Poomazhai - தமிழ் பாடல் வரிகள்
பூமழை நீ
தூமழை நீ
நனைவதே ஒரு வானவில்லா
விழுவது நானா என் செல்லா
பூமழை நீ
பொலிவதே சில காலமில்லா
கவிதைகள்தானா
என் சின்ன தூமழை நீ
ஆண் :
தூறலா உன் வார்த்தை என்ன
சாரலா உன் சிணுங்கள் என்ன
ஆழியா உன் விரலும் என்ன
மாரியா உன் அன்பு எந்தன்
பூமழை நீ
என் மழை நீ
பெண் :
கனா நூறு விழியில் கொண்டு
வினாவாய் நான் நின்றிருந்தேன்
கண்ணாளா உன் அருகில் இன்று
விழா போலே உணர்கிறேன்
பெண் :
எனது பாதி
உனதென்றாக
எனது வாசம் உனதென
எனது வானம் உனதென்றாக
நானும் இங்கே உனதென
என்னவா என் ஏகமானாய்
எண்ணம் எல்லாம் நிறைகிறாய்
ஆரவா என் ஆதியானாய்
ஆதலால் என் காதலா
என் மாமழை நீ
ஆண் :
என் மழை நீ
நனைவதே ஒரு வானவில்லா
விழுவது நானா என் செல்லா
பூமழை நீ
பொலிவதே சில காலமில்லா
கவிதைகள் தானா
என் சின்ன தூமழை நீ
ஆண் :
தூறலா உன் வார்த்தை என்ன
சாரலா உன் சிணுங்கள் என்ன
ஆழியா உன் விரலும் என்ன
மாரியா உன் அன்பு எந்தன்
பூமழை நீ
என் மழை நீ
Poomazhai - English Lyrics
Lyricist :
Krithika Nelson
Male :
Poomazhai nee
Thoomazhai nee
Nanaivathe oru vaanavilla
Viluvathu nanaa
En chella poomazhai nee
Polivathe sila kaalamilla
Kavithaigal thaana
En chinna thoomazhai nee
Male :
Thoorala un vaarthai enna
Saarala un sinungal enna
Aaliyaa un viralum enna
Maariya un anbu enthan
Poomazhai nee
En mazhai nee
Female :
Kanaa nooru vizhiyil kondu
Vinnavaai naan nindru irunthen
Kannaala un arugil indru
Vizhaa pole unargiren
Female :
Enathu paadhi unathendraaga
Enathu vaasam unathena
Enathu vaanam unathendraaga
Naanum inge unathena
Ennava en yegamaanaai
En ennam ellam neraikiraai
Aaraava en aathi aanaai
Aadhalaal en kaadhalaa en
Maamazhai nee
Male :
En mazhai nee
Nanaivathe oru vaanavilla
Viluvathu nanaa
En chella poomazhai nee
Polivathe sila kaalamilla
Kavithaigal thaana
En chinna thoomazhai nee
Male :
Thoorala un vaarthai enna
Saarala un sinungal enna
Aaliyaa un viralum enna
Maariya un anbu enthan
Poomazhai nee
En mazhai nee