகளே
சேர்ந்திருக்கும் குடும்பத்தையே
பிரிச்சி வைக்கும் கூனிகளே
உங்க புருஷன்காரன் போட்டுப்புட்டான் மாலை
அந்த பாவத்துக்கு தொவைக்கணுமா சேல
ஆண் :
நீங்க சங்கம் வச்சு உருப்படுமா நாடு
உங்க சங்கதிதான் ரொம்ப வெட்கக்கேடு
குழு :
படா ஜோராக உட்டாரு வாத்யாரு டோசுதான்
பீஸ் பீஸா போயாச்சு பேஜாரு கேசுதான்
ஆண் :
ஆம்படையான் என்றாலே
அடங்கி கிடக்கும் ஜடமா
குழு :
ஹோய் ஹோய்
ஆண் :
ஒரு சாம்பிளுக்கு இப்போது சரக்க அவுத்து விடவா
குழு :
ஹோய் ஹோய்
ரிக்ஸா மிதிக்கிறோம் கிஸ்தா பொழைக்கிறோம்
மாடா ஒழைக்கிறோம்
அதத்தான் மாத்திக்க ஊத்திக்கிறோம்
அடி கல்புதான் அடிச்சா
சில்புதான் ஆந்திரா சரக்குதான்
இன்னிக்கு பொங்கலோ பொங்கல்தான்
குழு :
நம்ம வாத்தியாரு அண்ணாத்த
வெவரம் புரிஞ்ச ஆளுடா
அங்க பாத்தியாடா பிஸ்தா போல்
வெடச்சி கெடக்கு தோளுடா
Pongalo Pongalayya - English Lyrics
Male :
Pongalo Pongal aiyaa
En pondatti buthi mangal aiyaa
Dear brothers and sisters
Kumbalo kumbal aiyaa
Maadiyilo pengal aiyaa
Veettukkulla irundhaalum
Illa veliyila than thirinjaalum
Eppavume naan than single aiyaa..haei
Male :
Adi aambadaiyaan endrale
Adangi kidakkum jadamaa hoi hoi
Oru sample-ukku ippodhu sarakka avuthu vidava
Udhattu saayamthaan velukum neranthaan
Veluthaa theriyumae unga latchanam latchanam than
Male :
Naalu adiyile sauri mudiyile
Vera vazhiyillae azhagaa pozhappu nadakkudhu
Chorus :
Namma vaathiyaaru annaatha
Vevaram purinja aaluda
Anga paathiayaada pista pol
Vedachi kedakku thozhudaa
Chorus :
Riska mithikurom
Kistha pozhaikkirom
Maada ozhaikkirom
Adhathaan maathikka oothikkirom
Adi gulputhaan adichaa
Silputhaan aandhira sarakkuthaan
Innikku pongaloo pongalthaan
Chorus :
Namma vaathiyaaru annaatha
Vevaram purinja aaluda
Anga paathiayaada pista pol
Vedachi kedakku thozhudaa
Male :
Maadiyilae maadharsangam
Meetinguh than nadakkuthappa
Naal eluthu padichathellam
Vela kettu alakkuthappa
Indha lillyamma pilla pethu pottaa
Thaaipaal kodukka othukave mattaa
Male :
Andha kaaranatha naama konja kaetta
Iva kattazhagu kettudumaam vaerthaa
Male :
Ada paarthaalum paarthendaa
Peiyattum pombala
Aathaadi ellamae vaayadi pombala
Chorus :
Namma vaathiyaaru annaatha
Vevaram purinja aaluda
Anga paathiayaada pista pol
Vedachi kedakku thozhudaa
Male :
Sevalgala kevalama pesugira kozhigalae
Serndhirukkum kudumbathaiye
Pirichi veikkum koonigalae
Unga purushan kaaran pottuputtaan maalai
Andha paavathukku thovaikkanuma saela
Male :
Neenga sangam vechu uruppudumaa naadu
Unga sangathithaan romba vetkakaedu
Chorus :
Badaa baejaaraaga uttaaru vaathiyaru dosuthaan
Piece piece ah poyaachu baejaaru case-uh than
Male :
Aambadaiyaan endraale
Adangi kidakkum jadama
Chorus :
Hoi hoi
Male :
Oru sample-ukku ippodhu sarakka avuthu vidava
Chorus :
Hoi hoi
Riska mithikurom
Kistha pozhaikkirom
Maada ozhaikkirom
Adhathaan maathikka oothikkirom
Adi gulputhaan adichaa
Silputhaan aandhira sarakkuthaan
Innikku pongaloo pongalthaan
Chorus :
Namma vaathiyaaru annaatha
Vevaram purinja aaluda
Anga paathiayaada pista pol
Vedachi kedakku thozhudaa