Tamil Lyrics

Ponnu Velayara song lyrics

Movie — Periya Marudhu

Singer(s) — Mano, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Ponnu Velayara - தமிழ் பாடல் வரிகள்

பெண் குழு :
லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு

பெண் :
பொன்னு வெளையிற பூமி இது
இந்த பூமிய காக்குற சாமி இது

பெண் குழு :
பூமிய காக்குற சாமி இது

பெண் :
அய்யனார வந்து பாடுங்கடி
இங்கே ஆசையா கை கொட்டி ஆடுங்கடி

பெண் குழு :
ஆசையா கை கொட்டி ஆடுங்கடி

பெண் :
மண்ணில் இருக்குது வாசமடி
நம்ம பாட்டுல எப்பவும் வீசுமடி
பாட்டு மணக்கட்டும் பாடுங்கடி
வள கையக் குலுங்கட்டும் கும்மியடி

பெண் குழு :
பொன்னு வெளையிற பூமி இது
இந்த பூமிய காக்குற சாமி இது
தந்தனத் தாம் தன தந்தனத் தாம்
அய்யனார வந்து பாடுங்கடி
இங்கே ஆசையா கை கொட்டி ஆடுங்கடி
தந்தனத் தாம் தன தந்தனத் தாம்

ஆண் :
கும்மியடி பொண்ணு கும்மியடி
வளை குலுங்க கை கொட்டி கும்மியடி

பெண் குழு :
குலுங்க கை கொட்டி கும்மியடி

ஆண் :
ஊருக்கு எல்லையில் கோயிலடி
இங்கே உள்ளது அய்யனார் சாமியடி

பெண் குழு :
உள்ளது அய்யனார் சாமியடி

ஆண் :
காவல் இருக்கிற சாமி இது
அதன் கையில் இருக்கிற பூமி இது
சாமிய முதலில் கும்பிடடி
இந்த பூமிய தெய்வமா நம்பிடடி
சண்ட சச்சரவு எதுக்கடி
நம்ம சாதி சனத்தோட கூடிக்கடி

பெண் குழு :
சாதி சனத்தோட கூடிக்கடி

ஆண் :
சாமி வரம் தரும் பாத்துக்கடி
இதை தந்தனத் தோம் சொல்லி கும்மியடி

பெண் குழு :
தந்தனத் தோம் சொல்லி கும்மியடி

ஆண் :
ஹேய் கை வளையல் பாட்டுக் கட்ட
கால் சலங்கை தாளம் தட்ட
கணக்காக அடி எடுப்போம்

ஆண் குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
பாத்த சனம் இச்சுக் கொட்ட
பாராட்டி மெச்சிக் கொள்ள
எல்லோரும் கை புடிப்போம்

ஆண் குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
கை வளையல் பாட்டுக் கட்ட
கால் சலங்கை தாளம் தட்ட
கணக்காக அடி எடுப்போம்

ஆண் குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
பாத்த சனம் இச்சுக் கொட்ட
பாராட்டி மெச்சிக் கொள்ள
எல்லோரும் கை புடிப்போம்

ஆண் குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
கை வளையல் பாட்டுக் கட்ட
கால் சலங்கை தாளம் தட்ட
கணக்காக அடி எடுப்போம்

ஆண் குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
பாத்த சனம் இச்சுக் கொட்ட
பாராட்டி மெச்சிக் கொள்ள
எல்லோரும் கை புடிப்போம்

ஆண் குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
மயிலாட்டம் ஆட வந்தா திருநாளு

ஆண் குழு :
ஹோய்

ஆண் :
நம்ம மனம் போல
நன்மை தரும் ஒரு நாளு

ஆண் குழு :
ஹோய்

ஆண் :
மயிலாட்டம் ஆட வந்தா திருநாளு
நம்ம மனம் போல நன்ம தரும் ஒரு நாளு
ஒயிலாக வந்து நின்னு அசஞ்சாடு
இந்த ஊரார்க்கு வாழ்த்து சொல்லி எச பாடு

