Poo Vendume - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
பூ வேண்டுமே……..ஏ…..
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
ஆண் :
நீர் வேண்டுமே……ஏ….
மழை கொடுங்கள் வானின் மேகங்களே
பெண் :
குடும்பம் என்னும் சுகம் இப்போது
கொஞ்சம் புரிகிறது
ஆண் :
குயிலே இன்னும் ஒரு பிள்ளை
என் ஆசை அலைகிறது……
ஆண் :
பூ வேண்டுமே……..ஏ…..
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
பெண் :
நீர் வேண்டுமே……ஏ….
மழை கொடுங்கள் வானின் மேகங்களே
குழு :
…………………………
பெண் :
இந்தப் பையன் விளையாட
பொம்மை ஒன்று தரவேண்டும்
தந்தால் நிம்மதி
ஆண் :
சின்னக் தம்பி விளையாட
உயிர் பொம்மை தரவேண்டும்
வா வா சம்மதி
பெண் :
முத்தமிட்டால் தொத்திக் கொள்ளும்
நெருங்காதே
ஆண் :
மூச்சுப் பட்டால் பத்திக் கொள்ளும்
இன்னும் வா கொஞ்சம் அருகே…..
பெண் :
பூ வேண்டுமே……..ஏ…..
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
குழு :
…………………………
பெண் :
கட்டில் மேலே மெட்டு போட்டு
கட்டிப் பார்த்தேன் பத்து பாட்டு
இன்னும் தேவையா
ஆண் :
கடலோசை தீர்ந்தாலும் உடலாசை தீராது
பெண்ணே கேள்வியா
பெண் :
லட்சியமாய் வார்த்தை சொல்ல
தெரியாதோ….
ஆண் :
ஹேய் லட்சியமே பெண்ணுக்குள்ளே
அதைதான் பார்ப்பதெளிதோ…..
இருவர் :
பூ வேண்டுமே……..ஏ…..
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
நீர் வேண்டுமே……ஏ….
மழை கொடுங்கள் வானின் மேகங்களே
Poo Vendume - English Lyrics
Female :
Poo vaendumae….ae….
Malar kodungal saalai solaigalae
Male :
Neer vendumae….ae….
Mazhai kodungal vaanin megangalae
Female :
Kudumbam ennum sugam ippothu
Konjam purikirathu
Male :
Kuyilae innum oru pillai
En aasai alaigirathu
Male :
Poo vaendumae….ae….
Malar kodungal saalai solaigalae
Female :
Neer vaendumae….ae….
Mazhai kodungal vaanin megangalae
Chorus :
……………………..
Female :
Intha paiyan vilaiyaada
Pommai ondru thara vendum
Thanthaal nimmmathi
Male :
Chinna thambi Vilaiyaada
Uyir pommai thara vendum
Vaa vaa sammathi
Female :
Muththamittaal thoththi kollum
Nerungaathae
Male :
Moochchu pattaal paththi kollum
Innum vaa konjam arugae
Female :
Neer vaendumae….ae….
Mazhai kodungal vaanin megangalae
Chorus :
………………….
Female :
Kattil maelae mettu pottu
Katti paarththaen paththu paattu
Innum thevaiyaa
Male :
Kadalosai theernthaalum udalaasai theeraathu
Pennae kelviyaa
Female :
Latchiyamaai vaarththai solla
Theriyaatho
Male :
Hei latchiyamae pennukkullae
Adhaithaan paarpathelitho
Both :
Poo vaendumae….ae….
Malar kodungal saalai solaigalae
Neer vaendumae….ae….
Mazhai kodungal vaanin megangalae