Poo Sumanthu Pogiral - தமிழ் பாடல் வரிகள்
பூச்சுமந்து போகின்றாள்
பொட்டெடுத்துப் போகின்றாள்
புன்னகையைச் சேர்த்தெடுத்து
கன்னிமகள் போகின்றாள்…….
ஆண் :
மலர்களிலே அவள் வைத்த
மலரெல்லாம் தெய்வமம்மா
மங்கையவள் குங்குமமே
தங்கநிறக் கோவிலம்மா…….
ஆண் :
இவ்வுலகம் அவள் வாழ
ஏற்ற இடம் இல்லையம்மா
அவ்வுலகம் அழைத்ததம்மா
அழகு மயில் பறந்ததம்மா
அம்மா…….அம்மா…….அம்மா……
Poo Sumanthu Pogiral - English Lyrics
Male :
Poo sumandhu pogindraal
Potteduthu pogindraal
Punnagaiyai sertheduthae
Kanni magal pogindraal
Male :
Malargalilae aval veitha
Malar ellam deivam amma
Mangaiyaval kungumamae
Thanganira kovil amma
Male :
Ivvulagam aval vaazha
Yettra edam illaiyamma
Avvulagam azhaithathamma
Azhagu mayil paranthathamma
Amma ammma ammaa