பெண் :
மயிலாட்டம் ஆடயில
மாப்பு வச்சு பாடயில
மைனர் பையன் சுத்தி வளச்சான்

பெண் குழு :
ஹோய் ஹோய்

பெண் :
மாராப்புச் சேலையில
மையல் வச்சு ஆசையில
நைசாக கண்ணு அடிச்சான்

பெண் குழு :
ஹோய் ஹோய்

பெண் :
மயிலாட்டம் ஆடயில
மாப்பு வச்சு பாடயில
மைனர் பையன் சுத்தி வளச்சான்

பெண் குழு :
ஹோய் ஹோய்

பெண் :
மாராப்புச் சேலையில
மையல் வச்சு ஆசையில
நைசாக கண்ணு அடிச்சான்

பெண் குழு :
ஹோய் ஹோய்

பெண் :
மாமான்னு சொல்லச் சொல்லி
சிரிச்சான்டி

பெண் குழு :
ஹோய்

பெண் :
ஒரு மல்லியப் பூ செண்டு
கட்டிக் கொடுத்தாண்டி

பெண் குழு :
ஹோய்

பெண் :
மாமான்னு சொல்லச் சொல்லி சிரிச்சான்டி
ஒரு மல்லியப் பூ செண்டு வெட்டிக் கொடுத்தான்டி
விட்டாக்கா இன்னும் கொஞ்ம் போவான்டி
சின்ன வீட்டுக்கொரு ஆள் புடிக்கும் வேலான்டி

ஆண் குழு :
தந்தானத் தான் தந்தானத் தானா
தந்தானத் தான் தந்தானத் தானா

பெண் குழு :
தந்தானத் தான் தந்தானத் தானா
தந்தானத் தான் தந்தானத் தானா

ஆண் குழு :
ஆசானுக்கு வந்தனம் ஒன்னு
தந்தோம் தகதோம்
இந்த தேசமெங்கும் ஜெய் கொடி நாட்டிட
வந்தோம் வருவோம் ஹேய்

பெண் குழு :
ஆசானுக்கு வந்தனம் ஒன்னு
தந்தோம் தகதோம்
இந்த தேசமெங்கும் ஜெய் கொடி நாட்டிட
வந்தோம் வருவோம் ஹேய்

ஆண் குழு :
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய்
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய் ஹேய்

பெண் குழு :
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய்
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய் ஹேய்

ஆண் :
வீரர் குளம் வாழ்ந்து வந்த சீமையடி
வேங்கை என பாயும் இந்த காலையடி

பெண் :
சாய குடி வீரர் குளம் மங்கையடி
தாவி வந்து நான் நடத்தி காட்டுறேன்டி

ஆண் :
பொம்பளைக்கு இங்கு வம்பு எதுக்கு
காளைக்கு ரெண்டு கொம்பு இருக்கு

பெண் :
அட டடடட காளை அடக்க சேலை இருக்கு
கொம்பை வளைக்க தெம்பு இருக்கு

ஆண் :
ஜல்லி கட்டு காலை இங்கு பாயுதடி
கொம்ப கொம்ப ஆட்டிகிட்டி சீருதடி

பெண் :
சேலை இதன் வாசம் பட்ட சொக்குமடி
சொன்னபடி கேட்டுகிட்டு நிக்குமடி

ஆண் குழு :
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய்
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய் ஹேய்

பெண் குழு :
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய்
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன னா ஹேய் ஹேய்

பெண் :
வேஷம் போட்டு வந்த காள
அது ஆழம் பார்க்குதடி ஆள

குழு :
தந்த நான தந்த நான தந்தம்

பெண் :
காத்தில் ஆடி வரும் சேலை
அத பார்த்து ஆடுதடி வால

குழு :
தந்த நான தந்த நான தந்தம்

பெண் :
இன்னமும் துள்ளுது காள

குழு :
ஹேய் ஹேய்

பெண் :
கொஞ்சம் பாரடி காட்டுறேன் வேல

குழு :
ஹேய் ஹேய்

பெண் :
இது தவியா தவிக்கும் எருது
அது எதையோ நெனச்சு வருது

பெண் :
காளைக்கு ஏதடி மீச

குழு :
ஹேய் ஹேய்

பெண் :
அதன் கண்ணுல எத்தனை ஆசை

குழு :
ஹேய் ஹேய்

பெண் :
இது அழகா இருந்தா ரசிக்கும்
அடி அசஞ்சா நடந்தா மயங்கும்
மாடும் இனி ஆடும் அத ஆட வெக்கட்டா
எம் பாட்டு ஒரு தாளம் அத பாட வெக்கட்டா
காள புடிப்பேன் வால ஒடிப்பேன்
கொம்ப வளைப்பேன் என்றும் ஜெயிப்பேன்

