Ponvaanam Paneer - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
பெண் :
பொன் வானம்
பன்னீர் தூவுது இந்நேரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம் அட
எண்ணம் மீறுது வண்ணம்
மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம்
பெண் :
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
லலலல லலல
பெண் :
மழை தூத்தலே
ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர்
வரைக்கும் தாக்குதே
பெண் :
{ மழை செய்யும்
கோளாரு கொதிக்குதே
பாலாறு } (2)
பெண் :
{ இது காதல்
ஆசைக்கும் காமன்
பூஜைக்கும் நேரமா } (2)
இந்த ஜோடிவண்டுகள்
போருதான் இடுமா
பெண் :
பொன் வானம்
பன்னீர் தூவுது இந்நேரம்
பெண் :
…………………………
பெண் :
தங்க தாமரை
மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம்
தேடுமோ
பெண் :
{ மலர்கணை
பாயாதோ மது குடம்
சாயாதோ } (2)
பெண் :
{ இந்த வெள்ளை
மல்லிகை தேவ கன்னிகை
தானமா } (2)
மழை காமன் காட்டில்
பெய்யும் காலம்மம்மா
பெண் :
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம் அட
எண்ணம் மீறுது வண்ணம்
மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம்
Ponvaanam Paneer - English Lyrics
Female :
Aaaa….aaaa….aaaa….aaa….
Aaaa….aaaa….aaaa….aaa….
Female :
Ponvaanam paneer thoovudhu inneram
Ponvaanam paneer thoovudhu inneram
Ada ennam meerudhu..
Vannam maarudhu kannoramm..
Ponvaanam paneer thoovudhu inneram
Female :
Aaaa…aaaa….aaa…aaa….aaa…
Lalalala….lalala…
Female :
Mazhai thoothalae
Odhunga idam paarkudhae
Malar ambugal
Uyir varaikum thaakkudhae
Female :
{Mazhai seiyum kolaaru…
Kodhikudhae paalaaru…} (2)
Female :
{Idhu kaadhal aasaikkum
Kaaman poojaikkum neramaa} (2)
Indha jodi vandugal
Porruthaan idumaa..aaa…
Female :
Ponvaanam paneer thoovudhu inneram
Female :
Lallalalala….lallala…lalala…lalalala…
Claps :
……………………………………………………..
Female :
Thangathamarai malarndha pinbu moodumo
Pattupoongodi padara idam thedumo
Female :
{Malar kanai paayaadho…
Madhukkudam saiyaadho} (2)
Female :
{Indha vellai malligai
Dhevakannigai dhaanamma} (2)
Mazhai kaaman kaatil
Peiyumkalam ammammaa….
Female :
Ponvaanam paneer thoovudhu inneram
Ada ennam meerudhu..
Vannam maarudhu kannoramm..
Ponvaanam paneer thoovudhu inneram