Tamil Lyrics

Ponnu Vilaiyum Boomiyile song lyrics

Movie — Ponnu Vilaiyum Boomi

Singer(s) — C. S. Jayaraman

Lyricist — Trichy Thiyagarajan

Music Director — K. H. Reddy

Ponnu Vilaiyum Boomiyile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பொன்னு விளையும் பூமியிலே
பொழுதெல்லாம் பாடுபட்டும்
புதுவாழ்வு காணோமே
பொங்குகிறான் தொழிலாளி
அன்னை பூமி செல்வமெல்லாம்
அள்ளி அள்ளி தந்தாலும்
அரை வயிற்றுக் கஞ்சியில்லே
ஆடையில்லே வீடுமில்லே….

ஆண் :
குடும்ப வண்டி
குடும்ப வண்டி
குடுகுடு என்று உருண்டு ஓடிடுது
வண்டி உருண்டு ஓடிடுது
பாதை குறுக்கே வந்து
மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது
பாதை குறுக்கே வந்து
மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது
வேகம் கொறைக்கப் பாக்குது

ஆண் :
கொடுமையான வேங்கைப் புலிகள்
காட்டை அழிக்குது
புலிகள் காட்டை அழிக்குது
கொடுமையான வேங்கைப் புலிகள்
காட்டை அழிக்குது
விலங்கு குணம் படைத்த
மனித மிருகம் நாட்டை அழிக்குது
மிருகம் நாட்டை அழிக்குது

ஆண் :
குடும்ப வண்டி
குடும்ப வண்டி
குடுகுடு என்று உருண்டு ஓடிடுது
வண்டி உருண்டு ஓடிடுது
பாதை குறுக்கே வந்து
மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது
பாதை குறுக்கே வந்து
மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது
வேகம் கொறைக்கப் பாக்குது

ஆண் :
ஆடி ஆடி நம்ம ஜோடி மாடுகள்
ஜோராய்ப் போகுது
ஜோடி ஜோராய்ப் போகுது
அதில் ஆணும் பெண்ணும்
குடும்பம் நடத்தும் அழகு தோணுது
மூடி வச்சி மோசடி செய்யும் பேடியைப் போல
ஒருத்தன் முன்னே விட்டுப் பின்னாலே
கடையாணியைக் கழட்டுறான்

ஆண் :
குடும்ப வண்டி
குடும்ப வண்டி
குடுகுடு என்று உருண்டு ஓடிடுது
வண்டி உருண்டு ஓடிடுது
பாதை குறுக்கே வந்து
மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது
பாதை குறுக்கே வந்து
மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது
வேகம் கொறைக்கப் பாக்குது

ஆண் :
முன்னே வச்ச காலை நீயும்
பின்னே வைக்காதே
உந்தன் முன்னேற்றத்தில் தடையைப் பார்த்து
முகஞ் சுளிக்காதே
கண்கள் இரண்டின் பார்வையைப் போல
ஒண்ணா ஒடுங்க
வழியில் காணும் ஏற்ற தாழ்வை
காலால் மிதிச்சுப் போடுங்க

ஆண் :
குடும்ப வண்டி
குடும்ப வண்டி
குடுகுடு என்று உருண்டு ஓடிடுது
வண்டி உருண்டு ஓடிடுது
பாதை குறுக்கே வந்து
மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது
பாதை குறுக்கே வந்து
மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது
வேகம் கொறைக்கப் பாக்குது

Ponnu Vilaiyum Boomiyile - English Lyrics

Male :

Ponnuvilaiyum boomiyilae

Pozhuthellaam paadupattum

Pudhuvaazhvu kaanomae

Pongugiraan thozhilaali

Annai boomi selvamellaam

Alli alli thandhaalum

Arai vayittru kanjiyillae

Aadaiyillae veedumillae

Male :

Kudumbha vandi

Kudumbha vandi

Kudu kudu endru urundu odidudhu

Vandi urundu odidudhu

Paadhai kurukkae vandhu

Maedu pallam koraikka pakkudhu

Paadhai kurukkae vandhu

Maedu pallam koraikka pakkudhu

Vegam koraikka pakkudhu

Male :

Kodumaiyaana vaengai puligal

Kattai azhikudhu

Puligal kattai azhikudhu

Kodumaiyaana vaengai puligal

Kattai azhikudhu

Vilangu gunam padaitha

Manidha mirugam nattai azhikkudhu

Mirugam nattai azhikkudhu

Male :

Kudumbha vandi

Kudumbha vandi

Kudu kudu endru urundu odidudhu

Vandi urundu odidudhu

Paadhai kurukkae vandhu

Maedu pallam koraikka pakkudhu

Paadhai kurukkae vandhu

Maedu pallam koraikka pakkudhu

Vegam koraikka pakkudhu

Male :

Aadi aadi namma jodi maadugal

Joraai poguthu..jodi joraai poguthu

Adhil aanum pennum

Kudumbam nadathum azhagu thonudhu

Moodi vechu mosadi seiyum paediyai pola

Oruthan munnae vittu pinnaalae

Kadaiyaaniyai kazhatturaan

Male :

Kudumbha vandi

Kudumbha vandi

Kudu kudu endru urundu odidudhu

Vandi urundu odidudhu

Paadhai kurukkae vandhu

Maedu pallam koraikka pakkudhu

Paadhai kurukkae vandhu

Maedu pallam koraikka pakkudhu

Vegam koraikka pakkudhu

Male :

Munnae vacha kaalai neeyum

Pinnae vaikkadhae

Undhan munnaetrathil thadaiyai paarthu

Mugan suzhikaadhae

Kangal irandin paarvaiyai pola onna odunga

Vazhi kaanum yettra thaazhvai

Kaalal midichi podunga

Male :

Kudumbha vandi

Kudumbha vandi

Kudu kudu endru urundu odidudhu

Vandi urundu odidudhu

Paadhai kurukkae vandhu

Maedu pallam koraikka pakkudhu

Paadhai kurukkae vandhu

Maedu pallam koraikka pakkudhu

Vegam koraikka pakkudhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ponnu Vilaiyum Boomiyile

Which movie does the song Ponnu Vilaiyum Boomiyile belong to?

The song Ponnu Vilaiyum Boomiyile is from the movie Ponnu Vilaiyum Boomi.

Who is the music director of Ponnu Vilaiyum Boomiyile?

The music for Ponnu Vilaiyum Boomiyile is composed by K. H. Reddy.

Who wrote the lyrics for Ponnu Vilaiyum Boomiyile?

The lyrics for Ponnu Vilaiyum Boomiyile are penned by Trichy Thiyagarajan.

Who sang the Ponnu Vilaiyum Boomiyile song?

Ponnu Vilaiyum Boomiyile is sung by C. S. Jayaraman.

Related Songs