பெண் :
சாயல்கொடி வீரர் குல மங்கையடி
காளையது தானடங்கிப் போனதடி

Ponnu Velayara - English Lyrics

Female Chorus :

Lulululululululu lulululululululu

Female :

Ponnu velaiyira boomi idhu

Indha boomiya kaakkura saami idhu

Female Chorus :

Boomiya kaakkura saami idhu

Female :

Aiyanaara vandhu paadungadi

Ingae aasaiyaa kai kotti aadungadi

Female Chorus :

Aasaiyaa kai kotti aadungadi

Female :

Mannil irukkudhu vaasamadi

Namma paattula eppavum veesumadi

Paattu manakkattum paadungadi

Vala kaiya kulungattum kummiyadi

Female Chorus :

Ponnu velaiyira boomi idhu

Indha boomiya kaakkura saami idhu

Thandhana thaam thana thandhant thaam

Aiyanaara vandhu paadungadi

Ingae aasaiyaa kai kotti aadungadi

Thandhana thaam thana thandhana thaam

Male :

Kummiyadi ponnu kummiyadi

Valai kulunga kai kotti kummiyadi

Female Chorus :

Kulunga kai kotti kummiyadi

Male :

Oorukku ellaiyil koyiladi

Ingae ulladhu aiyanaar saamiadi

Female Chorus :

Ulladhu aiyanaar saamiadi

Male :

Kaaval irukkira saami idhu

Adhan kaiyil irukkira boomi idhu

Saamiya mudhalil kumbidadi

Indha boomiya dheivamaa nambidadi

Sanda sacharavu yaedhukkadi

Namma saadhi sanathoda koodikkadi

Female Chorus :

Saadhi sanathoda koodikkadi

Male :

Saami varam tharum paathukkadi

Idhai thandhana thom solli kummiyadi

Female Chorus :

Thandhana thom solli kummiyadi

Male :

Haei kai valaiyal paattu katta

Kaal salangai thaalam thatta

Kanakkaaga adi eduppom

Male Chorus :

Hoi hoi

Male :

Paatha sanam ichu kotta

Paaraatti mechi kolla

Ellorum kai pudippom

Male Chorus :

Hoi hoi

Male :

Kai valaiyal paattu katta

Kaal salangai thaalam thatta

Kanakkaaga adi eduppom

Male Chorus :

Hoi hoi

Male :

Paatha sanam ichu kotta

Paaraatti mechi kolla

Ellorum kai pudippom

Male Chorus :

Hoi hoi

Male :

Mayilaattam aada vandhaa thirunaalu

Male Chorus :

Hoi

Male :

Namma manam pola

Nanma tharum oru naalu

Male Chorus :

Hoi

Male :

Mayilaattam aada vandhaa thirunaalu

Namma manam pola nanma tharum oru naalu

Oyilaaga vandhu ninnu asanjaadu

Indha ooraarkku vaazhthu cholli yesa paadu

Female :

Mayilaattam aadayila

Maappu vachu paadayila

Mainar paiyan suthi valachaan

Female Chorus :

Hoi hoi

Female :

Maaraappu chaelaiyila

Maiyal vachu aasaiyila

Naisaaga kannu adichaan

Female Chorus :

Hoi hoi

Female :

Mayilaattam aadayila

Maappu vachu paadayila

Mainar paiyan suthi valachaan

Female Chorus :

Hoi hoi

Female :

Maaraappu chaelaiyila

Maiyal vachu aasaiyila

Naisaaga kannu adichaan

Female Chorus :

Hoi hoi

Female :

Maamaannu solla cholli sirichaandi

Female Chorus :

Hoi

Female :

