Poonkaathu Adhu - தமிழ் பாடல் வரிகள்
லல லல்லால்லால லாலா
லல லல்லால்லால லலலா
இருவர் :
ஏஹேஹே ஹே…..ஹோய்
ஆண் :
ஏய் ஹேய் பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
ஆண் :
ஏய் ஹேய் அன்பாலே
மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு
ஆண் :
நெஞ்சினிக்கும் நண்பா
உள்ளம் கவர் கள்வா
வாழ்க்கை இங்கு வாழ்வதற்கே…..ஹே
ஆண் :
இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
உன்னை கண்டேன்
உன் அன்புக்கும் பண்புக்கும்
என்னை தந்தேனே ஹே……
ஆண் :
இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
உன்னை கண்டேன்
உன் அன்புக்கும் பண்புக்கும்
என்னை தந்தேனே…..
ஆண் :
பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
ஆண் :
ஏய் ஹேய் அன்பாலே
மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு
ஆண் :
உல்லாச மலர்களை போல்
நாம் எப்போதும் சிரித்திருப்போம்
குழு :
சிரிக்கும் பூவுதான்
காதில் ஆடுது பாடுது
ஆண் :
சந்தோஷ கதவுகளை
நாம் சொல்லாமல் திறந்திடுவோம்
குழு :
திறந்த உள்ளம்தான்
வாழ்வில் நல்லது நல்லது
ஆண் :
தோள் கொடுக்க நண்பன் இங்கு
பக்கம் வந்தால்
இன்பம் என்ன துன்பம் என்ன
ரெண்டும் ஒன்றேதான்
ஆண் :
உள்ளம் ரெண்டும் அன்பு கொண்டு
சேர்ந்து நின்றால்
பள்ளம் என்ன மேடும் என்ன
ரெண்டும் ஒன்றேதான்
ஆண் :
வானம் கொண்ட நீல நிறம்
அதை விட்டு விட்டு போகாதப்பா ஹோய்
நம்முடைய நட்பின் நிறம்
அந்த வானம் போல மாறாதப்பா
இருவர் :
பூ வானத்தில் பாடல்
போர் களத்தில் வாள்கள்
ரெண்டும் இந்த நண்பன் அல்லவா
ஆண் :
பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
ஆண் :
ஏய் ஹேய் அன்பாலே
மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு
குழு :
……………………………….
இருவர் :
ஏஹே……ஓ ஹோ…..
ஆண் :
ஓர் தாய் வயிற்றில் பிறக்கவில்லை
நமக்கு தாலாட்டு ஒன்றுதானே
குழு :
ராகம் மலரும்
நேசம் மாறுமா மாறுமா
ஆண் :
யார் யாராக பிறந்தாலும்
நமக்கு வேண்டியது அன்புதானே
குழு :
சாமி மாறலாம்
பூமி மாறுமா மாறுமா
ஆண் :
அன்பு உள்ளம் கொண்டு இங்கு
நீ இருந்தால்
சுட்டெரிக்கும் பாலைவனம்
சோலை ஆகாதோ
ஆண் :
நல்ல மனம் பூமியிலே
உள்ள வரை
சுற்றி சுற்றி மேகம் வந்து
தூறல் போடாதோ
ஆண் :
ஓடும் நதி போலவே
இந்த மண்ணில் நாம் ஓடலாம் ஹா
சேரும் கடல் போலவே
இங்கு அன்பில் நாம் கூடலாம்
இருவர் :
மூச்சிருக்கும் நாட்கள்
மண்ணில் கொஞ்சம் நாட்கள்
என்றும் வரும் சொந்தம் அல்லவா
இருவர் :
பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
அன்பாலே மனம்
ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு
நெஞ்சினிக்கும் நண்பா
உள்ளம் கவர் கள்வா
வாழ்க்கை இங்கு வாழ்வதற்கே ஹேய்
இருவர் :
இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
உன்னை கண்டேன்
உன் அன்புக்கும் பண்புக்கும்
என்னை தந்தேனே
இருவர் :
இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள்
உன்னை கண்டேன்
உன் அன்புக்கும் பண்புக்கும்
என்னை தந்தேனே
இருவர் :
பூங்காற்று
அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
அன்பாலே மனம்
ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு
Poonkaathu Adhu - English Lyrics
Both :
Lala lallaallaala laalaa
Lala lallaallaala laalaa
Both :
Aehaehae hae… hoi
Male :
Aei haei poongaathu
Adhu boomi engum neranjirukku
Male :
Aei haei anbaalae
Manam aanandhathil nanainjirukku
Male :
Nenjinikkum nanbaa
Ullam kavar kalvaa
Vaazhkkai ingu vaazhvadharkkae… hae
Male :
Iru kannukkul nenjukkul
Unnai kanden
Un anbukkum panbukkum
Ennai thandhenae
Male :
Iru kannukkul nenjukkul
Unnai kanden
Un anbukkum panbukkum
Ennai thandhenae
Male :
Poongaathu
Adhu boomi engum neranjirukku
Male :
Aei haei anbaalae
Manam aanandhathil nanainjirukku
Male :
Ullaasa malargalai pol
Naam eppodhum sirithiruppom
Chorus :
Sirikkum poovu thaan
Kaathil aadudhu paadudhu
Male :
Sandhosha kadhavugalai
Naam sollaamal thirandhiduvom
Chorus :
Thirandha ullam thaan
Vaazhvil nalladhu nalladhu
Male :
Thol kodukka nanban ingu
Pakkam vandhaal
Inbam enna thunbam enna
Rendum ondrae thaan
Male :
Ullam rendum anbu kondu
Serndhu nindraal
Pallam enna maedum enna
Rendum ondrae thaan
Male :
Vaanam konda neela niram
Adhai vittu vittu pogaadhappaa hoi
Nammudaiya natpin niram
Andha vaanam pola maaraadhappaa
Both :
Poo vanathil paadal
Por kalathil vaalgal
Rendum indha nanban allavaa
Male :
Poongaathu
Adhu boomi engum neranjirukku
Male :
Aei haei anbaalae
Manam aanandhathil nanainjirukku
Chorus :
……………………….
Both :
Aehae… oh hooo…
Male :
Or thaai vayitril pirakkavillai
Namakku thaalaattu ondru thaanae
Chorus :
Raagam maaralaam
Nesam maarumaa maarumaa
Male :
Yaar yaaraaga pirandhaalum
Namakku vendiyadhu anbu thaanae
Chorus :
Saami maaralaam
Boomi maarumaa maarumaa
Male :
Anbu ullam kondu ingu
Nee irundhaal
Sutterikkum paalai vanam
Solai aagaadho
Male :
Nalla manam boomiyilae
Ulla varai
Sutri chutri megam vandhu
Thooral podaadho
Male :
Odum nadhi polavae
Indha mannil naam odalaam haa
Serum kadal polavae
Ingu anbil naam koodalaam
Both :
Moochirukkum naatkal
Mannil konjam naatkal
Endrum varum sondham allavaa
Both :
Poongaathu
Adhu boomi engum neranjirukku
Anbaalae manam
Aanandhatthil nanainjirukku
Nenjinikkum nanbaa
Ullam kavar kalvaa
Vaazhkkai ingu vaazhvadharkkae hae
Both :
Iru kannukkul nenjukkul
Unnai kanden
Un anbukkum panbukkum
Ennai thandhenae
Both :
Iru kannukkul nenjukkul
Unnai kanden
Un anbukkum panbukkum
Ennai thandhenae
Both :
Poongaathu
Adhu boomi engum neranjirukku
Anbaalae
Manam aanandhathil nanainjirukku