Tamil Lyrics

Ponna Porandha song lyrics

Movie — Parisam Pottachu

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. P. Shailaja

Lyricist — Muthulingam

Music Director — Manoj Gyan Varma

Ponna Porandha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும்
பூமியப் பாத்து நடக்கவும் வேணும்
மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும்…..

ஆண் :
பொட்டும் பூவும்
தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும்
மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே
வீட்டின் விளக்காகும்…..

ஆண் :
பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும்
பூமியப் பாத்து நடக்கவும் வேணும்
மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும்…..

ஆண் :
பொட்டும் பூவும்
தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும்
மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே
வீட்டின் விளக்காகும்……

ஆண் :
அந்நிய மனுஷன் பாக்கும்போது
வெட்கப்படணும் பொண்ணு

பெண் :
வெட்கத்தவிட்டு ஏறிட்டு பாத்து
சிரிப்பவள் எல்லாம் மண்ணு

ஆண் :
மணம் இல்லாத பூவுக்கு மதிப்பில்லையே
குணம் இல்லாத பொண்ணுக்கு சிறப்பில்லையே

பெண் :
ஹா அடி ஆமாம் ஆமாம் கேளு என் மாமா பக்கா ஆளு
உன் குணத்த கொஞ்சம் மாத்து அடி அதுதான்டி சமத்து

ஆண் :
நம்ப நாட்டு பண்பாட்ட நாமே மாத்தக் கூடாது
எந்த நாளும் நாம பாதை மாறிப் போகக் கூடாது ஹான்

ஆண் :
மேற்கத்தி நாட்டு பழகத்த இங்கே
பின்பற்றக் கூடாதம்மா

பெண் :
சேலைய விட்டு ஜீன்சுகள் போட்டு
மினிக்கிடலாமோ சும்மா

ஆண் :
நீ படிக்காத படிப்பெல்லாம் படிச்சாலுமே
நல்ல பழக்கங்க இல்லாட்டா ஊர் தூற்றுமே

பெண் :
ஹே ஐயா சொன்ன சொல்ல
நீ கேட்டா தப்பே இல்ல
நீ பொடவ வாங்கிக் கட்டு
அடி நான் தாரேன் துட்டு

ஆண் :
அம்மன் கோயில் தேர்ப் போலே
இங்கே பொண்ணு இருக்கோணும்
இந்த ஊரே அடி உன்ன பாத்து வாழ்த்து பாடணும்

ஆண் :
ஹா பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும்
பூமியப் பாத்து நடக்கவும் வேணும்
மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும் ஹே ஹேய்

ஆண் :
பொட்டும் பூவும்
தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும்
மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே
வீட்டின் விளக்காகும்

பெண் :
பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும்
பூமியப் பாத்து நடக்கவும் வேணும்
மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும்

ஆண் :
ஹேய் பொட்டும் பூவும் தெனம்
சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும்
மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே
வீட்டின் விளக்காகும்….ஹேய் ஏஹ்…

பெண் :
…………………..

Ponna Porandha - English Lyrics

Male :

Ponna poranthaa adakkam venum

Bhoomiya paaththu nadakkavum venum

Mattravar paarththu madhippum thara venum

Male :

Pottum poovum

Dhenam soodi kondaa kannukkazhagaagum

Manja poosi neeraadum pennae

Veettin vilakkaagum….

Male :

Ponna poranthaa adakkam venum

Bhoomiya paaththu nadakkavum venum

Mattravar paarththu madhippum thara venum

Male :

Pottum poovum

Dhenam soodi kondaa kannukkazhagaagum

Manja poosi neeraadum pennae

Veettin vilakkaagum….

Male :

Anniya manushan paakkumpothu

Vetkkappadanum ponnu

Female :

Vetkkaththavittu yaerittu paaththu

Sirippaval ellaam mannu

Male :

Manam illaatha poovukku madhippillaiyae

Kunam illaatha ponnukku sirappillaiyae

Female :

Haa adi aamaam aamaam kelu en mama pakka aalu

Un kunaththa konjam maaththu adi adhuthaandi samaththu

Male :

Namba naattu panpatta naamae maaththa koodaathu

Entha naalum naama paadhai maari poga koodaathu haan

Male :

Meaerkaththi naattu pazhagaththa ingae

Pinpattra koodathammaa

Female :

Saelaiya vittu jeansgal pottu

Minikkidalaamo chummaa

Male :

Nee padikkatha padipellaam padichchaalumae

Nalla pazhakkanga illaattaa oor thoottrumae

Female :

Hae aiyaa sonna solla

Nee kettaa thappae illa

Nee podava vaangi kattu

Adi naan thaaraen thuttu

Male : Amman koyil thaer polae

Ingae ponnu irukkonum

Intha oorae adi unna paaththu vaazhththu paadanum

Male :

Haa ponna poranthaa adakkam venum

Bhoomiya paaththu nadakkavum venum

Mattravar paarththu madhippum thara venum

Male :

Pottum poovum

Dhenam soodi kondaa kannukkazhagaagum

Manja poosi neeraadum pennae

Veettin vilakkaagum….

Male :

Ponna poranthaa adakkam venum

Bhoomiya paaththu nadakkavum venum

Mattravar paarththu madhippum thara venum

Male :

Haei pottum poovum

Dhenam soodi kondaa kannukkazhagaagum

Manja poosi neeraadum pennae

Veettin vilakkaagum….haei yaeh…

Female :

………………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ponna Porandha

Which movie does the song Ponna Porandha belong to?

The song Ponna Porandha is from the movie Parisam Pottachu.

Who is the music director of Ponna Porandha?

The music for Ponna Porandha is composed by Manoj Gyan Varma.

Who wrote the lyrics for Ponna Porandha?

The lyrics for Ponna Porandha are penned by Muthulingam.

Who sang the Ponna Porandha song?

Ponna Porandha is sung by S. P. Balasubrahmanyam, S. P. Shailaja.

Related Songs