Oru malliya poo sendu

Katti kodutthaandi

Female Chorus :

Hoi

Female :

Maamaannu solla cholli sirichaandi

Oru malliyap poo sendu katti kodutthaandi

Vittaakkaa innum konjam povaandi

Chinna veettukkoru aal pudikkum vaelaandi

Male Chorus :

Thandhaanat thaan thandhaanat thaanaa

Thandhaanat thaan thandhaanat thaanaa

Female Chorus :

Thandhaanat thaan thandhaanat thaanaa

Thandhaanat thaan thandhaanat thaanaa

Male Chorus :

Aasaanukku vandhanam onnu

Thandhom thagathom

Indha naesanukku endrum jai kodi naatida

Vandhom varuvom haei

Female Chorus :

Aasaanukku vandhanam onnu

Thandhom thagathom

Indha naesanukku endrum jai kodi naatida

Vandhom varuvom haei haei

Male Chorus :

Thandhana thandhana

Thandhana thandhana

Thandhana thandhana naa haei

Thandhana thandhana

Thandhana thandhana

Thandhana thandhana naa haei haei

Female Chorus :

Thandhana thandhana

Thandhana thandhana

Thandhana thandhana naa haei

Thandhana thandhana

Thandhana thandhana

Thandhana thandhana naa haei haei

Male :

Veerar kulam vaazhndhu vandha seemaiyadi

Vaengai yena paayum indha kaalaiadi

Female :

Saaya kudi veerar kulam mangaiyadi

Thaavi vandhu naan nadathi kaaturendi

Male :

Pombalaikku ingu vambhu edhukku

Kaalaikku rendu kombu irukku

Female :

Ada dadadada kaalai adakka saelai irukku

Kombai adakka thembhu irukku

Male :

Jalli kattu kaalai ingu paayudhadi

Komba komba aatti kitti seerudhadi

Female :

Saelai idhan vaasam patta sokkumadi

Sonnabadi kettukittu nikkkumadi

Male Chorus :

Thandhana thandhana

Thandhana thandhana

Thandhana thandhana naa haei

Thandhana thandhana

Thandhana thandhana

Thandhana thandhana naa haei haei

Female Chorus :

Thandhana thandhana

Thandhana thandhana

Thandhana thandhana naa haei

Thandhana thandhana

Thandhana thandhana

Thandhana thandhana naa haei haei

Female :

Vaesham pottu vandha kaala

Adhu aazha paarkkudhadi aala

Chorus :

Thandha naana thandha naana thandham

Female :

Kaathil aadi varum saela

Adha paarthu aattudhadi vaala

Chorus :

Thandha naana thandha naana thandham

Female :

Innumum thulludhu kaala

Chorus :

Haei haei

Female :

Konjam paaradi kaaturen vaela

Chorus :

Haei haei

Female :

Idhu thaviya thavikkum erudhu

Adhu edhaiyo nanachu varudhu

Female :

Kaalaikku yedhadi meesai

Chorus :

Haei haei

Female :

Adhu kannula ethanai aasai

Chorus :

Haei haei

Female :

Idhu azhaga irundha rasikkum

Ada asanja nadantha mayangum

Maadum ini aadum adha aada vekkatta

Ye paati oru thaalam adha poda vekkatta

Kaala pudippen vaala odippen

Komba valaippen endrum jayippen

Female :

Saaya kudi veerar kula mangaiyadi

Kaalai idhu thaan adangi ponadhadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ponnu Velayara

Which movie does the song Ponnu Velayara belong to?

The song Ponnu Velayara is from the movie Periya Marudhu.

Who is the music director of Ponnu Velayara?

The music for Ponnu Velayara is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Ponnu Velayara?

The lyrics for Ponnu Velayara are penned by Vaali.

Who sang the Ponnu Velayara song?

Ponnu Velayara is sung by Mano, K. S. Chithra.

Related Songs

Movie — Periya Marudhu

Music Director — Ilayaraja

Movie — Periya Marudhu

Music Director — Ilayaraja

Movie — Periya Marudhu

Music Director — Ilayaraja

Movie — Periya Marudhu

Music Director — Ilayaraja

Movie — Periya Marudhu

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja