Tamil Lyrics

Ponnula Ponnula Pannuna song lyrics

Movie — Chittu Kuruvi

Singer(s) — S. P. Balasubrahmanyam, P. Susheela

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Ponnula Ponnula Pannuna - தமிழ் பாடல் வரிகள்

ஆண் குழு :
காவேரி கர ஓரத்திலே

பெண் குழு :
ஏலாரம்பா ஏலா

ஆண் குழு :
கன்னிப் பொண்ணு வர நேரத்துல

பெண் குழு :
ஏலாரம்பா ஏலா

ஆண் குழு :
கூவாத குயில் கூவுதடி

பெண் குழு :
ஏலாரம்பா

ஆண் குழு :
ஏலாரம்பா

பெண் குழு :
ஏலாரம்பா ஏலாரம்பா

ஆண் குழு :
மயிலும் குலுங்கி ஆடுதடி

பெண் குழு :
ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா

பெண் :
ஸ்ஆஆஆ….

ஆண் :
பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்

ஆண் :
பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்

ஆண் :
வேந்தம்பட்டி வேங்க குட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி
பந்தயந்தாண்டி

ஆண் :
வேந்தம்பட்டி வேங்க குட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி
பந்தயந்தாண்டி

ஆண் :
சின்னச்சிட்டு சிக்கிக்கிட்டு
பாவம் தவிக்கிது
கோவம் பொறக்குது
பக்கம் வர வெக்கம்
வந்து போராடுது

ஆண் :
பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி
அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்

ஆண் குழு :
கொட்டடி சேல
கட்டிய பொண்ணு

பெண் குழு :
ஏலாரம்பா ஏலா

ஆண் குழு :
கொட்டடி மேளம்
தட்டடி தாளம்

பெண் குழு :
ஏலாரம்பா ஏலா

ஆண் குழு :
முத்திர போட்ட
சித்திர பொண்ணே

பெண் குழு :
ஏலாரம்பா

ஆண் குழு :
ஏலாலம்பா

பெண் குழு :
ஏலாரம்பா

ஆண் குழு :
ஏலாரம்பா

ஆண் குழு :
மெல்ல சிரிக்கிர
கள்ளச்சிரிப்பென்ன

பெண் குழு :
ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா

ஆண் :
அரசாணி அல்லியம்மா
அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா
ஆசையும் விடுமா

ஆண் :
அரசாணி அல்லியம்மா
அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா
ஆசையும் விடுமா

ஆண் :
இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே
நேசம் இருக்குது நேரம் கடக்குது
பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும்
தள்ளாடுது

ஆண் :
பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்

ஆண் குழு :
காவேரி கர ஓரத்திலே

பெண் குழு :
ஏலாரம்பா ஏலா

ஆண் குழு :
கன்னிப் பொண்ணு
வர நேரத்துல

பெண் குழு :
ஏலாரம்பா ஏலா

ஆண் குழு :
கூவாத குயில் கூவுதடி

பெண் குழு :
ஏலாரம்பா

ஆண் குழு :
ஏலாரம்பா

பெண் குழு :
ஏலாரம்பா ஏலாரம்பா

ஆண் குழு :
மயிலும் குலுங்கி ஆடுதடி

பெண் குழு :
ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா

Ponnula Ponnula Pannuna - English Lyrics

Male Chorus :

Kaaveri kara orathula

Female Chorus :

Yaelaalambhaa yaeloo

Male Chorus :

Kanni ponnu varum nerathilae

Female Chorus :

Yaelaalambhaa yaeloo

Male Chorus :

Koovadha kuyil koovudhadi

Female Chorus :

Yaelaalambhaa

Male Chorus :

Yaelaalambhaa

Female Chorus :

Yaelaalambhaa yaelaalambhaa

Male Chorus :

Mayilum kulungi aadudhadi

Female Chorus :

Yaelaalambhaa yaelaalambhaa

Yaelaalambhaa yaelaa

Female :

Ish aah

Male :

Ponnula ponnula pannuna

Mookkuththi

Minnudhu minnudhu oththa kal

Mookkuththi

Pokkiri ponnuku panguni maasam

Kalyanam pattu katcheri

Ada poi kaalu kurudhayilae oorgolam

Male :

Ponnula ponnula pannuna

Mookkuththi

Minnudhu minnudhu oththa kal

Mookkuththi

Pokkiri ponnuku panguni maasam

Kalyanam pattu katcheri

Ada poi kaalu kurudhayilae oorgolam

Male :

{Vendhampatti vaenga kutti

Vella vetti varinju katti

Paanjaandi jeyichaandi

Pandhayam thaandi} (2)

Male :

Sinna chittu sikkikittu

Paavam thavikkidhu

Kovam porakkudhu

Pakkam vara vekkam vandhu

Poraadudhu

Male :

Ponnula ponnula pannuna

Mookkuththi

Minnudhu minnudhu oththa kal

Mookkuththi

Pokkiri ponnuku panguni maasam

Kalyanam pattu katcheri

Ada poi kaalu kurudhayilae oorgolam

Male Chorus :

Kottadi saela kattiya ponnu

Female Chorus :

Yaelaalambhaa yaelaa

Male Chorus :

Kottadi melam kattadi thaalam

Female Chorus :

Yaelaalambhaa yaelaa

Male Chorus :

Muththirai potta chithira ponnae

Female Chorus :

Yaelaalambhaa

Male Chorus :

Yaelaalambhaa

Female Chorus :

Yaelaalambhaa

Male Chorus :

Yaelaalambhaa

Mella chirikkira kallasirippenna

Female Chorus :

Yaelaalambhaa yaelaalambhaa

Yaelaalambhaa yaelaa

Male :

{Arasaani alliyamma

Arjunan mel aaththiramaa

Aan vaada vendanna

Aasayum vidumaa} (2)

Male :

Indha pullae nenjukullae

Nesam irukudhu neram kadathudhu

Pallaakku pol

Ullam rendum thallaadudhu

Male :

Ponnula ponnula pannuna

Mookkuththi

Minnudhu minnudhu oththa kal

Mookkuththi

Pokkiri ponnuku panguni maasam

Kalyanam pattu katcheri

Ada poi kaalu kurudhayilae oorgolam

Ada poi kaalu kurudhayilae oorgolam

Male Chorus :

Kaaveri kara orathula

Female Chorus :

Yaelaalambhaa yaeloo

Male Chorus :

Kanni ponnu varum nerathilae

Female Chorus :

Yaelaalambhaa yaeloo

Male Chorus :

Koovadha kuyil koovudhadi

Female Chorus :

Yaelaalambhaa

Male Chorus :

Yaelaalambhaa

Female Chorus :

Yaelaalambhaa yaelaalambhaa

Male Chorus :

Mayilum kulungi aadudhadi

Female Chorus :

Yaelaalambhaa yaelaalambhaa

Yaelaalambhaa yaelaa

Yaelaalambhaa yaelaalambhaa

Yaelaalambhaa yaelaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ponnula Ponnula Pannuna

Which movie does the song Ponnula Ponnula Pannuna belong to?

The song Ponnula Ponnula Pannuna is from the movie Chittu Kuruvi.

Who is the music director of Ponnula Ponnula Pannuna?

The music for Ponnula Ponnula Pannuna is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Ponnula Ponnula Pannuna?

The lyrics for Ponnula Ponnula Pannuna are penned by Vaali.

Who sang the Ponnula Ponnula Pannuna song?

Ponnula Ponnula Pannuna is sung by S. P. Balasubrahmanyam, P. Susheela.

Related Songs

Movie — Chittu Kuruvi

Music Director — Ilayaraja

Movie — Chittu Kuruvi

Music Director — Ilayaraja

Movie — Chittu Kuruvi

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja