Tamil Lyrics

Poonakkanni Julee song lyrics

Movie — Soolam

Singer(s) — Malasiya Vasudevan

Lyricist — Pulamaipithan

Music Director — Ilayaraja

Poonakkanni Julee - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஜூ…..லி இன்னைக்கு நீ கா……லி

ஆண் :
பூனக்கண்ணி ஜூலி
அடி பொட்டு வச்ச நீலி
பூனக்கண்ணி ஜூலி
அடி பொட்டு வச்ச நீலி
என் காவிய மயிலே எமகாதகி மகளே
ஒரு மலர் போல கிள்ளப் போறேன்
உன்ன புலி வாயில் தள்ளப்போறேன்
ஒரு மலர் போல கிள்ளப் போறேன்
உன்ன புலி வாயில் தள்ளப்போறேன்

ஆண் :
ஜூ…..லி இன்னைக்கு நீ கா……லி

ஆண் :
மனம் துடிக்குது பச்சைக்கிளி
சிறக்கொடிக்குது வெட்டுக்கிளி
நான் நாடகம் நடிச்சேன் காரியம் முடிச்சேன்
வெஷத்த வெஷத்தால் முறிச்சேன்

ஆண் :
மரிக்கொழுந்தே நீ குழந்த
அடிக்கரும்பே இனி விழ வேண்டும்
தொழ வேண்டும் அழ வேண்டும்

ஆண் :
பூனக்கண்ணி ஜூலி
அடி பொட்டு வச்ச நீலி

ஆண் :
இது வரிப்புலி சிக்காதடி
பணி முடித்திடும் நிக்காதடி
இது வரிப்புலி சிக்காதடி
பணி முடித்திடும் நிக்காதடி
அடி மோகனப்பிறையே சாகச நரியே
இரும்ப எறும்பா வளைக்கும்
சதிக்காரி பழிக்காரி கைக்காரி
விதி முடிஞ்சதடி மனசுப்படி விடிஞ்சதடி……

ஆண் :
பூனக்கண்ணி ஜூலி
அடி பொட்டு வச்ச நீலி

ஆண் :
பபபாப பபபாபபாப்பா

ஆண் :
இனி எனக்கொரு பாரமில்லே
அடி உனக்கினி யாருமில்லே
இனி எனக்கொரு பாரமில்லே
அடி உனக்கினி யாருமில்லே
உன் ஆணவம் அடக்கு தீர்ந்தது வழக்கு
வணக்கம் போடு எனக்கு
இளமாது வழியேதும் கிடையாது
அடி கனி மரமே தனி மரமே விடைப்பெறுவேன்……..

ஆண் :
பூனக்கண்ணி ஜூலி
அடி பொட்டு வச்ச நீலி
என் காவிய மயிலே எமகாதகி மகளே
ஒரு மலர் போல கிள்ளப் போறேன்
உன்ன புலி வாயில் தள்ளப்போறேன்

ஆண் :
ஜூ…..லி இன்னைக்கு நீ கா……லி

Poonakkanni Julee - English Lyrics

Male :

Julie Innaikku nee kaali

Male :

Poonakkanni julie

Adi pottu vachcha neeli

Poonakkanni julie

Adi pottu vachcha neeli

En kaaviya mayilae emagaathagi magalae

Oru malar pola killa poraen

Unna puli vaayil thallaporaen

Oru malar pola killa poraen

Unna puli vaayil thallaporaen

Male :

Julie Innaikku nee kaali

Male :

Manam thudikkuthu pachchaikili

Sirakodikkuthu vettukili

Naan naadagam nadichchen kaariyam mudichchen

Veshaththa veshaththaal murichchen

Male :

Marikkozhunthae nee kuzhantha

Adikkarumbae ini vizha vendum

Thozha vendum azha vendum

Male :

Poonakkanni julie

Adi pottu vachcha neeli

Male :

Idhu varippuli sikkaathadi

Pani mudiththidum nikkaathadi

Idhu varippuli sikkaathadi

Pani mudiththidum nikkaathadi

Adi mohana piraiyae saagasa nariyae

Irumba erumbaa valaikkum

Sathikaari pazhikkaari kaikkaari

Vidhi mudinjathadi manasupadi vidinjathadi

Male :

Poonakkanni julie

Adi pottu vachcha neeli

Male :

…………………

Male :

Ini enakkoru paramillae

Adi unakkini yaarumillae

Ini enakkoru paramillae

Adi unakkini yaarumillae

Un aanavam adakku theernthathu vazhakku

Vanakkam podu enakku

Ilamaadhu vazhiyaedhum kidaiyaathu

Adi kani maramae thani maramae vidaiperuvaen

Male :

Poonakkanni julie

Adi pottu vachcha neeli

En kaaviya mayilae emagaathagi magalae

Oru malar pola killa poraen

Unna puli vaayil thallaporaen

Male :

Julie Innaikku nee kaali….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poonakkanni Julee

Which movie does the song Poonakkanni Julee belong to?

The song Poonakkanni Julee is from the movie Soolam.

Who is the music director of Poonakkanni Julee?

The music for Poonakkanni Julee is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Poonakkanni Julee?

The lyrics for Poonakkanni Julee are penned by Pulamaipithan.

Who sang the Poonakkanni Julee song?

Poonakkanni Julee is sung by Malasiya Vasudevan.

Related Songs

Movie — Soolam

Music Director — Ilayaraja

Movie — Soolam

Music Director — Ilayaraja

Movie — Soolam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja