Ponmaaney Ponmaaney - தமிழ் பாடல் வரிகள்
பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
பூந்தோட்டமே தேரோட்டமே
என் ஜீவன் நீதானே
ஆண் :
பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
குழு :
லல லலால லாலா லல லலால லாலா
லல லலால லாலா லல லலால லாலா
லாலலா லலல லாலலா லலல லா லலா லலா
ஆண் :
நாயகி நடந்திடும் போது
காதலின் அபிநயமோ
நாணமோ ஏனடி இன்னும்
நானும் ஓர் அதிசயமோ
பெண் :
பெண்ணானால் சுகம் நில்லாது
எந்நாளும் மனம் சொல்லாது
ஆண் :
எப்போதும் வெட்கம் இல்லாமல்
முப்பாலும் சுவை கொள்ளாது
பெண் :
பாயுதே என் மீது
காமனின் பூபாணம்
ஆண் :
பாலோடு தேனும் சேர்த்து
நானும் காண வேண்டும்
பெண் :
பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
பூந்தோட்டமே தேரோட்டமே
என் ஜீவன் நீதானே
ஆண் :
பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
குழு :
லா லாலா லலல லலல லலலா
லல லால லலலா லால லலலா லால லலல லா
பெண் :
ஆயிரம் கனவுகள் தோன்றி
ஆடுதே நாடகமே
ஆனந்தம் மேடையின் மீது
ஆள ஓர் நாள் வருமே
ஆண் :
செந்தூரம் இதழ் வந்தாட
செவ்வாழை மலர் கண்ணாட
பெண் :
சங்கீதம் சுகம் பண்பாட
பொன் போல உனை கொண்டாட
ஆண் :
தேவியே பூந்தேரில்
ஊர்வலம் போவோமா
பெண் :
தேடாத யோகம் கூடும்
நேரம் பாடும் ராகம்
ஆண் :
பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
பெண் :
பூந்தோட்டமே தேரோட்டமே
என் ஜீவன் நீதானே
ஆண் :
பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
பெண் :
பொன்மானே பொன்மானே
உன்னோடு ஒன்றானேன்
Ponmaaney Ponmaaney - English Lyrics
Male :
Pon maanae pon maanae
Unnodu ondraanen
Pon maanae pon maanae
Unnodu ondraanen
Poonthottamae thaerottamae
En jeevan nee thaanae
Female :
Pon maanae pon maanae
Unnodu ondraanen
Chorus :
Lala lalaala laalaa lala lalaala laalaa
Lala lalaala laalaa lala lalaala laalaa
Laalalaa lalala laalalaa lalala laa lalaa lalaa
Male :
Naayagi nadandhidum neram
Kaadhalin abinayamo
Naanamo yenadi innum
Naanum orr adhisayamo
Female :
Pennaanaal sugam nillaadhu
Ennaalum manam sollaadhu
Male :
Eppodhum vetkam illaamal
Muppaalum suvai kollaadhu
Female :
Paayudhae en meedhu
Kaamanin poo baanam
Male :
Paalodu thaenum serthu
Naanum kaana vendum
Female :
Pon maanae pon maanae
Unnodu ondraanen
Poonthottamae thaerottamae
En jeevan nee thaanae
Male :
Pon maanae pon maanae
Unnodu ondraanen
Chorus :
Laa laalaa lalala lalala lalalaa
Lala laala lalalaa laala lalalaa laala lalalala laa
Female :
Aayiram kanavugal thondri
Aadudhae naadagamae
Aanandham medaiyin meedhu
Aala or naal varumae
Male :
Sendhooram idhazh vandaada
Sevaazhai malar kannaada
Female :
Sangeetham sugam pan paada
Pon pola unai kondaada
Male :
Dheviyae poonthaeril
Oorvalam povomaa
Female :
Thedaadha yogam koodum
Neram paadum raagam
Male :
Pon maanae pon maanae
Unnodu ondraanen
Female :
Poonthottamae thaerottamae
En jeevan nee thaanae
Male :
Pon maanae pon maanae
Unnodu ondraanen
Female :
Pon maanae pon maanae
Unnodu ondraanen