Tamil Lyrics

Pookara Pookara song lyrics

Movie — Citizen

Singer(s) — Shankar Mahadevan, Vasundhara Das

Lyricist — Vairamuthu

Music Director — Deva

Pookara Pookara - தமிழ் பாடல் வரிகள்

குழு :
சிக்குசன் சன்
சிக்குசன் சிக்குசன்

குழு :
பெண்ணுக்கொரு
பேரின்பம் இங்கிங்கே
கண்ணாளா வாழ்ந்திடு
அங்கங்கே வாழ்ந்திடு
அங்கங்கே
{ வெக்கங்கள் வளைந்தது
பார் இங்கே வெக்கத்தால்
தொடைத்திடு வா இங்கே } (2)

குழு :
சிக்குசன் சன்
சிக்குசன் சிக்குசன்

குழு :
……………………..

பெண் :
பூக்காரா

குழு :
ஹு ஹு ஹு
ஹே பூக்காரா

குழு :
ஹு ஹு ஹு
என் பூக்கள் மொத்தம்
எத்தனை சொல்லி விடு

பெண் :
எண்ணிக்கை

குழு :
ஹு ஹு ஹு
குறையாமல்

குழு :
ஹு ஹு ஹு
நீ எல்லாம் பூவை
ஒரு முறை கிள்ளி
விடு

பெண் :
பூங்கொடிக்கு
கட்டு பட்டு பட்டு கட்டும்
மொட்டு கூட்டம் பூப்பதென்ன
ஒரு முறை தான் தான்
தான் தான்

பெண் :
பூப்படைந்து
பின்னும் கூட மீண்டும்
மீண்டும் பூக்கும் பூக்கள்
பெண்கள் பெண்கள்
பெண்கள் மட்டும் தான்

ஆண் :
பூக்காரி

குழு :
ஹு ஹு ஹு
ஹே பூக்காரி

குழு :
ஹு ஹு ஹு
உன் பூக்கள் மொத்தம்
எத்தனை தெரியவில்லை

ஆண் :
பூ கூடை

குழு :
ஹு ஹு ஹு
பாராமல்

குழு :
ஹு ஹு ஹு
உன் பூக்கள் எண்ணி
சொல்வது சுலபம்
இல்லை

குழு :
{ ச ச ரி ர ச ச
ரி ச ச ரி ம க ரி ச ச
னி த னி சா } (2)
ஹு ஹு ஹு ச ச
ரி ர ச ச ரி ச ச ரி ம
க ரி ச ச னி த னி சா

பெண் :
மின்னல் பாம்பே
கையில் சுற்றும் உள்ளம்
கொண்டவள் நான் கிளி
கொஞ்சம் புலி கொஞ்சம்
கலவை நான்

குழு :
காதலுக்கேது
சண்டே மண்டே
கணக்கு பண்ணுங்க
இன்றே இன்றே

குழு :
மேட் பார் ஈச்
அதர் என்றே என்றே
மேளம் கொட்டுங்கள்
இன்றே இன்றே

ஆண் :
ஓ எட்டு திசையை
மாற்றி போடும் கெட்டிக்காரன்
நான் சூரியனில் கூடு கட்டும்
பறவை நான்

குழு :
நீ ஒற்றை முடியால்
தேரை இழுப்பாய் கட்டை
விரல் அசைவில் காரியம்
முடிப்பாய்

ஆண் :
இளமையினாலே
இமயத்தை உடைப்பாய்
வளைவுகளாலே
வானத்தை வளைப்பாய்

பெண் :
பதினெட்டு வருடம்
காய்ந்துள்ள நிலத்தில்
பருவமே மழை பொழிக

ஆண் :
ஓஹோ பன்னிரண்டு
மாதம் இரவுகள் செய்து
பள்ளியறை சுகம் பெருக

பெண் :
ஓஓஓ ஓஓஓ
பூக்காரா

குழு :
ஹு ஹு ஹு
ஹே பூக்காரா

குழு :
ஹு ஹு ஹு
என் பூக்கள் மொத்தம்
எத்தனை சொல்லி விடு

பெண் :
எண்ணிக்கை

குழு :
ஹு ஹு ஹு
குறையாமல்

குழு :
ஹு ஹு ஹு
நீ எல்லாம் பூவை
ஒரு முறை கிள்ளி
விடு

குழு :
ஹு ஹு ஹு
ஹு ஹு ஹு ஹு
ஹு ஹு ஹு ஹு
ஹு ஹு ஹு ஹு
ஹு ஹு ஹு ஹு
ஹு ஹு ஹு ஹு
ச ச ரி ர ச ச ரி ச ச ரி
ம க ரி ச ச னி த னி ச

