Poo Vendru - தமிழ் பாடல் வரிகள்
பூவென்று சொன்னாலும் நீ
பசும்பொன்னென்று சொன்னாலும் நீ
மகளென்று சொன்னாலும் நீ
ஒரு தாயென்று சொன்னாலும் நீ
ஆண் :
மிக நெடியது உன் காலம்
அது அழகிய பொற்காலம்
தலைமுறை பல நீ காண்க கண்ணே
ஆண் :
என் செல்லமே நீயே
என் தங்கமே நீயே
என் வைரமே நீயே நீயே நீயே
ஆண் :
பூவென்று சொன்னாலும் நீ
பசும்பொன்னென்று சொன்னாலும் நீ
ஆண் :
சொந்த பந்தம்
சொத்து சுகம்
எதுவும் நீதானம்மா..ஆ
உன்னை விட்டால் சொல்லி கொள்ள
உறவு வேர் ஏதுமா…ஆ
ஆண் :
ஒரு கணம் உன்னை காணாது
பிரியனும் மனம் தாங்காது
இரு விழி இமை மூடாதம்மா
பெரியவலென ஆனாலும்
சிறு மழலை கண்ணே நீ
அருகினில் இரு எப்போதுமே
ஆண் :
என் செல்லமே நீயே
என் தங்கமே நீயே
என் வைரமே நீயே நீயே நீயே
ஆண் :
பூவென்று சொன்னாலும் நீ
பசும்பொன்னென்றும் சொன்னாலும் நீ
மகளென்றும் சொன்னாலும் நீ
ஒரு தாயென்று சொன்னாலும் நீ
ஆண் :
மிக நெடியது உன் காலம்
அது அழகிய பொற்காலம்
தலைமுறை பல நீ காண்க கண்ணே
ஆண் :
என் செல்லமே நீயே
என் தங்கமே நீயே
என் வைரமே நீயே நீயே நீயே
அஹா….ஆஆஆ….யெஅஹ்ஹாஆஅ
ஆஅ…ஆஅ…ஆஅ…ஆஅ…ஆஆ….
Poo Vendru - English Lyrics
Male :
Poo vendru sonnaalum nee
Pasum ponnendrum sonnaalum nee
Magalendru sonnaalum nee
Oru thaaiyendru sonnaalum nee
Male :
Miga nediyathu un kaalam
Athu azhagiya porkaalam
Thalaimurai pala nee kaanga kannae
Male :
En chellamae neeyae
En thangamae neeyae
En vairamae neeyae neeyae neeyae
Male :
Poo vendru sonnaalum nee
Pasum ponnendrum sonnaalum nee
Male :
Sondha bantham
Soththu sugam
Ethuvum neethaanamma..aa
Unnai vittaal solli kolla
Uravu ver yethamma..aa
Male :
Oru kanam unai kanaathu
Piriyinum manam thaangaathu
Iru vizhi imai moodaathamma
Periyavalena aanaalum
Siru mazhalai kannae nee
Aruginil iru eppothumae
Male :
En chellamae neeyae
En thangamae neeyae
En vairamae neeyae neeyae neeyae
Male :
Poo vendru sonnaalum nee
Pasum ponnendrum sonnaalum nee
Magalendru sonnaalum nee
Oru thaaiyendru sonnaalum nee
Male :
Miga nediyathu un kaalam
Athu azhagiya porkaalam
Thalaimurai pala nee kaanga kannae
Male :
En chellamae neeyae
En thangamae neeyae
En vairamae neeyae neeyae neeyae
Ahaaa…aaaa.yeahhaaaa
Aaaa…aaa…aaa…aaa…aaa….