ஆண் :
வெண்பா கேட்டால்
பெண்பா சொல்லும்
முக்கால் கவிஞன் நான்
சந்நியாசி சம்சாரி ரெண்டும்
நான்

குழு :
நீ ஒற்றை முடியால்
தேரை இழுப்பாய் கட்டை
விரல் அசைவில் காரியம்
முடிப்பாய்

ஆண் :
இளமையினாலே
இமயத்தை உடைப்பாய்
வளைவுகளாலே
வானத்தை வளைப்பாய்

பெண் :
ஓ வயசு பயல்
மேல் மையம் கொள்ளும்
வங்க புயலும் நான்
முனிவர்களும் துருவாத
முத்தம் நான்

குழு :
காதலுக்கேது
சண்டே மண்டே
கணக்கு பண்ணுங்க
இன்றே இன்றே

குழு :
மேட் பார் ஈச்
அதர் என்றே என்றே
மேளம் கொட்டுங்கள்
இன்றே இன்றே

ஆண் :
காட்டுக்குள்
விழுந்த மழை துளி
போல உனக்குள்ளே
தொலைந்து விட்டேன்

பெண் :
பாட்டினில்
கலந்த ராகங்கள்
போல உனக்குள்ளே
கரைந்து விட்டேன்

ஆண் :
பூக்காரி

குழு :
ஹு ஹு ஹு
ஹே பூக்காரி

குழு :
ஹு ஹு ஹு
உன் பூக்கள் மொத்தம்
எத்தனை தெரியவில்லை

ஆண் :
பூ கூடை

குழு :
ஹு ஹு ஹு
பாராமல்

குழு :
ஹு ஹு ஹு
உன் பூக்கள் எண்ணி
சொல்வது சுலபம்
இல்லை

ஆண் :
பூவாய் மாறி
தேகத்துக்குள் பூவில்லாத
பாகம் ஏது சொன்னவர்கள்
கண்டதில்லையே யே யே
யே யே

ஆண் :
காலை நேர
பூக்கள் வேறு மாலை
நேர பூக்கள் வேறு
கண்டவர்கள்
சொன்னதில்லையே

குழு :
{ ச ச ரி ர ச ச
ரி ச ச ரி ம க ரி ச ச
னி த னி சா } (2)

Pookara Pookara - English Lyrics

Chorus :

Chikkuchan chan

Chikkuchan chikkuchan (Overlaying)

Chorus :

Pennukkoru perinbam

Ingingae kannaalaa

Vazhnthidu angangae

Vazhnthidu angangae

{Vekkangal valainthathu paar ingae

Vekkathaal thodaithidu vaa ingae} (2)

Chorus :

Chikkuchan chan

Chikkuchan chikkuchan

Chorus :

{Glulsey gulsey gulsey..

Glulsey gulsey gulsey..

Poo poo poo

Glulsey gulsey gulsey..

Glulsey gulsey gulsey..

Poo poo poo} (2)

Female :

Pookaara..

.Chorus :

Hu hu hu

Hey pookara…

Chorus :

Hu hu hu

En pookal motham

Ethanai solli vidu…uuuuhuu

Female :

Ennikai

Chorus :

Hu hu hu

Kuraiyaamal

Chorus :

Hu hu hu

Nee ellaam poovai

Oru murai killi vidu..ooo…

Female :

Poonkodikku kattu pattu

Pattu kattum mottu koottam

Poopathenna oru murai thaan

Thaan thaan thaan

Female :

Poo padainthu pinnum kooda

Meendum meendum pookum pookkal

Pengal pengal pengal mattumthaan

Male :

Pookaari

Chorus :

Hu hu hu

Hey pookari

Chorus :

Hu hu hu

Unn pookal motham

Ethanai theriyavillai

Male :

Poo koodai

Chorus :

Hu hu hu

Paaramal

Chorus :

Hu hu hu

Unn pookal enni solvathu

Sulabam illai

Chorus :

{Sa sa re

Ra sa sa re

Sa sa ri ma ga ri sa

Sa ni dha ni saa} (2)

Hu hu hu…

Sa sa re

Ra sa sa re

Sa sa ri ma ga ri sa

Sa ni dha ni saa

Female :

Minnal paambai kaiyil suttrum

Ullam kondaval naan

Kili konjam puli konjam

Kalavai naan

Chorus :

Kaadhalukkaethu

Sunday… Monday

Kanakku pannunga

Indrae indrae

Chorus :

Made for each other

Endrae endrae

Melam kottungal

Indrae indrae

Male :

Ohh ettu dhisayai maatri podum

Kettikaaran naan

Suriyanil koodu kattum

Paravai naan

Chorus :

Nee ottrai mudiyaal

Thaerai iluppaai

Kattaiviral asaivil

Kaariyam mudippaai

Male :

Ilamaiyinaalaae

Imayathai udaippaai

Valaivugalaalae

Vaanathai valaippaai

Female :

Pathinetthu varudam

Kaainthulla nilathil

Paruvamae mazhai poliga

Male :

Ohooo..pannirendu maatham

Iravugal seidhu

Palliyarai sugam peruga

Female :

Oooooo…ooooo…

Pookaara…

Chorus :

Hu hu hu

Hey pookara…

Chorus :

Hu hu hu

En pookal motham

Ethanai solli vidu…uuuuhuu

Female :

Ennikai

Chorus :

Hu hu hu

Kuraiyaamal

Chorus :

Hu hu hu

Nee ellaam poovai

Oru murai killi vidu..ooo…

Chorus :

Hu hu hu..huhuhuhu hu hu hu

Hu hu hu..hu hu hu hu huuu hu hu hu

Sa sa re

Ra sa sa re

Sa sa ri ma ga ri sa

Sa ni dha ni saa

Male :

Venba kettaal pennba sollum

Mukkaal kavignan naan

Sanyaasi samsaaari

Rendum naan

Chorus :

Nee ottrai mudiyaal

Thaerai iluppaai

Kattaiviral asaivil

Kaariyam mudippaai

Male :

Ilamaiyinaalaae

Imayathai udaippaai

Valaivugalaalae

Vaanathai valaippaai

Female :

Ohh vayasu payal mel

Maiyam kollum

Vanga puyalum naan

Munivargalum thuruvaatha

Mutham naan

Chorus :

Kaadhalukkaethu

Sunday… Monday

Kanakku pannunga

Indrae indrae

Chorus :

Made for each other

Endrae endrae

Melam kottungal

Indrae indrae

Male :

Kaattukkul viluntha

Malai thuli pola

Unakkullae tholainthu vitten

Female :

Paattinil kalantha

Raagangal pola

Unakkullae karainthu vitten

Male :

Pookaari

Chorus :

Hu hu hu

Hey pookari

Chorus :

Hu hu hu

Unn pookal motham

Ethanai theriyavillai

Male :

Poo koodai

Chorus :

Hu hu hu

Paaramal

Chorus :

Hu hu hu

Unn pookal enni solvathu

Sulabam illai

Male :

Poovai maari dhegathukkul

Poovillaatha baagam yethu

Sonnavargal kandathillaiyae

Yae yae yae yae

Male :

Kaalai nera pookkal veru,

Maalai nera pookkal veru

Kandavargal sonnathillaiyae……

Chorus :

{Sa sa re

Ra sa sa re

Sa sa ri ma ga ri sa

Sa ni dha ni saa} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pookara Pookara

Which movie does the song Pookara Pookara belong to?

The song Pookara Pookara is from the movie Citizen.

Who is the music director of Pookara Pookara?

The music for Pookara Pookara is composed by Deva.

Who wrote the lyrics for Pookara Pookara?

The lyrics for Pookara Pookara are penned by Vairamuthu.

Who sang the Pookara Pookara song?

Pookara Pookara is sung by Shankar Mahadevan, Vasundhara Das.

Related Songs

Movie — Citizen

Music Director — Deva

Movie — Citizen

Music Director — Deva

Movie — Citizen

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Dum

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva